காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020) (http://www.kamalogam.com/new/showthread.php?t=58717)

anabayan 28-01-13 02:15 PM

தான் சொல்ல வேண்டிய கருத்தை ரத்தின சுருக்கமாக ஒற்றை வரியிலேயே நச்சின்னு சொல்லும் திறமை கொண்ட அன்பு நண்பர் நைஸ்கையினிண்டியா அருமையான பதிப்புக்கள் 6000 கண்டமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

thyagust 29-01-13 01:41 AM

நண்பர் மேலும் பல மைல் கற்களை அடைய வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

niceguyinindia 03-03-13 12:37 AM

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

பச்சி 14-11-13 04:29 PM

நண்பர் niceguyinindia அவர்கள்... சரியாக 10 மாதங்களில் தனது அடுத்த ஆயிரத்தை எட்டி இருக்கிறார். அவரின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்...!

6000 - 7000 பதிவுகளுக்கிடையே.. இவர் நம்மிடம் 'சவால் நடத்துனராகவும்' அவதாரம் எடுத்திருந்தது பாராட்டத்தக்கது.

நிர்வாக சவால், மாத போட்டி, வா.சவால் போட்டி என அனைத்திலும் லோக பங்களிப்புகளாக... தமது படைப்புகளை தொடர்ந்து தந்து கொண்டிருப்பதோடு, மற்றவர் படைப்புகளுக்கும் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப்படுத்தி வருபவர்.

இவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளால் மேலும் சிறக்கவும்... பல பதக்கங்கள், பாராட்டுகள் பெறவும் வாழ்த்துகிறேன்.

maria 14-11-13 04:36 PM

7000 பதிப்பை அடைந்த நண்பர்நைஸ்கைக்கு பாராட்டுகள்
விரைவில் அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துகிரேன்

anabayan 14-11-13 05:09 PM

நச்சின்னு நறுக்காக ரத்தின சுறுக்கமான பின்னூட்டங்களையும் அளவான படைப்புகளாக கொடுத்தாலும் அருமையாக அழகாக தந்து 7000 கடந்த நண்பர் நைஸ்கையின்னின்டியாவை பாராட்டி மேலும் பல்லாயிரங்களை படைத்திட வாழ்த்துகிரேன். நண்பரின் சாதனையை லோகத்துக்கு தெரிவித்த பச்சி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிரேன்.

vjagan 14-11-13 05:57 PM

படைப்பாளரும் நண்பரும் niceguyinindia, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
மேலும் மேலும் வளர்ந்து காமலோகத்தை மேலும் சிறப்பாகக வாழ்த்துக்கள !

gemini 14-11-13 06:09 PM

7000 பதிப்புகளை தாண்டிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடவுங்கள்.

tdrajesh 14-11-13 06:33 PM

Quote:

Originally Posted by பச்சி (Post 1259649)
நிர்வாக சவால், மாத போட்டி, வா.சவால் போட்டி என அனைத்திலும் லோக பங்களிப்புகளாக... தமது படைப்புகளை தொடர்ந்து தந்து கொண்டிருப்பதோடு, மற்றவர் படைப்புகளுக்கும் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப்படுத்தி வருபவர்.

இதை விட சிறப்பாக நண்பர் நைஸ்கையை பற்றி சொல்ல முடியுமா?

நண்பரின் பதிப்புகள் விரைவில் 10,000த்தை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்.

kamakodangi68 14-11-13 08:50 PM

இன்னும் பல...

இன்னும் பல...

என பல்லாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துகிறேன்


All times are GMT +5.5. The time now is 12:18 AM.

Powered by Kamalogam members