காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   Need Your Help. (http://www.kamalogam.com/new/showthread.php?t=24337)

staker789 14-03-06 08:33 PM

Need Your Help.
 
Hi Admin,
As per your earlier advice, here I would like request for the help for my font's problem
while using the converter below. Just now I've posted for one threads using tamil words but i really
able to type it correctly. This are the wording' வனக்கம்.ஆரம்பம் முதல் இப்பெ வரை. கதை அருமையகெக் உல்லது.தொடரவும்
Kindly help me to show how this words can be typed in correct manner or way . I ' m eargerly waiting
to post in this forum since it's providing lot;s of greatvw stories. I've used TSC11for this encording.

Need your help. Pls reply me to my mail ID.
Thanks In Advanced & sorry fro the disturb....

Cheers,
Staker789

xxxGuy 15-03-06 05:41 PM

நண்பரே..

உங்களுக்கு உதவி செய்வதில் எந்த டிஸ்டர்பன்ஸும் கிடையாது.

திஸ்கியில் நன்றாக எழுதியவருக்கு யூனிகோடில் பிரச்சனை அதிகம் வர வாய்ப்பில்லை. உங்களுக்கு தான் எழுத்துக்களை எப்படி கோர்க்க வேண்டும் என்றும் தெரிந்திருக்கும். தேவையென்றால், எழுத்துரு பட்டியல் இங்கே சில பதிப்புகளில் உள்ளது அதன் ஒரு காப்பியை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

யூன்கோடில் தட்டச்சு செய்ய முக்கியமாக இரண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும்.

1) உங்களிடம் தகுந்த ஆப்ரேடிங் சிஸ்டம் (OS) தேவை: WinXP அல்லது Win2000

2) eKalappai என்ற மென்பொருள்.

http://www.thamizha.com/downloads/ek...i20b_anjal.zip

இது முரசு அஞ்சல் தட்டச்சு தெரிந்தவர்களும், பாமினி விசைப் பலகை தட்டச்சு தெரிந்தவர்களுக்கும் என்று தனித் தனியாக கிடைக்கிறது. இங்கு அதிகம் பேர் உபயோகிப்பது முரசு அஞசல் வெர்சன்.

இவை இரண்டும் உங்களிடம் உள்ளதா என்று பதில் கூறவும்.

இவை இருந்தால், இங்கு யூனிகோட் கன்வர்ட்டரை உபயோகிக்க வேண்டிய அவசியமே இல்லை. WordPad போன்ற செயலியினால் அழகாக தமிழ் தட்டச்சு செய்யலாம்.

thoorigai1 17-03-06 11:58 AM

ஹலோ ஸ்டேக்கர்!
நீங்கள் உபயோகிப்பது Windows XP ஆ?
ஏனென்றால் சமீபத்தில்தான் நான் eKalppaiஐ கணிணியில் இறக்கி உபயோகிக்க துவங்கியுள்ளேன். என்னால் முடிந்த குறிப்புகளை உங்களுக்கு நான் தந்துதவ இயலும்.
பதில் வேண்டுமென்றால் பிஎம்மில் அனுப்புங்கள்.


All times are GMT +5.5. The time now is 05:56 PM.

Powered by Kamalogam members