காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தமிழ் வாசல் செல்ல அனுமதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது (http://www.kamalogam.com/new/showthread.php?t=77258)

Partha8226 18-03-22 04:01 PM

தமிழ் வாசல் செல்ல அனுமதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
 
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
எனக்கு தமிழ் வாசல் செல்ல எவ்வாறு மற்றும் எங்கே விண்ணப்பிப்பது என்று தெரியவில்லை யாரெனும் உதவுகிறீர்களா

asho 18-03-22 04:05 PM

என்ன மாதிரியான கேள்வி இது?

தமிழ் வாசல் மெம்பர் என்று உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் போது தமிழ்வாசல் பாரம் சென்றால் தெரிந்து போகிறது, அங்கே அனுமதி உள்ளதா இல்லை பிழை செய்தி வருகிறதா என்று.

இம்மாதிரி நிறைய பேர் இருக்கின்றார்கள். தலையிலே மூக்கு கண்ணாடியை சொருகி வைத்து கொண்டு என் கண்ணாடியை எங்கேயாவது கண்டீர்களா என்று கேட்டு திரிபவர்கள் போல.

இது ஒரு கேள்வி அதற்கு ஒரு தனி திரி எழுப்பவேண்டும் என்றெல்லாம் எப்படி தெரிகிறது என்று எனக்கு தெரியவில்லை. நியாபகம் வைத்து கொள்கிறேன்.


பின்னர் பதிந்தது

இவர் இதற்கு முன்னர் காமக்கதை வாசல் அனுமதி பாரத்தில் சென்று கீழே உள்ளவாறு பதிந்து வைத்திருந்திருக்கிறார். அவருக்கு தன்மையாக பதிலும் சொல்லியிருந்திருக்கிறேன். ஆனால் பதிந்ததோடு சரி திரும்பி அதனை பார்க்கவில்லை. இனி கடுமையான நடவடிக்கையாக தவறான இடத்தில் அனுமதி கேட்டு பதிந்ததற்கு 7 நாள் தடை கொடுத்தால் தான் தெரியவரும்.

Quote:

தமிழ் வாசல் தளத்திற்கு அனுமதி வேண்டுகிறேன் நான் இதுவரை 31 பதிவுகள் இட்டுள்ளேன் அதனால் விண்ணப்பிக்கின்றேன்

Moderated Message:

உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் டைட்டிலை பார்த்தீர்களா நீங்கள் ஏற்கனவே தமிழ் வாசல் உறுப்பினர், எனவே இங்கே தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை, இங்கே காமக்கதை வாசலுக்கு தான் விண்ணப்பிக்க வேண்டும். - நிர்வாக உறுப்பினர்


இனி ஒருவருக்கும், உரிய இடத்தில் பதிந்து அனுமதி கேட்காமல் தரப்போவதில்லை. அதற்கான மரியாதையே போய்விட்டது இந்த வருடம் சேர்ந்தவர்களால்.

Partha8226 18-03-22 04:07 PM

மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே எனக்கு தமிழ் வாசல் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அறியாமல் இந்த பதிவை பதித்துவிட்டேன்

asho 18-03-22 04:12 PM

Quote:

Originally Posted by Partha8226 (Post 1596625)
மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே எனக்கு தமிழ் வாசல் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அறியாமல் இந்த பதிவை பதித்துவிட்டேன்

ஒரு 3 நாள் தளத்திற்கு வெளியே இருந்து விட்டு உள் வாருங்கள் பின் தெளிவாக புரியும் எந்தெந்த வாசல் அனுமதி உள்ளது என்று.

தேவையில்லாமல் ஒரே விசயத்திற்கு இரண்டு வேலைகளை செய்ததற்கு தண்டனையாக 3 நாள் தளம் உள்நுழைய தடை விதிக்கப்படுகிறது.


1) காமக்கதை வாசல் அனுமதி இடத்தில் தமிழ்வாசல் அனுமதி கேட்டு பதிந்தது
2)தமிழ்வாசல் அனுமதி தன் பெயருக்கு கீழே இருப்பதை பார்க்காமல், முந்தைய அனுமதி கேட்டதற்கு கீழே நிர்வாக உறுப்பினர் குறிப்பும் பார்க்காமல் 3 நாள் கழித்து அனுமதி கேட்டு தனி திரி ஆரம்பித்தது


All times are GMT +5.5. The time now is 02:15 PM.

Powered by Kamalogam members