காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   அவசர அறிவிப்பு - Don't use QUICK REPLY (http://www.kamalogam.com/new/showthread.php?t=21933)

xxxGuy 15-11-05 10:56 AM

அவசர அறிவிப்பு - Don't use QUICK REPLY
 
இன்று நமது இணைய மென்பொருள் மேம்படுத்தப் பட்டுள்ளது. ஒரு சில பிரச்சனைகள்/தடங்கல்கள் இன்னும் உள்ளன. அவை ஒவ்வொன்றாக தீர்க்கப் படும்.

குறிப்பாக முக்கிய பிரச்சனை Quick Reply ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

பெரிய பதிவுகள், குறிப்பாக கதைகள் பதிப்பவர்கள் Quick Reply உபயோகித்து நேரடியாக பதிய வேண்டாம்.

வேறு ஏது புதிய பிரச்சனைகள் தெரிந்தால் இங்கே தெரிவிக்கவும்.

(நான் வேறொரு கணணியில் முயற்சித்தேன், Quick Reply ஒழுங்காக தான் வேலை செய்கிறது. புதிய மென்பொருள் என்பதனால் இது Cache பிரச்சனையாக இருக்கலாம். ஒரு முறை log out செய்து விட்டு, Cahe / History clear செய்து விட்டு முற்ச்சித்தால் சரியாக வருகிறது.)

anusuya 15-11-05 11:04 AM

நன்றி நண்பரே....

ROSE 15-11-05 11:51 AM

நேற்று என்னால் பதிக்க முடியாமல் போனதன் ரகசியம் இது தானா...???

vijay-dk 15-11-05 12:18 PM

நன்றி உங்களின் அறிவிப்புக்கு...எனக்கு இதுவரையில் எவ்விதமான பிரச்சனை எற்படவில்லை.

மச்சக்காளை 15-11-05 12:18 PM

Quote:

Originally Posted by xxxGuy
இன்று நமது இணைய மென்பொருள் மேம்படுத்தப் பட்டுள்ளது. ஒரு சில பிரச்சனைகள்/தடங்கல்கள் இன்னும் உள்ளன. அவை ஒவ்வொன்றாக தீர்க்கப் படும்.

குறிப்பாக முக்கிய பிரச்சனை Quick Reply ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

பெரிய பதிவுகள், குறிப்பாக கதைகள் பதிப்பவர்கள் Quick Reply உபயோகித்து நேரடியாக பதிய வேண்டாம்.

வேறு ஏது புதிய பிரச்சனைகள் தெரிந்தால் இங்கே தெரிவிக்கவும்.

(நான் வேறொரு கணணியில் முயற்சித்தேன், Quick Reply ஒழுங்காக தான் வேலை செய்கிறது. புதிய மென்பொருள் என்பதனால் இது Cache பிரச்சனையாக இருக்கலாம். ஒரு முறை log out செய்து விட்டு, Cahe / History clear செய்து விட்டு முற்ச்சித்தால் சரியாக வருகிறது.)

எனக்கு இந்த பிரச்சனை இல்லை.
ஆனால் புதிதாக login செய்ய வேண்டியிருந்தது!

askbusk 15-11-05 12:54 PM

எனக்கு Quick Reply ஒழுங்காக வேலை செய்கிறது நன்றி.

ஆதி 15-11-05 01:41 PM

இது ஒரு சோதனை பதிப்பாக மட்டுமே பதிக்கிறேன்

( ம்ம் வேலை செய்கிறது )

தலைவரே... வேலையோடு வேலையாக, எனக்கு கடந்த ஒரு மாதமாக last edited வேலை செய்யவில்லை, என்னவென்று பார்த்துவிடுங்களே.. பிலீஸ்

( Exmp : Last edited by xxxGuy : 15th November 2005 at 11:28 AM. ) இது போல் நான் செய்யும் போது வருவதில்லை


All times are GMT +5.5. The time now is 10:23 AM.

Powered by Kamalogam members