காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   இணைய பணம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=79832)

Shyankk87 08-02-23 07:26 PM

இணைய பணம்
 
சோம்பேறித்தனம் என்று நினைக்க வேண்டாம். மற்றவருக்கு இணைய பணம் அனுப்பவது எப்படி?

எனக்கு மூத்த உறுப்பினர்கள் அறிமுகம் போது கொடுத்தத, புதுசா வந்து கதை எழுதினங்களுக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் வழிகாட்டினால் நல்லது.

நன்றி!

vjagan 08-02-23 08:16 PM

Go to user CP.
Under this find icash credits.
Click Donate & rich list.
Fill up the three columns Receipent/Comment/Amount

Shyankk87 08-02-23 09:17 PM

நன்றி.. முயற்சி செய்யறேன்… ஏதாவது பிரச்சனைனா மீண்டும் கேக்கறேன்

conan 08-02-23 09:45 PM

Quote:

Originally Posted by Shyankk87 (Post 1644510)
சோம்பேறித்தனம் என்று நினைக்க வேண்டாம்.

இதை வேற எப்படி நினைக்கணும்..?

உங்கள் அறிமுக திரியிலேயே முதல் பதிவில் நீங்கள் அறிமுக திரி ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் நானே எனது பதிவில்

Quote:

Originally Posted by conan (Post 1638859)
புதியவர்களுக்கு இங்கு முத்த உறுப்பினர்கள் ஐ கேஷ் கொடுத்து ஊக்குவிப்பர் அதை பற்றி தெரிந்து கொள்ள ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம் & ஐகேஷ் எதற்கெல்லாம் தானாக உயர்கிறது

இதில் சென்று பார்த்தாலே உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்! ஆனா என்ன பண்ண நீங்க தான் சோம்பேறிதனம் னு நினைக்க வேண்டாம்னு சொல்லிட்டீங்களே! சித்திரையில் வரும் தமிழ் புத்தாண்டிற்கு தை மாதத்திலே வாழ்த்து சொன்னோன ரொம்ப வேகமானவருனு நினைச்சுட்டேன்!

புதியவர்களுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே பதிவியில் திரிகளை கோர்த்து எழுதி எனது கடுமையான வேலை பளுவில் உங்களுக்காக பதிவிட்டால்! அதை உங்களால் படிக்க கூட முடியவில்லை! கேட்டால் எனக்கு சோம்பேறித்தனம் னு நினைக்க வேண்டாம் என்று ஒரு திரி வேற!

இனி இந்த மாதிரி சோம்பேறித்தனம் என்று சாக்கு சொல்லி திரி ஆரம்பித்தால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தான் வழங்கப்படும்!

Shyankk87 09-02-23 03:39 AM

மன்னிக்கவும். அதை படிச்சி இணைய பணம்னா என்னனு புரிஞ்சது. அத எப்டி ஒரு நபருக்கு அனுப்பறதுன்னு முயற்சி பண்ணப்ப வரல. அதான் கேட்டேன். மேலே நண்பர் சொன்ன மாதிரி செஞ்சேன். பணம் சென்றடைந்தது. நன்றி. முடிஞ்ச வரை எல்லா விதிகளையும் பயன்களையும் படிச்சி செஞ்சி பார்த்துட்டு வரேன். ஓரளவு கத்துகிட்டேன்னும். மன்னிக்கவும்.


All times are GMT +5.5. The time now is 03:39 PM.

Powered by Kamalogam members