காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   3000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம். (http://www.kamalogam.com/new/showthread.php?t=64822)

tdrajesh 25-04-14 04:46 AM

3000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம்.
 
வேகமாக 1000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம்.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1247976)
எனக்கு முக்கியமான ஒரு லட்சியம் உண்டு... அது காமலோகத்தில் பேர் சொல்லும் உறுப்பினர்கள் நூறு பேர் கொண்ட எலைட் க்ரூப் என்பார்களே அதில் நானும் விரைவில் ஒருவனாக வேண்டும் என்பதே. அதாவது காமலோகத்தில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி...

என்று சொல்லி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நண்பர், நகைச்சுவையே தன்னுடைய பிரத்யேக நடை என்று தன் படைப்புகளை கொடுத்து வெகு விரைவாக தங்க வாசலை அடைந்த நண்பர், ஸ்திரிலோலன் இன்று 1000 பதிப்புகளை கடந்து விட்டார்.

எல்லாருடனும் நட்புடன் (போனில்தான்) பழகும் நண்பர், சிறந்த ஜோக்குகள், கதைகள் என்று சமீபத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இன்று தன்னுடைய ஆயிரமாவது பதிப்பில் (நண்பர் அநபாயனுடன் இணைந்து) வா.சவால் 0067 அறிவிப்பு திரியை பதிக்கிறார் என்னும்போது மேலே சொன்னக் குறிக்கோளை அவர் நெருங்கும் நாள் வெகுத்தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

அன்பு சகோதரர் ஸ்திரிலோலனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அடுத்தடுத்த இலக்குகளை விரைவில் எட்டிப்பிடிக்க என் வாழ்த்துகள்.


இவரின் அறிமுகம் : இதோ வந்துவிட்டேன் புலித்தோல் போர்த்திய பசு... ஸ்திரிலோலன்

venkat8 25-04-14 04:49 AM

அட ஸ்.லோ ஆயிரம் போட்டுட்டாரா?
வாழ்த்துகள். நண்பா!
ஆயிரம் போட்ட தாங்கள் இன்னும் போட வாழ்த்துகள். எல்லோருடனும் இனியமையாக பழகும் ஸ்.லோ இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

MACHAN 25-04-14 05:41 AM

ஸ்லோவின் கதையாகட்டும், பின்னூட்டமாகட்டும் அனைத்திலுமே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. இவரின் 1000 பதிவுகள் என்பது பல்லாயிரம் பதிவுகளுக்கு சமம். இந்த 1000 மாவது பதிவை அநபாயன் அண்ணாவோடு சேர்ந்து இவர் நடத்தும் சவால் அறிவிப்பு திரியில் பதித்தது பாராட்டுக்குரியது. தொடர்ந்து லோகத்தில் தன் நகைச்சுவை பதிவுகளால் கலக்க வாழ்த்துகிறேன் நண்பரே..!

Mathan 25-04-14 06:10 AM

ஆயிரம் பதிப்புகளைக் கடந்த நகைச்சுவைத் தென்றல், உள்ளொன்று வைத்து புறம் ஏதும் பேசாது எல்லோருடனும் இனிமையாக பழகும் நற்குணம் படைத்த நண்பர், ஆள் பார்த்து பின்னூட்டம் இடாமல் தன் மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடிக் கூறும் சித்தாந்தம் படைக்கப்பெற்றவர் என வந்த சிறிது நாட்களிலேயே லோகத்தினர் மத்தியில் பெயரும் புகழும் அடந்ததோடு, அநபாயன் அண்ணனுடன் சேர்ந்து தற்பொழுது, 'ஸ்லோ & ஸ்டெடி' காமக்கதை வாசகர் சவால் போட்டி 67 ஆரம்பித்த இந்நாளில் இவரது ஆயிரமாவது பதிவுகளை கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நண்பர் ஸ்லோவிற்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

நான் முதன் முதலில் இங்கு ஸ்லோவைப் பார்த்தபொழுது, யாருடா ? இது ! ஆளு புதுசா இருக்கே என பார்த்தபின் இவரது சேர்ந்த திகதியைப் பார்த்தால், அதுசரி... என இருந்தது :)

லோகத்தில், இரண்டாம் இன்னிங்க்ஸ்சில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பருக்கு, நிஜ வாழ்விலும் பல நண்மைகள் அடைந்து வாழ்வில் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவும் எனது வாழ்த்துகள் !!

JACK 25-04-14 09:43 AM

பாராட்டுகள் ஸ்திரி, இந்த ஆயிரம் பலாயிரமாக வாழ்த்துகிறேன்.

anabayan 25-04-14 09:45 AM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1289275)
தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நண்பர், நகைச்சுவையே தன்னுடைய பிரத்யேக நடை என்று தன் படைப்புகளை கொடுத்து வெகு விரைவாக தங்க வாசலை அடைந்த நண்பர், எல்லாருடனும் நட்புடன் (போனில்தான்) பழகும் நண்பர், சிறந்த ஜோக்குகள், கதைகள் என்று சமீபத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இன்று தன்னுடைய ஆயிரமாவது பதிப்பில் (நண்பர் அநபாயனுடன் இணைந்து) வா.சவால் 0067 அறிவிப்பு திரியை பதிக்கிறார் என்னும்போது மேலே சொன்னக் குறிக்கோளை அவர் நெருங்கும் நாள் வெகுத்தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

நண்பர் ராஜேஷ் ரத்தின சுருக்கமாக சொன்னதை நானும் ஆமோதிக்கின்றேன். லோக நண்பர்களால் ஸ்லோ என்று செல்லமாக அழைக்கப்படும் தம்பி ஸ்திரிலோலன் மிகவும் சீனியர் உறுப்பினராக இருந்து இடையில் வர முடியாமல் போக மீண்டும் தளத்தில் நுழைந்தவர் தனது அதிரடியான கலகலப்பான படைப்புகளால் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர் தனது ஆயிரமாவது பதிப்பாக நாங்கள் இருவரும் நடத்தும் சவாலை ஆரம்பித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிரது. ஆயிரம் பதிப்புக்களை தந்த தம்பி ஸ்லோவை பாராட்டுவதோடு மேலும் பல்லாயிரங்களை படைக்க வாழ்த்துகிரேன்.

dreamer 25-04-14 09:56 AM

செகண்ட் இன்னிங்ஸில் ஆயிரமா? ஸ்லோ! நீங்க ரொம்ப ஃபாஸ்ட்,

பாராட்டுகள், தம்பி

snehan 25-04-14 12:46 PM

நண்பர் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக 1000 பதிவுகளை எட்டி இருக்கிறார். வாழ்த்துகள் நட்பே..

HERMI 25-04-14 01:30 PM

அட...நண்பர் ஸ்லோ அதுக்குள்ள ஆயிரம் போட்டுவிட்டாரா?! அவரது ஹாஸ்ய பதிவுகள் மேலும் பல்கி பெருகி பல்லாயிரமாக மாற என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே.!

திரி தொடங்கி நண்பர் ஸ்லோவை வாழ்த்த வழி வகுத்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றி.!

oolvathiyar 25-04-14 01:50 PM

எல்லாரும் செல்லமா ஸ்லோ என்று சொன்னாலும் வேகமா ஸ்டெடியா 1000 த்தை தாண்டி விட்டார். பாராட்டி விரைவில் அடுத்த இலக்கை பிடிக்க வாழ்த்துகிறேன். வேகமான நபரான ஸ்திரீலோனை இவரை ஸ்லோ என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 11:02 AM.

Powered by Kamalogam members