காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பாரதிக்குப் பின் துணிச்சலான எழுத்தாளனின் மறைவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=66507)

nandabalan 09-04-15 09:01 PM

பாரதிக்குப் பின் துணிச்சலான எழுத்தாளனின் மறைவு
 
பாரதிக்குப் பிறகு எதையும் துணிச்சலாய் எழுதவும் சொல்லவும் செய்த என் ஆதர்ச மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் மரணம் அவர் உடலுக்கானது. உலகம் உள்ளவரை வாழ்க்கையை கதையாய் சொன்ன இந்த மாபெரும் மனிதனின் எழூத்தாக்கம் எங்காவது ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

அன்பு 09-04-15 09:09 PM

எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

NamiXXX 09-04-15 11:20 PM

திரு ஜெயகாந்தன் எனும் ஜெ கே யின் மறைவு நிச்சயமாக தமிழுலகிற்கு ஒரு பேரிழப்பாகும் .. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும் ..

niceguy 10-04-15 01:29 AM

நானும் என்னுடைய வருத்தத்தை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

vjagan 10-04-15 07:19 PM

Quote:

Originally Posted by nandabalan (Post 1336235)
பாரதிக்குப் பிறகு எதையும் துணிச்சலாய் எழுதவும் சொல்லவும் செய்த என் ஆதர்ச மரியாதைக்குரிய எழுத்தாளர்

.....தீர்க்கமான் வரிகள்தாம் அய்யா அம்மணி ! எதற்கும் துணிந்தவர் அவர் அய்யா அம்மணி ! அவரின் இழப்பு நமக்கு மிகப்பெரியதுதான் அய்யா அம்மணி !

mouni 22-04-15 05:19 AM

ஜெ.கே எழுதுவதை நிறுத்திய ஆண்டு 1975. ஆனாலு அவர் இப்போதும் பேசப்பட்டார். இதுவே அவர் தாக்கத்தின் அடையாளம்.

சிறந்த மனிதர். தமிழிற்கு பெரிய இழப்பு.

மௌனி

tamilplus 17-05-15 01:29 AM

அவருடைய வாழ்வில் நடந்தது என்று கேள்விப்பட்டவைகள் எல்லாம் அவருடைய மறைவிற்குப் பிறகுதான் . எவ்வளவு நல்ல மனிதரை , எழுத்தாளரை இழந்துவிட்டோம் என்ற ஏக்கத்தை இப்போது தருகிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் .

இதயகாதல் 22-10-15 01:30 AM

திரு ஜெயகாந்தன் எழுதிய சிலவற்றை படித்தேன் ...அவருடைய எழுத்துகள் தூங்கும் மனதை தட்டி எழுப்பும் ... அருமையான ஒரு எழுத்தளரை இழந்து விட்டோம் ஆனால் அவர் எழுதி விட்டு சென்ற எழுத்துகளை காப்போம் ...

காமராஜன் 27-11-15 05:28 AM

ஜெயகாந்தனின் படைப்புக்கள் அழியா வரம் பெற்றவை..

kay 12-12-15 09:39 AM

ஜேகே மாபெரும் மனிதர், எழுத்தாளர், ஆன்மீகவாதி, தேச பக்தி மிக்க துணிச்சலான இந்தியர். அவர் மறைவு அனைவருக்கும் பெரும் இழப்பு! என் அஞ்சலிகள்!


All times are GMT +5.5. The time now is 07:26 PM.

Powered by Kamalogam members