காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜூலை மற்றும் ஆகஸ்ட் [2010] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=55989)

asho 27-09-10 09:23 PM

ஜூலை மற்றும் ஆகஸ்ட் [2010] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் மிகவும் குறைவு அதே போல வாக்களித்தவர்களும் மொத்தம் 94 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மாதம் ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்லும் தளத்தில் 500 பேராவது வாக்களித்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.

வாக்களித்த 94 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜூலை மற்றும் ஆகஸ்ட் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_1.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...tar24347_4.gifRassy_Camren அவர்கள் எழுதிய இவதாண்டா போலீஸ்! (20 பாகங்கள்) -என்ற காமக்கதை 45 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான Rassy_Camren அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது இரண்டாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துக்கள் Rassy_Camren


http://www.kamalogam.com/new/customa...tar24347_4.gifRassy_Camrenஅவர்கள் எழுதிய ஏங்க... நான் கெட்டவளா? (4 பாகங்கள்) -என்ற காமக் கதை 31 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மறுபடியும் இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதலிடத்துடன் சேர்த்து இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இந்தமுறை மூன்றாம் இடம் பெற்றவர்கள் மொத்தம் 3 பேர்.

http://www.kamalogam.com/new/customa...tar24347_4.gifRassy_Camren அவர்கள் எழுதிய மலர்ந்தும் மலராத! (6 பாகங்கள்) -என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதன் முறையாக நம் காமலோகத்தில் 3 பரிசுகளையும் ஒருவரே வென்றது குறிப்பிடத்தக்கது.

Kaathadi அவர்கள் எழுதிய வீடியோ கோச் ரயில்-என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

sivvaa அவர்கள் எழுதிய வெள்ளரிக்கா, பிஞ்சு வெள்ளரிக்கா!!! (6 பாகங்கள்)-என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் ஆறு கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து மற்ற கதைகள் எழுதிய கதாசிரியர்கள் sivvaa, Kaathadi, Padhma Shree, rajesh2008, puzhu, KANNAN60, xmanmathan மற்றும் Rassy_Camren இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.


முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. இவதாண்டா போலீஸ்! (20 பாகங்கள்) -- Rassy_Camren -- 45
2. ஏங்க நான் கெட்டவளா! (4 பாகங்கள்) -- Rassy_Camren -- 31
3. மலர்ந்தும் மலராத! (6 பாகங்கள்) -- Rassy_Camren -- 22
4. வீடியோ கோச் ரயில் -- Kaathadi -- 22
5 வெள்ளரிக்கா, பிஞ்சு வெள்ளரிக்கா!!! (6 பாகங்கள்) -- sivvaa -- 22
6 சுஜாதாவின் அனுபவங்கள் -- Padhma Shree -- 20
7 புவனா தந்த பாதாம்பால் -- rajesh2008 -- 20
8 ஆராய்ச்சி (9 பாகங்கள்) -- puzhu-- 19
9 விக்னேஷ்-மங்கை துப்பறியும் 'மொட்டைக் கடுதாசி' -- KANNAN60 -- 18
10 எதிர்பாராதது -- xmanmathan -- 18


-0-

பச்சி 27-09-10 09:27 PM

என்னாது!!! முதல் மூன்று இடங்களும் ஒருவரே பெற்றிருக்கிறாரா???

ரசிக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்!! பாராட்டுக்கள்!!!

காமலோகத்தில் இது ஒரு வரலாற்று சாதனை தான். இதே உற்சாகத்துடன் தொடர்ந்து கதைகளை படைத்து லோகத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

மூன்றாவது இடத்தை பங்கு போட்டு கொண்ட kaathadi மற்றும் sivvaa ஆகியோர்களுக்கும், அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆம்.. புதியவர்களில் padhma shree மற்றும் puzhu ஆகியோர் முதல் 10 இடங்களில் வந்தது குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள். பங்கேற்ற 34 கதைகளில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே சிறப்பு தானே. இருவருக்குமே லோகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு. தொடர் முயற்சியால் அவர்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.

pintoo3 27-09-10 09:40 PM

நேற்று வந்த சோர்வெல்லம் இன்று கொஞ்ச நேரமாவது காணாமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

முதல் மூன்று இடங்கள் என்பது நிச்சயம் இமாலய சாதனை தான்.

அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடத்திற்கு உடன் வந்த மற்ற இரு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

PUTHUMALAR 27-09-10 09:49 PM

ஜூலை & ஆகஸ்ட் மாத சிறந்த கதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்த ரசிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..

மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட காத்தாடி மற்றும் சிவா ஆகியோர்களுக்கும் வாழ்த்துக்கள்..

நான்காம் இடம் வந்துள்ள பத்மா ஸ்ரீயையும் வாழ்த்துகின்றேன்.. இவர் லோகத்திற்கு மிகவும் புதியவர்.. இவர் எழுதிய சுஜாதாவின் அனுபவங்கள் என்ற கதை சென்ற மாதம் அதிக வியூவ்ஸ் செய்யப்பட்ட கதை என்பது குறிப்பிடதக்கது..

நான்காம் இடத்தை இவருடன் பகிர்ந்து கொண்ட ராஜேஸுக்கும் மற்றும் போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

கதை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்..

rajesh2008 27-09-10 09:56 PM

போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும்,வெற்றி பெற்றவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

Xman 27-09-10 10:24 PM

என்றாவது நடக்கும் என்று நினைத்த விஷயம் நடந்தே விட்டது, ரசியே மூனு இடத்தையும் வெல்வார் என்று நினைத்தது. முன்பு ஒருமுறை சொன்ன மாதிரி விட்டா மொத பத்து இடத்துலேயும் வந்துருவாரு போல இருக்கே. ரசி அண்ணே, மைக்ரோசாஃப்ட் மாதிரி மோனோபொலி ஆயிருவீங்களோ ! அப்பிடி ஆனாலும் ஒன்னும் தப்பில்லை, ஏனென்றால் அது உங்க சிரத்தைக்கு கிடைக்கும் வெற்றி.

பின்னூட்டம், கதை, கவிதை, சித்திரம் என்று பல்வேறு படைப்புகளோடு லோகத்தில் அயராது பங்களிப்பு செய்யும் உங்களுக்கு பரிசு கிடைப்பது சரியானதுதான். அதிலும் எண்ணிக்கையில் மட்டுமில்லாது, அனைத்தையும் தரத்துடன் தருவது ரொம்பவும் பெரிய விஷயம். அதற்கான அங்கீகாரமாக இதுபோன்ற வெற்றி பரிசுகள் கிடைப்பது மகிழ்ச்சி - ரசி, யூ டிசெர்வ் இட் ! முதல் மூன்று இடத்துக்கு வாழ்த்துக்கள்.

மூன்றாம் பரிசை பகிர்ந்துக்கொண்ட காத்தாடி மற்றும் சிவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

முதல் பத்து இடங்களில் புதியவர்களான புழு மற்றும் பத்மா ஸ்ரீ போன்றோர் வந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும், பங்காளி கண்ணனுக்கும் மற்றும் பங்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

sellamma 28-09-10 02:57 AM

வெற்றி பெற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்,
அடுத்த மாதம் நாங்களும் கலந்து கொள்வோமில்ல
அப்போ பாத்துக்கலாம்

smdhabib 28-09-10 03:20 AM

ஓ..ஓ.. சியர்ஸ் ரஸி..! வாழ்த்துக்கள். மூன்றாம் பரிசை பகிர்ந்துக்கொண்ட நண்பர்கள் காத்தாடி, சிவா அவர்களுக்கும், போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்கிறேன்.

சாமி அண்ணாச்சி சொன்னது மாதிரி நடந்தாலும் ஆச்சிரியம் படுவதற்கில்லை.

bedroom_salak 28-09-10 09:39 AM

வாவ்! முதல் மூன்று இடங்களையுமே தன் திறமையால் தக்கவைத்துகொண்ட அன்பு அண்ணாச்சி ரசிக்கு அன்பு வாழ்த்துக்கள்.. இவர் படைக்கும் எந்த கதையை படித்தாலும்,,அந்த கதையுடன் மனம் ஒன்றி போய்விடும்..அதிலிருந்து மீளவே நிறைய நேரம் தேவைப்படும்..
மூன்றாவது இடத்தை ரசியுன் பகிர்ந்துகொண்ட Kaathadi & sivvaa விற்கும் என் வாழ்த்துக்கள்..

மற்ற ஏனைய படைப்பாளிகளுக்கும் நன்றியை இந்த தருணத்திலே தெரிவித்துகொள்கிறேன்..

sakthim 28-09-10 09:44 AM

முதல் மூன்று இடங்களையும் பெற்ற ரசிக்கு வாழ்துகள்.

ரசியின் கடுமையான தொடரும் பணிக்கு கிடைத்த இமாலய வெற்றி.

இந்த பரிசுகளுக்கு மிகவும் தகுதியாவரே.

பாராட்டுகள்.


All times are GMT +5.5. The time now is 11:07 PM.

Powered by Kamalogam members