காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   சேவ் டிராப்ட் கதை காணோம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63954)

kamoeb196 01-11-13 08:33 PM

சேவ் டிராப்ட் கதை காணோம்
 
நான் போஸ்ட் நியூ thread ல் கதையை டைப் அடித்து save டிராப்ட் கிளிக்கினேன். பின்னர் மீண்டும் நுழைந்து பார்த்தல் கதையை காணோம். save டிராப்ட் எப்படி உபயோகப்படுத்துவது? உதவி தேவை. நன்றி.

பச்சி 01-11-13 08:44 PM

நண்பரே,

ஒரு முறை நாம் சேவ் டிராப்ட் கொடுத்து வெளியேறி விட்டால், பின்னர் மீண்டும் வந்ததும் அதே போல் 'நியூ த்ரெட்' க்ளிக் செய்தால் 'சேவ் செய்தவை' அங்கு தோன்றும். முயற்சி செய்து பாருங்கள். (நான் சோதித்து பார்த்தேன்; வேலை செய்கிறது)

இதுபற்றி ''விளக்கம்: Save Draft வசதி' என்ற திரியில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=38748

கொஞ்சம் தேடினால் கிடைத்திருக்கும் எனும்போது, தனித்திரி துவங்கி இதுபோன்று கேள்விகள் கேட்பது கூடாது. அப்படியே தெரியவில்லையென்றாலும், நிர்வாக உறுப்பினர்களுக்கு 'தனிமடலிட்டு' கேட்கவும்.

முந்தைய ஒரு திரியில் சொன்னது போல், திரி அபராதத்துடன் பூட்டப்படுகிறது. பின்னர் நீக்கப்படும்.


All times are GMT +5.5. The time now is 11:26 PM.

Powered by Kamalogam members