காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0076 - மே '2012 மாதம் ஒரு நி.சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60777)

asho 26-05-12 12:48 PM

நி: 0076 - மே '2012 மாதம் ஒரு நி.சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2012-ஆம் வருடம் மே மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான letchumiyah அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான காமம் எட்டிப் பார்த்த பிறகு... 1 2 3 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 4 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 22 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி PUTHUMALAR அவர்கள் 10 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராணியாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் இரண்டாவது முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் PUTHUMALAR..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) PUTHUMALAR - 10 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) kaamaroja - 5 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) SSSHAN - 4 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

3) jaka - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான PUTHUMALAR-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராணிக்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய kaamaroja, SSSHAN & jaka ஆகிய மூவருக்கும் எங்கள் பாராட்டுகள். அவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

spiderman 26-05-12 05:59 PM

போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

dreamer 26-05-12 06:07 PM

சவால்ராணி புதுமலருக்குப் பாராட்டுகள்.

பங்கேற்ற மற்ற மூவருக்கும் நன்றி.

மூலக் கதையைத் தேர்வு செய்து போட்டியை நடத்த அனுமதி அளித்த தளத்தலைவருக்கும் சிறப்பக நடத்திக்கொடுத்த நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்.

maria 26-05-12 06:29 PM

இந்த மாத சவால் ராணியான தோழி புதுமலருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

சவாலில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

MACHAN 26-05-12 06:50 PM

Quote:

Originally Posted by asho (Post 1154208)
இன்று 19.05.2012 முதல் துவங்கும் இந்த வாக்கெடுப்பு 26.05.2012 வரை 7 நாட்கள் நடைபெறும். அதற்குள் தொடர்ச்சியை படித்து உங்கள் விருப்பமான ஒரு முடிவை தேர்வு செய்யவும்.

அதான் 26 ம் தியதி நள்ளிரவு வரை ஓட்டுப்பெட்டி தொறந்திருக்குமே... அதற்குள் தோழர்கள் / தோழியின் தொடர்களை படித்து பின்னூட்டம் பதித்து ஓட்டுப்போடலாமேன்னு நினைச்சி மச்சான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்....!:025: இப்ப இங்க வந்து பார்த்தா 26 ம் தியதி முடிவதற்குள்ளாகவே தோழி மலர் அல்ரெடி ஜெயிச்சி மீண்டும் சவால்ராணி பட்டம் பெற்று தொண்டர்கள் சகிதம் ஊர்வலமா வந்துட்டு இருக்காங்க..! வாழ்த்துகள் தோழி....!!!!!:)

சவாலில் பங்கு பெற்ற நண்பர்களான kaamaroja, SSSHAN, jaka ஆகிய மூவருக்கும் மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள். ஓட்டுப்போட தாமதமாக வந்த என்னை மன்னித்து விட்டு விடுங்கள் தோழர்களே / தோழியே...!!

bedroom_salak 26-05-12 06:50 PM

நிர்வாகம் நடத்திய போட்டியிலே வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அன்பு சகோதரி புதுமலருக்கு பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளான kaamaroja, SSSHAN & jaka க்கும் என் வாழ்த்துக்களும், நன்றியும்..

asho 26-05-12 09:51 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1154337)
Quote:

Originally Posted by asho (Post 1154208)
இன்று 19.05.2012 முதல் துவங்கும் இந்த வாக்கெடுப்பு 26.05.2012 வரை 7 நாட்கள் நடைபெறும். அதற்குள் தொடர்ச்சியை படித்து உங்கள் விருப்பமான ஒரு முடிவை தேர்வு செய்யவும்.

அதான் 26 ம் தியதி நள்ளிரவு வரை ஓட்டுப்பெட்டி தொறந்திருக்குமே... அதற்குள் தோழர்கள் / தோழியின் தொடர்களை படித்து பின்னூட்டம் பதித்து ஓட்டுப்போடலாமேன்னு நினைச்சி மச்சான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்....!:025:

இப்படியே எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த முறை முதலிடம் பெற்றவர் பெற்ற வாக்குகள் அவருக்கு அடுத்தவருடையதை விட இருமடங்கு இருந்ததால் வாக்கெடுப்பு உடனே முடிக்கப்பட்டது.

இனி யாரும் கடைசி நேரத்தில் தான் வாக்கு போடுவேன் என்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

KANNAN60 26-05-12 09:59 PM

சவால்ராணி தோழி புதுமலருக்கு வாழ்த்துகள்!

இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற தோழர்கள் காமரோஜா, ஷ்ஷான், ஜகாவுக்குப் பாராட்டுகள்!

சவாலை நடத்திய நண்பர் அசோ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றி!

subbu2004 27-05-12 12:37 AM

வெற்றி பெற்றுச் சவால் ராணியான தோழி புதுமலருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளோடு சேர்ந்த பாராட்டுகள். அத்தோடு போட்டியில் பங்கு பெற்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுகள்.

niceguyinindia 27-05-12 12:55 AM

வெற்றி பெற்ற நண்பர்க்கும் போட்டியில் பங்கு பெற்று சவாலை தொடர்ந்த நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்


All times are GMT +5.5. The time now is 11:06 PM.

Powered by Kamalogam members