காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020) (http://www.kamalogam.com/new/showthread.php?t=58717)

Nallavan1010 04-04-18 05:04 PM

3000 தமிழ் பதிவுகளை செய்தபின் அதிரடியாக ஆயிரம் ஆயிரமாக 7000 பதிவுகளை தொட்டவர் அடுத்த ஆயிரத்தை அடைய இன்னும் தாமதிப்பது வியப்பாக உள்ளது. மிகவும் அமைதியாக பல சாதனைகளை படைத்த உங்களின் பதிப்புக்கள் வேகமாக தொடரட்டும் நண்பரே.

niceguyinindia 11-07-18 05:02 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1447844)
3000 தமிழ் பதிவுகளை செய்தபின் அதிரடியாக ஆயிரம் ஆயிரமாக 7000 பதிவுகளை தொட்டவர் அடுத்த ஆயிரத்தை அடைய இன்னும் தாமதிப்பது வியப்பாக உள்ளது. மிகவும் அமைதியாக பல சாதனைகளை படைத்த உங்களின் பதிப்புக்கள் வேகமாக தொடரட்டும் நண்பரே.

ஆம் நண்பரே பதிவுகளை வேகமாக கொடுக்க முயற்சிக்கிறேன் ஆனாலும் முடியவில்லை .. காரணம் வேலை பளு !

kamoeb196 11-07-18 05:53 PM

7000 பதிப்புகளா... சாதனையாளரே வாழ்த்துக்கள். இன்று உள்ள உலகியல் சூழலில் தங்கள் மனம் ஒன்றி காமக்கதைகள் வாசகருக்காக நேரம் ஒதுக்கி மகிழ்விப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. மேலும் பல ரசனையான படைப்புகளை தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

kauveri 08-08-18 12:29 PM

இதைப் படிக்கும் போது மலைப்பாக இருக்கின்றது.
8/12/2005 ல் தளத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கின்றீர்கள். ஆறு வருடம் அதாவது 2011 வருடம் 3000 பதிவுகளை எட்டியுள்ளீர்கள். பிறகு ஏழு வருடம் அதாவது, 2018 வருடத்தில் 8000 பதிவுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். இந்த சாதனையை புதியவர்கள் படித்தால் நடந்து போய் இலக்கை எட்டும் தூரம் மிகத் தொலைவில் இருப்பதாக மலைப்பும் ஏற்படும். சில சமயம் சோர்வும் ஏற்பட கூடும்.

niceguyinindia 11-08-18 11:20 AM

Quote:

Originally Posted by kauveri (Post 1454709)
இதைப் படிக்கும் போது மலைப்பாக இருக்கின்றது.
8/12/2005 ல் தளத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கின்றீர்கள். ஆறு வருடம் அதாவது 2011 வருடம் 3000 பதிவுகளை எட்டியுள்ளீர்கள். பிறகு ஏழு வருடம் அதாவது, 2018 வருடத்தில் 8000 பதிவுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். இந்த சாதனையை புதியவர்கள் படித்தால் நடந்து போய் இலக்கை எட்டும் தூரம் மிகத் தொலைவில் இருப்பதாக மலைப்பும் ஏற்படும். சில சமயம் சோர்வும் ஏற்பட கூடும்.

நன்றி நண்பரே .. வேலை பளு தான் காரணம் .. மேலும் ஏன் பதிக்க வேண்டும் என்ற சோர்வு வந்து விட்டால் அதன் பின் மீண்டு வருவது மிக கடினமே .. எனவே எப்போதும் சோர்வடைய கூடாது என நினைத்து இருக்கிறேன் .. இனி வரும் காலங்களில் பார்க்கலாம்

ஒரு வழியாக இன்று 8000 பதிவுகளை கடந்து விட்டேன் .. நன்றி நண்பர்களே தங்களது ஊக்குவிப்பு தான் எனக்கு கதைகளை கொடுக்க உந்து சக்தியாக உள்ளது

நண்பர்களுக்கு வணக்கம் ..

7000 பதிவுகளில் இருந்து 8000 பதிவுகள் என்ற இலக்கை பல வருடங்களுக்கு பின் அடைந்து இருக்கிறேன்

இதற்கு காரணம் நீங்களே .. எனது பதிவுகளுக்கும் படைப்புகளுக்கும் தொடர்ந்து உற்சாகம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்

நன்றி !

vjagan 18-08-18 01:10 PM

நண்பரும் சிறந்த படைப்பாளர்களின் வரிசையில் முதல் இடம் பிடித்திருக்கும்

niceguyinindia


அவர்களின் மகத்தான சாதனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவருக்கு என் அன்பின் அடையாளமாக ஓர் ஆயிரம் இ பணம் என் கையிருப்பிலிருந்து பரிசாக அனுப்பி வைக்கிறேன் அய்யா அம்மணி !

அவர் மேலும் சில பல மைல் கல்களை தொடர்ந்து பிடிக்க வேண்டுகிறேன் அய்யா அம்மணி !

niceguyinindia 18-08-18 04:33 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1455187)
நண்பரும் சிறந்த படைப்பாளர்களின் வரிசையில் முதல் இடம் பிடித்திருக்கும்

niceguyinindia


அவர்களின் மகத்தான சாதனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவருக்கு என் அன்பின் அடையாளமாக ஓர் ஆயிரம் இ பணம் என் கையிருப்பிலிருந்து பரிசாக அனுப்பி வைக்கிறேன் அய்யா அம்மணி !

அவர் மேலும் சில பல மைல் கல்களை தொடர்ந்து பிடிக்க வேண்டுகிறேன் அய்யா அம்மணி !

மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் நண்பரே நன்றி

oolvathiyar 20-08-18 05:04 PM

8000 பதிவை அடைந்த நன்பர் நைஸ்கை அவர்களை பாராட்டுகிறேன். விரைவில் 10000 பதிவை தாண்ட வாழ்த்துகிறேன்.

bedroom_salak 25-08-18 06:10 PM

நண்பரின் 8000 பதிவு கண்டு மகிழ்ச்சி..
அவர் எழுதும் ஆண்டிகள் கதையில் எழுப்பும் இனிய இன்ப நாதம் (!!),
படிக்கும்போது கிக்காக இருக்கும்..
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..

ashif 01-09-18 09:58 AM

8000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் நண்பர் நைஸ்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 12:11 AM.

Powered by Kamalogam members