காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பண்பாளர் ’பச்சி’ 6000 பதிப்புகளுக்கு வாழ்த்துகள் (updated: 19.05.2015) (http://www.kamalogam.com/new/showthread.php?t=55936)

asho 26-09-10 12:10 PM

Quote:

Originally Posted by smartman (Post 1000571)
இனிய நண்பரின் 3000 பதிவுகள் மைல்கல்லிற்கு என்னுடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். பண்பான பதிவுகள் மூலம் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் நண்பர் பச்சி இன்னும் பயணம் செல்ல வேண்டிய தூரம் பல ஆயிரம் மைல்கள்.

மேலும் மேலும் வளர்சியுற்று மேன்மையடைய இனிய வாழ்த்துக்கள்!

லோகத்து அன்பானவர் பாராட்டியதே பண்பாளர் பச்சிக்கு பெருமை.

பச்சியை, நான் தனியாக பாராட்டுவது என்பது என்னை நானே கண்ணாடியை பார்த்து பாரட்டுவது போல, நமக்கு வாத்தியார் மாதிரி தற்புகழ்ச்சி பிடிக்காதுங்க.

வரிப்புலி 26-09-10 12:17 PM

3000 பதிவுகள் கடந்த பச்சிக்கு என் வாழ்த்துகள். சீனா அவர்கள் பதிந்தையே நானும் வழிமொழிகிறேன்.

PUTHUMALAR 26-09-10 12:26 PM

நிர்வாக உறுப்பினர்களில் எனக்கு முதலில் பழக்கமான நண்பர் எளியவர் பண்பாளர்.. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.. அதற்கு எனக்கு இப்போது நேரமில்லை..

நிர்வாக பணிகளுக்கு மத்தியிலும் 3000 என்ற வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

விரைவில் பச்சி நீங்கள் பல்லாயிரம் பதிப்புகள் பதிந்து காமலோகத்தில் முன்னோடியாக திகழவும் வாழ்த்துகின்றேன்.

oolvathiyar 26-09-10 12:44 PM

பசீரை பாராட்டி திரி ஆரம்பித்த ரேசிக்கு நன்றி. 3000 தான்டிய பசீருக்கு பாராட்டு (அவர் ரேஞ்சுக்கு இது கொஞ்ச லேட்டுதான்). நிர்வாக உதவியாளரானதிலிருந்து பசீரிடமிருந்து அதிகமாக கதைகள் வருததில்லை. முன்பு இவர் நிரைய கதை எழுதினார் அனைத்திலும் காம காட்சிகளும் நிறைந்திருக்கும் கொஞ்சம் நகைசுவையாகவும் இருக்கும், ஸ்டிரெயிட் பார்வோர்டாகவும் இருக்கும். இவர் காய்ச்சலில் இருந்த போது கூட அரபு நாட்டில் ஓத்த மலையாள நர்ஸ் எனக்கு மறக்கவே மறக்காது.
பாராட்டுகள் பசீர்.

Xman 28-09-10 01:30 AM

வாழ்த்துக்கள் !
 
பலமுறை எட்டி பார்த்துவிட்டு போய்விட்டேன் இந்த திரியை. பச்சியை ஸ்பெஷலா பெரிசா வாழ்த்தனும்னு நினைச்சு, யோசிச்சு.... ம்ம்ம்முடில... ஏன்னா பச்சியின் சேவைகள் பட்டியலிட்டு பாராட்டுவதை விட பெரிசு. அப்புறம், பச்சியும் என்ன எழுதுறதுன்னு சொல்லிக்குடுக்க மாட்டேன்னுட்டார். அதனால் என்னால் முடிந்தவரை இதோ,

மிகச்சரியான அடைமொழிதான் பண்பாளர் பச்சி. காமலோகத்தில் மட்டுமல்லாமல், பேசிய அனுபவத்தில் பண்பான + அன்பான மனிதர் என்று உணர்ந்துக்கொள்ள முடிந்தது. முதல் மடல் தொடர்பிலேயே உரிமையோடு நண்பன் போல பேசுபவர், எல்லாரிடமும்.

மனிதன் தடுமாறும்போதெல்லாம் உள்ளுணர்வு அவனை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்தும், அந்த பட்சியை போலவே நம்ம பச்சியும் உறுப்பினர்கள் தடுமாறும்போதெல்லாம் கேட்காமலே சுட்டுக்காட்டி நேர்வழிக்காட்டி வழிநடத்துபவர். தொடரட்டும் உங்க சேவை, நாலு பேருக்கு நல்லது.....(பச்சிக்கு புரியும்) :005:

நல்ல எண்ணங்கள் நிறைந்த இந்த நல்ல மனிதன் பூலோகம், மேலோகம், காமலோகம் என்று அனைத்திலும் வெற்றி பெற்று உயர்நிலை அடைய சிறப்பு வாழ்த்துக்கள்.

உண்மை + மென்மை + நன்மை = பச்சி & கோ

3000 தாண்டிய வழிக்காட்டியான பச்சிக்கு வாழ்த்துக்கள், நல்ல உறுப்பினர்களின் சாதனைகளை தேடி பிடித்து வாழ்த்து சொல்லும் ரசிக்கும் வாழ்த்துக்கள்.

பச்சி, கேக்க மறந்துட்டேன் : என்ன விசேஷங்கள் ? :y2:

viper.rko 28-09-10 01:44 AM

3000ம் பதிவுகள் பதித்த பச்சி(கண்காணிப்பாளர்) அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 3000மா நான் இன்னும் நிறைய பதிக்க வேண்டியிருக்கு. முயற்சி பண்றேன்.

Anpan123 28-09-10 02:28 AM

பச்சி அவர்களின் பதிப்புகள் அனைத்தும் தளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவை பின்னூட்டங்களில் கூட நல்ல கருத்துக்களை பார்க்கலாம்
வாழ்த்துக்கள்

oshoviji 29-09-10 02:22 AM

ஸ்மார்ட் அண்ணன், அசோ என்று இவர்களெல்லாம் வாழ்த்திய பிறகு பச்சிக்கு என்ன வாழ்த்து சொல்வது என்று புரியவில்லை. இவர்கள் வந்து வாழ்த்தியதில் இருந்தே பச்சியின் மேன்மை, அன்பு, பண்பு எல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

கேட்காமலே உதவி செய்வது என்றால் பச்சிக்கு தான் முதலிடம். நான் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என்னுடைய அறிமுகத்திரி பலசமயம் தானாகவே என்னுடைய புது சுட்டிகளுடன் நின்றுகொண்டிருக்கும். எப்படி என்று பார்த்தால் பச்சியின் கைவண்ணமாக இருக்கும்.

எழுதும்போது பிழைகள் வந்தால் நான் கவலைப்படுவதே இல்லை. பச்சி சரி செய்துவிடுவார் என்கிற நம்பிக்கை தான்.

காமலோகத்தை பிரித்து மேய்ந்துக்கொண்டிருந்த நாட்களில் நான் கண்டுபிடிக்க ஆசைப்பட்டது பச்சி கொஞ்சம் காட்டமாக பேசியிருக்கும் திரிகளை தான். ஆனால் கடைசிவரைக்கும் அப்படி ஒரு பதிப்பைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் பச்சிக்கு அப்படி பதிக்கவராது.

எப்படித்தான் ஒரு மனிதர் எல்லா நேரங்களிலும் மென்மையாக இருக்கிறாரோ என்று நான் ஆச்சர்யப்படும் நபர்கள் இரண்டு பேர். ஒன்று மென்மைக்கு பேர் போன ஸ்மார்ட் அண்ணன். இரண்டாவது பண்பாளர் பச்சி.

சரியான வார்த்தைகளை சரியான சமயங்களில் எப்படி உபயோகிக்கவேண்டும் என்று இவர்களின் பதிப்புகளை பார்த்தால் தெரிந்துவிடும்.

பச்சியும் சீனாவும் சேர்ந்து நடத்திய ஜனரஞ்சக திருவிழாவை மறப்பது மிகவும் கடினம். எனக்கு அது ரெம்பவே ஸ்பெஷல். இன்றைக்கு மட்டுமல்லாமல் என்றைக்கும் அதிகக்கதைகளை கொண்டுவந்த சவாலாக அதுதான் இருக்கப்போகிறது. எத்தனை சந்தோசம் குதூகலம் நிறைந்த நாட்கள் அவை. அந்த அனுபவத்திற்காக பச்சிக்கும் சீனாவுக்கும் என்றென்றும் நன்றிகள்.

பச்சியின் பதிப்புகளை மட்டும் பார்த்தால் மூவாயிரம் தான். ஆனால் தனிமடல்களை எல்லாம் கணக்கிட்டால் எங்கோ சென்று நிற்கும். புதியவர்களை வரவேற்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதில் ஆரம்பித்து சவால்களை களைகட்ட செய்வது வரைக்கும் மகத்தான் உழைப்பை தாங்கிவரும் மடல்கள் அவை.

எல்லாவற்றையும் விட மனதில் நிற்கும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். பச்சியின் மடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும் "நலமா..என்ன விசேஷங்கள்". ஒவ்வொரு மடலையும் மனதுக்கு நெருக்கமாக நிறுத்திவைக்கும் வார்த்தைகள் அவை. வெறும் வார்த்தைகளாக மட்டுமில்லாமல் அன்பை சுமந்துவரும் விசாரிப்புகள்.

சமீபகாலமாக உல்டாக்களில் ரவுண்டுகட்டி விளையாடிக்கொண்டிக்கிறார் பச்சி. என்னால் தான் எட்டிப்பார்க்க முடியவில்லை. சில திரிகளில் நம்முடைய பதிப்பு இல்லாமல் போனால் காலமெல்லாம் வருந்தும்படியாக இருக்கும். அப்படி இந்த திரிக்கு வருத்தப்படக்கூடாது என்று எப்படியோ வந்து பதித்துவிட்டேன்.

இன்னும் பல்லாயிரம் பதிப்புகளால் எங்களை எல்லாம் மகிழ்வியுங்கள் பச்சி. மீண்டும் கதைகள் பக்கமும் வாருங்கள் என்று இந்த நேரத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்.

மீண்டும் வாழ்த்துகள் பண்பாளரே.

sweet maran 30-09-10 02:09 AM

நான் என்னத்தப்பா... சொல்ல..

பச்சியை பற்றி
பச்சையாக சொல்லவா?
சிகப்பாய் சொல்லவா?
இல்லை அவர் மனம் நிறம் போல்
வெள்ளையாய் சொல்லவா?

சொல்லிக்கொண்டே போகலாம்.
நேரமும் வார்த்தைகளும் பத்தாது..

நான் நேரில் பார்த்து பழகியவன். அதனால் தைரிய்மாக சொல்வேன்
நண்பர்கள் சொன்னது அனைத்தும்

உண்மையே....உண்மையே....உண்மையே....உண்மையே....
(அப்பாடா.. வாங்கிய காசுக்கு ஒரு பொய் சொல்லியாச்சு)

நமது நண்பர் பச்சிக்கு திரி துவங்கிய அருமை சித்தப்பூவிற்கு நன்றிகள் ஒர் ஆயிரம். :y15::y15::y15:

தேங்கஸ் நைனா...!:005::005::005::005:

king_007_1234567 30-09-10 10:06 AM

பண்பாளர் பச்சிக்கு என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். ........

$$$ ராஜ் $$$


All times are GMT +5.5. The time now is 03:59 PM.

Powered by Kamalogam members