காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக காமக் கவிஞர் 2007: தேர்வு (http://www.kamalogam.com/new/showthread.php?t=40859)

xxxGuy 11-12-07 09:21 AM

சிறந்த காமலோக காமக் கவிஞர் 2007: தேர்வு
 
நண்பர்களே..!

காமலோக காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்கள் படைப்பவர்களை ஊக்குவிக்க சென்ற வருடம் முதல் "சிறந்த காமக் கவிஞர்" என்ற வருடாந்திர போட்டியை ஆரம்பித்துள்ளோம். இந்த போட்டி வருடத்தில் கடைசி மாதத்தில் அந்த வருடத்தில் பதிக்கப் பட்ட கவிதைகளின் அடிப்படையில் நடத்தப் படுகிறது.

இந்த வருடத்தில் படைக்கப் பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, அதைப் படைத்த காமக் கவிஞர்களுள் சிறந்த 3 படைப்பாளிகளை கீழ்கண்ட திரியில் பரிந்துரை செய்யவும். ( கடைசி நாள்: 10 ஜனவரி 2008 )
http://www.kamalogam.com/new/showthread.php?t=40858

பிறகு அதிகமாக பரிந்துரை செய்யப் பட்ட 5 பேரை தேர்வு செய்து அதில் வாக்கெடுப்பு நடத்தப் படும்.

மேலே குறிப்பிட்டுள்ள அந்த பரிந்துரை திரியில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம், நீங்கள் பதிய விரும்பும் கருத்துக்களை இந்த திரியில் பதிக்கவும்.

பின்குறிப்பு: இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் "தமிழ்வாசல்" அனுமதி பெற்ற உறுப்பினராக இருந்தால் அவசியம்.

வரிப்புலி 11-12-07 11:37 AM

அறிவிப்புக்கு நன்றி...

இந்த வருட ஆரம்பத்தில் பலர் கவிதை/பாடல்கள் கொடுத்து விருந்து படைத்தார்கள்...

குறிப்பாக
நமது ஆஸ்தான கவிஞரான வில்லிகரூரின் சமீப காலமாக பங்களிப்பு குறைந்தது வருத்தமளிக்கிறது. அதேப்போல் எப்போதவது அத்திபூத்தார்ப்போல் உல்டா எழுதினாலும் கான்கிரீஷ்-ன் பாடல்கள் ரசிக்க வைக்கும்.

இந்த வருடத்தில் என்னை மிகவும் மனம் கவர்ந்தவர்கள் ரிவைரா2004 மற்றும் கனவு அதிக படைப்புகளாலும் சிறப்பாகவும் படைத்த இவர்களின் புலமைக்கு பாராட்டுக்கள்.

தவிர டுபுக், ரெட்சேம்சங், கர்லின் குறிப்பிடத்தக்கவர்கள்....

mas 12-12-07 06:57 PM

வருடந்தோரும் நடத்தப்படும் கவிஞர்களுக்கான தேர்வு...... இந்த வருடமும் தொடங்கிவிட்டது........
இந்த வருடம் பல புதிய கவிஞர்களும், பல நல்ல கவிதைகளும் வந்திருந்தது.... மகிழ்ச்சி அளிக்கிறது......
இந்த வருட தொடக்கத்தில் நான் கவிதை பங்களிப்பு செய்ததுபோல் பிறகு செய்யவில்லை.... என்பது சிறிது வருத்தம்தான்....
முடிந்தால் கவிதை படைப்போம்....... புதியவர்களின் கவித்திறனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு......... தாங்கள் கொடுத்த காலம் முடிவதற்குள் எனக்கு பிடித்த
மூண்று கவிஞர்களை பரிந்துரை செய்கிறேன்.........

நண்பர்களே...... உங்கள் மனம் விரும்பிய கவிதைக்கான ஆசிரியரை பரிந்துரை செய்ய தயாராகுங்கள்..............

vaaliban 13-12-07 05:30 AM

டிசம்பர் மாதம் சங்கீத சீசன் போல ,
நமது லோகத்திலும் கவிஞர்களை கவுரவிக்கும் இது கவிதை சீசன் போல !

இந்த வலை தளத்தை திறம்பட நிர்வகித்து, கதாசிரியர்கள், கவிஞர்கள் என்று திறமைகளை ஊக்குவிக்கும்
நிர்வாகிக்கு முதற்கண் நன்றிகள் பல கவிஞர்கள் சார்பாக !

தவிர்க்க முடியாத காரணத்தால் நிறைய படைப்புக்கள் என்னால் இந்த வருடம் படைக்க இயலவில்லை ! கவிதை சோலைக்குள் உலா வந்து நிச்சயம் சிறந்த கவிதைகள் படைத்த கவிஞர்களை பரிந்துரை செய்கிறேன் !
குறிப்பிட்ட கால கெடுவிற்குள் !

உறுப்பினர்கள் அனைவரும் கவிதைச்சோலையை வலம் வந்து கவிஞர்களை ஊக்குவியுங்கள் !

JM 13-12-07 08:10 AM

இந்த வருட சிறந்த கவிஞர் விருது யாருக்கு....? அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்....! இன்னும் கொஞ்சம் கவிதைப் பகுதியில் வலம் வந்து பின் தகுந்த வேட்பாளரை சிபாரிசு செய்கிறேன்.

niceguy 13-12-07 05:00 PM

சென்ற வருடம் கவிஞர் திரு. வில்லிகரூரார் அந்த பரிசை தட்டி

சென்றார். இந்த வருடம் பார்ப்போம், யார் வருகிறார்கள என்று. என்

கடமையை நான் செய்துவிட்டேன். வெல்லப்போவது யாராக

இருப்பினும் எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

kamaladev 15-12-07 08:04 PM

தலைவரே, நண்பர்களே,

நல்ல போட்டி தொடர்கிறது. பரிந்துரைக்கப்பட்டவர்கள் போட்டிப் பாடலை சமர்ப்பிக்க வேண்டும் என்பது முயற்சிக்கு மேலும் மெருகூட்டுகிறது.

ஒவ்வொருவருவரும் ஐந்து பேரை பரிந்துரை செய்ய சொல்லியிருக்கலாம். கடந்த வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் நிறைய பேர் பங்களித்திருக்கிறார்கள்.

வில்லிகரூர் பெயரைப் பலர் குறிப்பிட்டு விட்டதால் அவர் பட்டியலில் இடம் பெருவது உறுதியாகி விட்டது. எனவே, நான் மற்ற 3 பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். முதலாவது நமது லோகத்தில் ஆரம்பக் கட்டம் முதலே உல்ட்டா பாடல்களை பங்களிப்பு செய்து வரும் கான்கிரிஷ். 2007ல் அவரது பங்களிப்பு குறைந்ததற்கு காரணம் அவருக்கு கிடைக்காமல் போன அங்கீகாரத்திற்காக கூட இருக்கலாம். ஆரம்பம் முதல் அவர் செய்த முயற்சிகளுக்காக ஒரு சிறப்பு விருது பெறுவது எனது அவா.

காமா_எம்எஸ் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க புது வரவு. அவரது குணா பாடல் விலா நோக சிரிக்க வைத்த ஒன்று.

டுபுக் 2007ல் எழுதிய ஒரே உல்ட்டா பாடலான மயிரழகே என்னைக் கவர்ந்தது; அவர் சென்னை மொழியின் குறளுக்கு விளக்கம் அளித்தது நன்றாக இருந்தது. உல்ட்டா எழுதும் பலர் சும்மா பாடல் வார்த்தைகளுக்குப் பதிலாக பிறப்புறுப்பு பெயர்களைப் போட்டு விட்டால் பொருந்தி விடும் என்று எழுதுகிறார்கள். டுபுக் பாடல் ஒரு குறிப்பிட்ட களத்தில், கருத்து சிதறாமல் வார்த்தைகளை எதுகை மோனையுடன் அடுக்குவது பாராட்டத்தக்கது. டுபுக்கை பரிந்துரை செய்திருப்பேன், ஆனால் கனவு அவர்களின் மரபுக் கவிதை முயற்சிகளைக் குறிப்பிட வேண்டியுள்ளது. உல்ட்டா பாடல்கள்தான் பெரும்பாலான கவனத்தை ஈர்த்த வேளையில் கவிதை வடிவத்திற்கு அதுவும் மரபு வடிவத்திற்கு புத்துயிர் அளித்துள்ளார் கனவு. அவருக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்.

தலைவர் ஐந்து பெயரை குறிப்பிடலாம் என்று சொல்லியிருந்தால் ஆண்ட்டிலவர் பெயரை சொல்லியிருப்பேன். இவரும் கான்கிரிஷ் போல ஆரம்பம் முதலே உல்ட்டா பாடல் பகுதியில் பங்கு பெற்று வருகிறார். இந்த ஆண்டில் இவர் செய்த உல்டா பாடலான வாஜி, வாஜி ஐந்து நட்சத்திரங்களையும், பெரும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

செம்பி, பீனா, சுசி, எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் கேர்ள், கரலின் போன்றவர்கள் உல்டாப் பாடல்களுக்காகவும், ரிவைரா அலுப்பின்றி தொடர்ந்து எழுதுவதற்காகவும் கவனம் பெறுகிறார்கள்.

வில்லிகரூர், கான்கிரிஷ், டுபுக், கனவு, காமா_எம்எஸ், ஆண்ட்டி லவர் யுகே, கரலின் என்று பெரும்பாலான காமலோகக் கவிஞர்கள் பெயரிலெல்லாம் K இருப்பதை கவனித்தீர்களா? என் பெயரிலும் அது இருக்கிறது பார்த்தீர்களா? அட, நானும் ஏதோ எழுதியிருக்கிறேன் பாருங்கள் என்று சொல்ல வருகிறேன் என்கிறீர்களா? கககபோ.

RasaRasan 22-12-07 12:43 AM

வில்லி கரூரார்தான் ஆல் த டைம் பெஸ்ட். ஆனால் அவர் இந்த வருடம் புதியவர்களுக்கு வழி விட்டு சற்று ஒதுங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.
நண்பர் gankrish-ம் இந்த வருடம் தனது கவிதை பதிவை ஏனோ அதிகமாய் தரவில்லை.
பழையவர்களில் vaaliban, revira, kamaladev, maas போன்றோரும் சிறப்பான கவிதைகள் தந்தனர்.
நண்பி xxxgirl-ன் என் செல்ல பேரு ஆப்பிள் என்ற பாடல் எனக்கு பிடித்த பாடல்.

புதியவர்களில் karalin, kanavu, kama_ms, redsamsung, cembi, போன்றோர்கள் இப்போது தங்கள் கவிதையை அடிக்கடி தந்து தாங்களும் போட்டிக்கு தகுதியானவர்கள்தான் என நிரூபித்துள்ளார்கள்.
இன்னும் அஷோக். susi, athith703 என புது முகங்களும் காம பாடல்களில் புதியவர்களாய் இணைந்துள்ளார்கள்.
காம பாடல் கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

kanavu 13-01-08 11:17 PM

எனது பெயரும் அடிபடுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி உறுகிறேன்.

டுபுக் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் வடித்த வெண்பாக்கள் எனக்கு மிகவும் மன நிறவை அளித்தன.

நான் வெளியூர் சென்றமையால் "இராமவா மைத்துனி"இறுதியில் நிறைவு பெறாமல் உள்ளது. .மீண்டும் வெளி நாடு செல்கிறேன். ஒரு மாதத்தில் திரும்புவேன். மீண்டும் படைப்புகளைத் தொடங்குவேன் என்று கூற விழைகிறேன்.

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

அன்பன் கனவு

athith703 18-01-08 01:23 AM

காமக் கவிஞர் தேர்வுக்கு பாpந்துரைக்கப்பட்டுள்ள கவிஞர்கள் பெயரை எப்போது தலைவர் வெளியிடுவார் என்று தெரியவில்லையே.. வாக்கெடுப்பு நடைபெறும் காலத்தில் கவிஞர்கள் தங்கள் திறமையை மேலும் நிரூபிக்க கவிதைகள் எழுதவேண்டுமா? அப்படியாயின் அதற்காக தனி ஒரு திரி ஆரம்பிக்கப்படுமா...


All times are GMT +5.5. The time now is 02:09 AM.

Powered by Kamalogam members