காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   INFRACTIONS (http://www.kamalogam.com/new/showthread.php?t=42677)

gayathrigrp 18-03-08 10:57 PM

INFRACTIONS
 
INFRACTIONS 0-10 அப்படி என்றால் என்ன?

rose1604u 18-03-08 11:06 PM

நீங்கள் விட்ட ஏதோ பிழையினால் உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கிடைத்துள்ளன நண்பரே... இதனை நிர்வாகத்திடம் தனி மடல் மூலமே நிங்கள் கேட்டிருக்கலாம்... இப்படி தனி திரி ஆரம்பித்து இன்னும் உங்களது எச்சரிக்கை புள்ளிகளை அதிகமாக்கிக் கொள்ளாதீர்கள்...

ஆதி 19-03-08 12:13 AM

இப்போது தான் தங்களின் ஒரு பதிப்புக்கு பதில் கொடுத்தேன். இது போல் உள்ள சந்தேகங்கள் தங்களுக்கு அனுமதி உள்ள இடத்திலேயே உள்ளது தேடலாம். மேலும் rose1604u அவர்கள் விளக்கம் தந்திருப்பதால் எப்போதும் போல் ஆதியின் பூட்டு இங்கேயும்.


All times are GMT +5.5. The time now is 05:20 PM.

Powered by Kamalogam members