காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழில் தட்டச்சு செய்யும்போது * குறி (http://www.kamalogam.com/new/showthread.php?t=41507)

midasnew 13-01-08 05:53 AM

தமிழில் தட்டச்சு செய்யும்போது * குறி
 
தமிழில் தட்டச்சு செய்யும்போது எழுத்துக்களுகு இடையில் தேவை இல்லாமல் * குறி வருகிறதே. இதை எப்படி தவிர்ப்பது?

Kattumaram 13-01-08 09:51 AM

தமிழில் தட்டச்சு செய்யும் போது * குறி வந்தால்:

1. preview post சென்று * குறிகளை நீக்கிவிட்டு பதியலாம்.

2 வேர்ட் பேட், வேர்ட், அல்லது நோட் பேட் ,, இவற்றில் ஏதாவது ஒன்றில் தட்டச்சு செய்து காஃபி செய்து பேஸ்ட் செய்யுங்கள் இபோது * குறியை தவிர்க்கலாம்.



வாழ்த்துக்கள்......

asho 13-01-08 10:51 AM

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > பொது உதவி >
போனெட்டிக் எழுத்துக்களினூடே ஸ்டார் ஏன் வருகிறது

http://www.kamalogam.com/new/showthread.php?t=39647

மேலே கண்ட திரியில் பதில் உள்ளது பாருங்கள்.

geevan 31-01-08 06:02 PM

விரிவான விளக்கம் நன்றி


All times are GMT +5.5. The time now is 02:09 AM.

Powered by Kamalogam members