காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தீபாவளி நல் வாழ்த்துகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47161)

kathalan 24-10-22 12:27 AM

லோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

smdhabib 24-10-22 01:09 AM

2022 இன் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே.....

ASTK 24-10-22 04:04 AM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

vjagan 24-10-22 07:18 AM

அனைத்து அன்பு நிர்வாக உறுப்பினர்கள், அன்பு வாசகர்கள் அனைவருக்கும் நாள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் கூறும் அய்யா அம்மணி vjagan!

KADAMBANC 24-10-22 08:39 AM

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

rook 24-10-22 09:48 AM

உலகத்தில் உள்ள அனைத்து சகோதரர் மற்றும் சகோதரியர்களுக்கும், மேலும், நம் லோகத்தை செவ்வன செழிப்பாய் கொண்டு செல்லும், காமலோகம் நிர்வாக உறுப்பினர்களுக்கும், மற்றும் லோகத்தின் நட்புகளுக்கும் எனது மனம் குளிர்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் கூறி கொள்க்கொள்கிறேன்.

சிறுவர்களுக்கும் பட்டாசு கொழுத்தும் போது பாதுக்காப்போடு இருக்க பெரியவர்கள் உதவுட்டும், போன ஆண்டை விட இந்த இந்த விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுங்கள்... இப்படிக்கு...

அடியேன்

bashaa 24-10-22 10:06 AM

அனைத்து லோக நண்பர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 12:14 PM.

Powered by Kamalogam members