காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   கணனி மேதைகளுக்கு கோரிக்கை..! (http://www.kamalogam.com/new/showthread.php?t=36409)

titan 17-06-07 06:45 PM

கணனி மேதைகளுக்கு கோரிக்கை..!
 
இங்கே படங்களைப் பதித்து ரொம்ப நாளாகி விட்டதே என்று நினைத்து, நமது பஞ்சாப் பதுமை, சன்னி லியோனின் (அரிய) படங்கள் சில வற்றை பதிக்க நினைத்தேன். ஆனால் இரண்டு நாட்களாக முயன்றும் முடியவில்லை. வினோதமாக, என்னுடைய hard diskல் இருந்து படங்களை இணையதளத்துக்கு ஏற்றவே முடியவில்லை. தளத்தில் ஏதோ பிரச்சினையோ என்று நினைத்துக்கொண்டு, வேறு தளங்களில் முயன்றேன். ஹகும்.. போவேனா என்கிறது! சரி பிரவுசரில், பிரச்சினையோ என்று பிரவுசரை மாற்றி பார்த்தேன்.. IE, Firefox. ஊஹம்! பின்னர் anti virus, firewall, spybot, etc என்று அணைத்தையும் பிரித்து ஆராய்ந்து விட்டேன். ஆனால் முடியவில்லை. Window XPயின் மற்ற செட்டிங்குகளையும் ஆராய்ந்துவிட்டேன்.. ஒன்றும் நடக்கவில்லை..

நமது நண்பர்களில் கணனி மேதை யாரவது உதவி செய்யமுடியுமா..?

smartman 17-06-07 07:13 PM

நண்பரே மேலும் சில தகவல்கள் தேவை:-
1. உங்கள் கணினி தனியானதா இல்லை வேறு நெட்வொர்க் மூலம் இணயதளத்திற்கு செல்லுகிறீர்களா?
2. உங்கள் இணைப்பு Dialup வகையா அல்லது BroadBand வகையா?
இவை தெரிந்தால் மேற்கொண்டு சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும் அவற்றை உங்களின் பதிலுக்குப் பின்னர் கேட்கிறேன்.

titan 17-06-07 07:53 PM

உடனுக்குடன் கண்காணிக்கும் அன்பு ஸ்மார்ட்மேன் அவர்களே!

நன்றி! என்னுடையது stand-alone PC. ஆனால் dial up. நான் இப்போது வேலை மாற்றலாகி உள்ள இடத்தில் broadband இல்லை...

JM 17-06-07 08:19 PM

படங்களை ஏற்றும் போது என்ன செய்தி வருகிறது?

titan 17-06-07 09:23 PM

பிரச்சினையே அது தான்! ஒரு செய்தி, எச்சரிக்கையும் வருவதில்லை! வெறுமனே, modem, சுமார் இரண்டு அல்லது மூன்று நொடிகளுக்கு Transmit modeல் கண் அடிக்கின்றது. அதற்கு அப்புறம் திரையில், வெகு நேரம் வரை வலது பக்கத்தின் கீழே status bar முக்கி முன்னேரும்.. பின்னர் page not available.. or refresh என்று வெறுப்பேத்தும் கமெண்டு வேறு வருகிறது. Downloadல் எந்த பிரச்சினையும் இல்லை..

smartman 17-06-07 11:11 PM

எந்த மாதிரி Firewall / Internet security பயன்படுத்துகிறீர்கள்? சில நாட்களாக புதிய வைரஸ்களின் வருகை பல கணினிகளைப் பதம் பார்த்திருக்கிறது. என்னுடைய நண்பர் ஒருவர் computer dealer. அவரிடம் திடீரென்று ஏகப்பட்ட சர்வீஸ் கால்களாம்.. நிறைய வைரஸ் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடைய அலுவலக கம்ப்யூட்டரிலும் இதே போலப் பிரச்சினை வந்து கொஞ்சம் மெனக்கெட்டுத்தான் சரிசெய்தோம்.

ஆனால் உங்களுக்கு download செய்வதில் பிரச்சினை இல்லை என்கிறீர்களே. நீங்கள் அந்த படங்களை ஏற்றும் தளத்தில் பிரச்சினை இருந்தாலும் இதே போல நேரும். உங்களால் மற்ற விஷயங்களைச் செய்ய முடியும்போது படம் ஏற்றுவதில் மட்டும் சிக்கல் என்று தோன்றுகிறது. dialup லைனில் கரகரவென்று சத்தம் வருவது போன்ற பிரச்சினை இருந்தாலும் வேகம் குறைந்து நெடுநேரம் no-response கிடைத்தால் இந்த மாதிரி error message வர வாய்ப்புள்ளது.

எனவே நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு.
1. உங்கள் தொலைபேசி லைன் தெளிவாக (கரகர சத்தமில்லாமல்) இருக்கிறதா என்று சரிபாருங்கள். தேவையெனில் தொலைபேசி அலுவலக ஊழியர் உதவியை நாடி உங்கள் தொலைபேசிக்கு வரும் ஒயர் இணைப்பை (pair என்று அவர்கள் சொல்லுவார்கள்) மாற்றி ஜம்பர் செய்யச் சொல்லுங்கள்.

2. புதிதாக வைரஸ் ஏதேனும் வந்திருக்கிறதா என்பதை முழுவதுமாக சரிபார்த்துவிடுங்கள்.

மிக மெதுவான transmission தான் காரணம். அது லைனில் கோளாறு அல்லது புதிய வைரஸ் இந்த இரண்டில் ஏதோ ஒன்று. மூன்றாவதாக நீங்கள் பைலை ஏற்ற முயலும் தளத்தின் சர்வர் பிரச்சினை.

asho 18-06-07 08:58 PM

நண்பரே, உங்கள் இனைய தொடர்பை வழங்கும் சர்வீஸில் தான் குறை இருக்கும் போல் தெரிகிறது,


இருந்தாலும், நீங்கள் கீழ்க்கண்டவைகளை செய்து பதில் தாருங்கள்.
1) உங்கள் படங்கள் சிறு அளவில் உள்ளதா என்று பாருங்கள். (50 KB மிகாமல் இருத்தல் நலம்)
2) ஒவ்வொரு படமாக ஏற்றி பாருங்கள்.
3) ஏதாவது வெப்மெயில் மூலமாக உங்கள் பைல்களை ஏதாவது முகவரிக்கு அனுப்ப முடிகிறதா?
4)சமீபத்தில் புதிதாக ஏதாவது security மென்பொருள் பதிந்திருந்தால் அதை நீக்கி பாருங்கள்.
5)இம்மாதிரி நேரத்தில் இனனயத்தை வேறு மென்பொருள் பயன்படுத்தாமல் இருக்கிறதா?
6)கன்ட்ரோல் பேனல் சென்று பயர்வால்-ஐ தற்காலிகமாக நிறுத்தி பாருங்கள்.

இது தவிர தற்காலிக தீர்வு உங்கள் PM பாக்ஸ் சென்று பாருங்கள்.v

gopikris 19-06-07 01:00 PM

தங்களால் டவுன்லோட் செய்ய முடிகிறது என்றால் இது அனேகமாக தங்களின் பயர்வாலில் பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். மைக்ரோசாப்ட் டிபெண்டர் உபயோகிகும்போதும்கூட இது போல பிரச்சனைகள பார்த்து இருக்கிறேன். தங்களின் பயர்வாலை தற்காலிகமாக நிறுத்திப் பாருங்கள். இதன் பிறகும் வேலை செய்யவில்லை என்றால் தாங்கள் விண்டோசை ரீ இன்ஸ்டால்தான் செய்ய வேண்டியிருக்கும்.

titan 22-07-07 10:05 PM

உதவி செய்ய முற்பட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! நான் கணினையே மாற்றி, புது laptop வாங்கி விட்டேன். பஞ்சாப் பதுமை சன்னி லியோனின் ஐந்து படங்களையும் ஏற்றி விட்டேன். (ஐந்துக்கும் மேலே உள்ளன. ஆனால் ஏற்றினால், தள மேற்பார்வையாளர்கள் எனக்கு சூடு வைத்து விடுவார்களே!)

மற்ற படங்களை பார்க்க வேண்டுமானால், காம தள நுழைவு சொற்கள் பக்கத்திற்கு சென்று என்னுடைய மீண்டும் சன்னி லியோன் என்ற பதிப்பை பார்க்கவும். தளம் என்னவோ vivid.com தான். ஆனால் அதற்குள் போனீர்களேயானால், நமது சன்னி லியோன் மற்றும் இந்திய பதுமையையே போன்ற Mexican அழகு பொக்கிஷமான mercedezஐயும் பார்த்து ரசிக்கலாம். (Mercedez நமது சன்னியையே தூக்கி சாப்பிட்டு விடுவாளாக்கும்!) இந்த id மற்றும் password கடந்த இரண்டு தினங்களாக வேலை செய்கின்றன! விரையுங்கள்.

gam2312 17-10-07 03:26 PM

அப்பொழுது குறை உங்கள் பழைய கணணியில் தான்.


All times are GMT +5.5. The time now is 08:03 PM.

Powered by Kamalogam members