காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   தள மென்பொருள் பிரச்சனைகளை தெரிவிக்க! (http://www.kamalogam.com/new/showthread.php?t=47727)

xxxGuy 18-11-08 09:31 AM

தள மென்பொருள் பிரச்சனைகளை தெரிவிக்க!
 
நண்பர்களே,

புதிய மென்பொருளில் பல மாற்றங்கள் உள்ளன. பாதுக்காப்பு நடைமுறைகள் உள்ளன, அதன் காரணமாக சிலருக்கு பிரச்சனைகள், மற்றும் பிழைச் செய்திகள் தொடர்ந்து வருவதாக அறிகிறேன். அவற்றை அறிவிப்பு, மற்றும் மற்ற் திரிக்குள் பதிக்கிறார்கள், சிலர் எனக்கு தனிமடலிலும், மின்னஞ்சலிலும் அனுப்புகிறார்கள்.

ஒவ்வொருவரின் பிரச்சனைகளை தேடி கண்டுபிடித்து சரி செய்வது சற்று கடினமாக உள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அனுப்புவதும் நேரத்தை வீணாக்குகிறது. அதனால், உங்களை பிரச்சனை அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவதற்கு இந்த திரி துவக்கப் படுகிறது. இந்த திரியை அவ்வப்போது நான் பார்த்து உங்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை இங்கே பதிக்க உள்ளேன். அதனால், நீங்கள் வேறு எங்காவது பதிந்திருந்தாலும், தனிமடலில், மின்னஞ்சலில் அனுப்பி இருந்தாலும் (உங்கள் பிரச்சனை தீராத பட்சத்தில்) மீண்டுமொருமுறை இங்கே பதிந்து வைக்கவும்.

கீழ் கண்ட தகவல்களை கொடுத்தால், பிரச்சனைகளை எளிதாக தீர்க்க உதவியாக இருக்கும்.

1) இதில், உங்களுக்கு கிடைத்த "பிழைச் செய்தி" (Error Message) என்ன?

2) அந்த பிழைச் செய்தி என்ன செய்யும் போது வந்தது?

3) பிழைச் செய்தி வந்த பின், திரையில் என்ன தோன்றியது/நிகழ்ந்தது?

4) என்ன தோல் உபயோகிக்கும் போது இந்த பிரச்சனை வருகிறது?

5) முடிந்தால், பிழைச் செய்தி வந்த திரையை ஒரு நகலெடுத்து படமாக கொடுக்கவும்.

JACK 18-11-08 10:59 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 789886)
4) என்ன தோல் உபயோகிக்கும் போது இந்த பிரச்சனை வருகிறது?

நாம் லாக் இன் செய்யும் போது ஒவ்வரு முறையும் தோலை தேர்வு செய்ய வேண்டுமா? ஏன் என்றால் நாம் ஒரு தோலை செலக்ட் செய்து விட்டு பிறகு லாக் அவுட் செய்து திரும்பி லாக் இன் செய்து பார்த்தால் அது வேறு ஒரு தோலில் தெரிகிறது:???:

xxxGuy 18-11-08 11:19 AM

நீங்கள் எந்த தேர்வும் செய்யாவிடில் தளத்தில் அடைப்படை(Default) தோல் "Visions Blue +" ஆக இருக்கும்.

நீங்கள் தேர்வு செய்யும் தோல் லாக்-அவுட் ஆகாத வரை ஒவ்வொரு முறையும் அதுவே தோன்றும். லாக்-அவுட் ஆகி மீண்டும் நுழைந்தால் உங்கள் கடைசி தேர்வு மாறி, தளத்தின் அடிப்படை தோலுக்குச் சென்று விடும்.

இது உங்களுக்கு பிடிக்காவிடில், உங்களுக்கென்று நிரந்தரமாக ஒரு தோலைத் தேர்வு செய்ய வேண்டுமெனில் மேலே உள்ள மெனு மூலம் இங்கே சென்று தேர்வு செய்து கொள்ளவும். User CP --> Edit Options --> Miscellaneous Options (கடைசியில் உள்ளது)

தமிழா 18-11-08 12:18 PM

மேலே உள்ள படத்தை நீக்குவது எப்படி
 
மேலே உள்ள படத்தை நீக்குவது எப்படி ,

எங்களை போல அலுவலகத்தில் பார்ப்போருக்கு, மேலே உள்ள படம் இடைஞ்சலாக உள்ளது . முன்னர் உள்ளது போல . மறைப்பதற்க்கு ஏதாவுது ஐடியா இருக்கா .

இந்த படம் இன்று முதல் தான் வருகின்றது, நேற்று அதை மறைக்க வழி இருந்தது . ஆனால் இன்று அந்த வழி இல்லையா அல்லது எனக்கு தெரியவில்லையா !


தயவு செய்து விளக்கவும் .

வரிப்புலி 18-11-08 12:39 PM

முழூ தீர்வு தலைவர் வந்து தான் சொல்லனும்,

அவசரத்துக்கு க்ர்வ்ஸ் லைட் ஸ்கின் தேர்வு செய்துக்கொள்ளுங்கள்


Quote:

Originally Posted by tamila20072000 (Post 789967)
மேலே உள்ள படத்தை நீக்குவது எப்படி ,

எங்களை போல அலுவலகத்தில் பார்ப்போருக்கு, மேலே உள்ள படம் இடைஞ்சலாக உள்ளது . முன்னர் உள்ளது போல . மறைப்பதற்க்கு ஏதாவுது ஐடியா இருக்கா .

இந்த படம் இன்று முதல் தான் வருகின்றது, நேற்று அதை மறைக்க வழி இருந்தது . ஆனால் இன்று அந்த வழி இல்லையா அல்லது எனக்கு தெரியவில்லையா !


தயவு செய்து விளக்கவும் .

தலைவர் அவர்களே..!

இன்னொரு வசதி வேண்டும்,

அதாவது ஒரு நாளைக்கு 500 ஐகேசுக்கு மேல் கொடுக்க முடியாத படி செய்ய வேண்டும். காரணம் துண்டு துண்டாக கொடுக்கும் போது கணக்கு வைத்துக்கொள்ள முடியாமல் அதிகமாக கொடுத்துவிடுகிறோம் அதனால் தான். இன்று கூட 500 க்கு மேல் கொடுத்துவிட்டேன். இதை தடுக்க ஏதாவது செய்ய முடியுமா என்று விளக்குங்கள் ப்ளீஸ்.

ஆதி 18-11-08 02:46 PM

Quote:

Originally Posted by tamila20072000 (Post 789967)
மேலே உள்ள படத்தை நீக்குவது எப்படி

கவலை வேண்டாம். முன்பு இருந்தது போல் நம் நிர்வாகி உருவாக்கித்தருவார். கூடுமானோர் அலுவலகத்தில் இருந்து தானே தளத்தில் வருகிறோம்.

தமிழா 18-11-08 03:13 PM

Quote:

Originally Posted by ஆதி (Post 790050)
கவலை வேண்டாம். முன்பு இருந்தது போல் நம் நிர்வாகி உருவாக்கித்தருவார். கூடுமானோர் அலுவலகத்தில் இருந்து தானே தளத்தில் வருகிறோம்.

மிக்க நன்றிகள் பல* ஆதி மற்றும் விரிபுலியாருக்கும் .

bedroom_salak 18-11-08 03:26 PM

நண்பர் கூறியதுபோல தளத்தின் மேல் உள்ள படத்தை சுருக்கமுடிந்தால் நன்று..

அடுத்து நான் பின்னூட்டம் இட்ட திரியை அறிவதில் சிக்கல் இருக்கிறது..(முன்பு அம்புகுறியிட்டு தெரியும்)..இப்போ சிலவற்றில் தெரிவதில்லை..

xxxGuy 18-11-08 05:01 PM

தலைப்பில் படம் தெரியும் வசதி Visions blue+ தோலில் மட்டுமே சேர்த்துள்ளேன். அதை தற்காலிகமாக மறைக்க விரும்புபவர்கள் வேறு தோலுக்கு மாறிக் கொள்ளலாம்.

விரைவில் தலைப்பைச் சுருக்கும் வசதி அறிமுகப் படுத்தப் படும், அதன் பின்னரே மற்ற தோல்களிலும் படம் தெரியும்.

geevan 18-11-08 09:08 PM

எனக்கு இது வரை எந்த பிரச்சனைகளும் வர வில்லை


All times are GMT +5.5. The time now is 09:30 PM.

Powered by Kamalogam members