காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   மொழி பெயர்ப்பு கதை பதிப்பிக்கலாமா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=74302)

kamarasa 31-01-21 02:32 PM

மொழி பெயர்ப்பு கதை பதிப்பிக்கலாமா?
 
ஆங்கில தளத்தில் படித்த கதை ஒன்றை, தமிழில் மொழி பெயர்த்து, அதில் எனது பங்களிப்பாக சில மாறுதல்கள் செய்து பதிப்பிடலாம் என இருக்கிறேன்.

இதற்கு இந்த தளம் அனுமதிக்குமா?

vjagan 31-01-21 03:03 PM

நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனி மடலில் அனுமதி கேளுங்கள், நண்பரே!

asho 01-02-21 08:57 AM

Quote:

Originally Posted by kamarasa (Post 1530411)
ஆங்கில தளத்தில் படித்த கதை ஒன்றை, தமிழில் மொழி பெயர்த்து, அதில் எனது பங்களிப்பாக சில மாறுதல்கள் செய்து பதிப்பிடலாம் என இருக்கிறேன்.

இதற்கு இந்த தளம் அனுமதிக்குமா?

புதியவர்களுக்கு அதற்கு அனுமதி இல்லை, முதலில் நீங்கள் உங்கள் சொந்தக்கற்பனை கதைகளை இங்கே பதியுங்கள். பின் அடுத்தடுத்த வாசல் அனுமதி வாங்கி பின்னர் சொந்தக்கதை கற்பனை தீர்ந்து போனால் பின் ஆங்கில தளத்து கதைகளை உங்கள் சொந்த கை தட்டச்சில் தர நிர்வாக உறுப்பினரிடம் அனுமதி கோருங்கள்.

ஏனென்றால் அந்நிய மொழிபெயர்ப்பு கதைகள் அநேக (உங்கள்)கணக்கில் சேராது.

vjagan 01-02-21 11:18 AM

மிகவும் தெளிவான தீர்க்கமான வழிகாட்டல் யாவருக்கும் பயன் தரும் வண்ணம் அமைந்து உள்ளது!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

rojaraja 01-02-21 12:39 PM

Quote:

Originally Posted by kamarasa (Post 1530411)
ஆங்கில தளத்தில் படித்த கதை ஒன்றை, தமிழில் மொழி பெயர்த்து, அதில் எனது பங்களிப்பாக சில மாறுதல்கள் செய்து பதிப்பிடலாம் என இருக்கிறேன்.

இதற்கு இந்த தளம் அனுமதிக்குமா?

அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், கதையின் கருவை எடுத்துக்கொண்டு உங்கள் கற்பனையை சேர்த்து படிப்பவரை கவரும் வகையில் சுவையுடன் எழுதி படைக்கலாம் என்பது என் கருத்து

தமிழ் பையன் 01-02-21 04:19 PM

நான் காமலோகத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு எழுந்த சந்தேகங்களில் இதுவும் ஒன்று. இந்த திரி நிச்சயமாக புதிய படைப்பாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

anarth_maddy 02-02-21 11:55 PM

காமலோகத்தில் இருக்கும் பல புதிய உறுப்பினர்களுக்கு இருக்கும் பொதுவான சந்தேகம் தான் இது.

நண்பர் ரோஜாராஜா சொன்னது போல உங்களுக்கு அந்த கதை புடித்திருந்தால் அதன் கருவை வைத்து உங்களின் கற்பனையை சிதறவிட்டு நீங்களே சொந்தமாக ஒரு கதை எழுதுங்கள்.

baxsu 02-12-21 03:39 AM

asho அவர்களின் வழிகாட்டுதல் மிகவும் சரியாகவும் தெளிவாகவும் உள்ளது. அவரைப்போன்ற ஆக்டிவ் நிர்வாகிகள் லோகத்திற்கு வரப்பிரசாதம்.


All times are GMT +5.5. The time now is 12:51 AM.

Powered by Kamalogam members