காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழில் டைப் அடிக்கும் போது ஏற்படும் தவறுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=22377)

smartguy2003 11-12-05 04:54 PM

தமிழில் டைப் அடிக்கும் போது ஏற்படும் தவறுகள்
 
இங்கே நண்பர்கள் பலரும் தமிழில் டைப் அடிக்கும் போது நிறையவே தவறுகள் ஏற்படுவதாக வருத்தப்படுகிறார்கள். இன்னும் இங்கே பழம் தின்று கொட்டை போட்ட (?!) எழுத்தாளர்கள் சிலருக்கும் ஒரு சில எழுத்துக்களை யுனீகோடில் எப்படி அடிப்பதென்பது தெரியவில்லை.

உதாரணமாக நாங்கள் என்பதில் ந் என்ற எழுத்தை பலரும் ந என்றும், ண என்றும் டைப் அடித்திருப்பதைக் கண்டேன். ஆங்கில எழுத்து டபிள்யூ(w)-வை அடித்து கீழேயுள்ள Unicode Convertor-ல் டைப் அடித்து 'ரோமனைஸ்டு' என்பதை அழுத்தினால் எதிர்புறம் தமிழில் தெரியும்.. அதை காபி செய்து இங்கே ஒட்டினால் தமிழில் ரெடி!

ஒரு சில எழுத்துக்களுக்கான ஆங்கில எழுத்து இங்கே...

ந -> w
ஸ் -> S
ஷ -> sha
ஞ் -> nj
ங் -> ng

kay 11-12-05 05:04 PM

நன்றி! பயனுள்ள தகவல்! அனைவருக்கும் உதவியாக இருக்கும்!
:) :) :)

mythili 12-12-05 07:08 PM

ந்ன்ட்ரி

kavinila 12-12-05 09:36 PM

Quote:

Originally Posted by mythili
ந்ன்ட்ரி

இதிலும் தவறா.....

கீழ்கண்ட படம் போன்ற படத்தை பார்த்து.... alt 2 அமுக்கி டைப் பண்ணுங்கள்...
http://i24.photobucket.com/albums/c4...n/anjalkbd.gif

நன்றி-முரசு அஞ்சல்

smartguy2003 13-12-05 06:54 AM

வடமொழி எழுத்து ஹ அடிக்க என்று -ha டைப் செய்ய வேண்டும்.

zilzilman 24-02-06 07:17 PM

எம் தமிழில் எல்லா வார்தைகளும் இருக்க ஏன் வட மொழி எழுத்துக் களை தேடி போக வேண்டும். தேவையே இல்லை அன்பர்களே. நிர்வாகி களே தமிழ் வளர்க்க இது தான் வழி தொடரட்டும் நும் பணி.

tamilxxx 25-02-06 09:33 AM

நன்றி நண்பர்களே .................. இதுவரை நான் 'ஞ' வை எப்படி டைப் செய்வது என்று தொரியாமல் 'ஞ' வரும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்தேன்...........

sharanya 25-02-06 02:14 PM

மேலே உள்ள கருத்துக்கள் யாவும் தமிழில் தட்டச்சு செய்ய பயனுள்ளதாக இருந்தது. நன்றி

sittu 03-03-06 05:49 PM

நண்பரே, தமிழை இயக்கிவிட்டு அடியுங்கள்.. தங்கள் நன்றி மகிழ்ச்சியடையும்!!

jeyara 03-03-06 06:23 PM

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
மேலே உள்ள கருத்துக்கள் யாவும் தமிழில் தட்டச்சு செய்ய பயனுள்ளதாக
இருக்கும்.இதுவும் பழயது மாதி வெட்டி ஒட்டிதான் செய்யனும்.முயன்று பாருங்களேன்.இதில் உள்ள எளிமை என்னவென்ட்றால் நாம் பதிவு செய்யும் போதே தானாக ரோமனிசெட் இயங்கி நமக்கு தமிழ் எழுத்துக்கள் தெரியவரும்.


All times are GMT +5.5. The time now is 06:57 PM.

Powered by Kamalogam members