காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   தனிமடல் என்று ஒன்று இருப்பது தங்களுக்கு தெரியுமா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=43675)

ஆதி 20-08-06 12:50 PM

Did you clear your private message folder?
 
வணக்கம்..

நண்ப/நண்பிகளே...

ஏற்கனவே இது பற்றி கூறியுள்ளோம், தங்களின் private message folder ரை கூடுமானவரை clear செய்து வைக்கவும், இதனால் நம் லோகம் வேகம் கூட வாய்ப்புள்ளது.

நன்றி

(தமிழில் தலைப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு ஒத்துவரும் என்ற சந்தேகத்தினால், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன், மன்னிக்கவும் )

XXXGirl 20-08-06 02:44 PM

சுத்தமாக
 
நான் சுத்தமாக வைத்துள்ளேன்... அடிக்கடி பார்த்து எப்பவும் சுத்தமாகத்தான் வைத்திருப்பேன்.... மெயில் பாக்ஸைத்தான் சொன்னேன்..... வேறு இடத்தில் கற்பனைக் குதிரையை ஓட்டாதீங்க.... பை த வே "ஏற்கணவே" அல்ல ஆதி "ஏற்கனவே" தங்களுக்கு 3 சுழி ரொம்ப விருப்பமோ....??? "கல்பனா"வுக்கும் அநேகமாக தாங்கள் எழுதுவது "கல்பணா"தான்.....

tamil kumaran 20-08-06 02:56 PM

நானும் எனது மெயில் பாக்ஸை கிளியராகவே வைத்துள்ளேன்

vaithiyanathans 20-08-06 03:07 PM

நானும் சுத்தம் செய்துவிட்டேன். சில நேரங்களில், சில இடங்களில் ஆங்கில பதிப்புத்தான் கவனத்தை ஈர்க்கும்.

ஆதி 20-08-06 04:19 PM

Quote:

Originally Posted by கல்பனாXXXL
பை த வே "ஏற்கணவே" அல்ல ஆதி "ஏற்கனவே" தங்களுக்கு 3 சுழி ரொம்ப விருப்பமோ....??? "கல்பனா"வுக்கும் அநேகமாக தாங்கள் எழுதுவது "கல்பணா"தான்.....

என்ன செய்ய கள்(ல்)பனா? தமிழிலும், ஆங்கிலத்திலும் நான் ரெம்ப வீக். மொழியில் மட்டும் தான் நண்பியே.

வேற என்ன சொன்னீங்க! நிமிட நேரத்தில் நான் அந்த கற்பனை குதிரையை ஓட விட்டு விட்டேன். பின் தான் பிடித்து நிருதினேன்.

anusuya 20-08-06 10:21 PM

Quote:

Originally Posted by கல்பனாXXXL
நான் சுத்தமாக வைத்துள்ளேன்... அடிக்கடி பார்த்து எப்பவும் சுத்தமாகத்தான் வைத்திருப்பேன்.... மெயில் பாக்ஸைத்தான் சொன்னேன்..... வேறு இடத்தில் கற்பனைக் குதிரையை ஓட்டாதீங்க.... பை த வே "ஏற்கணவே" அல்ல ஆதி "ஏற்கனவே" தங்களுக்கு 3 சுழி ரொம்ப விருப்பமோ....??? "கல்பனா"வுக்கும் அநேகமாக தாங்கள் எழுதுவது "கல்பணா"தான்.....

படித்து விட்டு முதலில் என்னவோ நினைத்து விட்டேன்....கிளீனாக வைத்திருப்பது நல்லது தானே....

java 24-08-06 09:15 AM

நானும் சுத்தமாக வைத்திருக்கலாம் என்றுதான் நினைத்தேன் ( கல்பனாவைப் போல) ஆனால் மனம் கேற்பதில்லை!!!
அதாவது,
எல்லாம் அழிப்பதில்லை ஓரிரு விடயங்கள் மட்டும் அழிக்காது வைத்துள்ளேன். எல்லாம் ஒரு இனிக்கும் ஞாபகங்களாக இருக்கிறதே என்று..

MANJU_4U 24-08-06 10:16 AM

மெசேஜ் பாக்ஸ் பொது வாக காலி யாகத்தான் இருக்கும்.ஏன் என்றால் படித்த வுடன் டிலீட் பண்ணி விடுவேன்....

register 24-08-06 10:51 AM

நான் மெயில் பாக்ஸை சுத்தமாக வைத்துள்ளேன்...நன்றி நன்றி

rajeeee 24-08-06 12:52 PM

நன்றி தகவல் உபயோகமாயிருகிறது


All times are GMT +5.5. The time now is 05:59 PM.

Powered by Kamalogam members