காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0078 - ஜூலை '2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=61068)

asho 31-07-12 05:44 PM

நி: 0078 - ஜூலை '2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2012-ஆம் வருடம் ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான vaada machan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான கல்யாண மண்டபத்தில் ஜல்சா - 1 & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...vatar307_2.gif sherin_lv அவர்கள் 11 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் sherin_lv..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) sherin_lv - 11 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)

2) niceguyinindia - 9 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

3) thangar.c - 4 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான sherin_lv-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார். வெண்கலவாசல் உறுப்பினரான sherin_lv இந்த வெற்றியின் மூலம் தங்க வாசல் அனுமதியும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய niceguyinindia & thangar.c ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். அவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

PUTHUMALAR 31-07-12 06:19 PM

முதல் முறையாக நிர்வாக சவாலில் பங்கெடுத்து அந்த முதல் முயற்சியிலேயே (என்னைப் போலவே) வெற்றியும் பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசல் வருகை தரும் செரின்_லவ்க்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் வந்த நைஸ்கை மற்றும் தங்கர் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..

போட்டியை சிறப்பாக நடத்தி முடிவு வெளியிட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள்..

anabayan 31-07-12 06:49 PM

ஜூலை மாத சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்ட நண்பர் ஷெரின் அவர்களை பாராட்டி வாழ்த்துவதுடன் தங்க வாசலுக்கு நுழையவிருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிரேன். வாழ்த்துக்கள் ஷெரின்.

சவாலில் பங்கு கொண்டு நல்ல பாகங்களை தந்த நண்பர்கள் தங்கர்சி மற்றும் நைஸ்கைய் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Mathan 31-07-12 07:55 PM

புதிய தங்கமகன் ஷெரின் லவ்விற்கு எனது வாழ்த்துகள்.

நிர்வாக சவால் வேந்தன் நைஸ்கைஇந்தியாவிற்கும், சூப்பர் ரைட்டர் தங்கருக்கும் எனது வாழ்த்துகள்.

RasaRasan 31-07-12 09:03 PM

முதன் முறையாய் சவால் ராஜாவாய் வெற்றி பெற்று தங்க வாசல் படியேறும் ஷெர்லின் எல்விக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பான கதைகளை தொடர்ச்சியாய் தந்த நண்பர்கள் நைஸ் இன் இண்டியாவிற்கும், தங்கர் சி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

KANNAN60 31-07-12 09:27 PM

முதலிடம் பெற்று சவால்ராஜாவாகியிருக்கும் நண்பர் ஷெரினுக்கும், இரண்டாமிடம் பெற்ற நண்பர் நைஸ்கைக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர் தங்கருக்கும் பாராட்டுகள்!

thangar.c 01-08-12 01:01 AM

போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி இருக்கும் புதிய தங்கமகன் செரீன்_லவ்விற்கு பாராட்டுக்கள்.... தங்களின் பங்களிப்புகள் இனியும் உத்வேகத்துடன் தொடர வாழ்த்துக்கள்....

வெற்றி பாதையில் வீறுநடை போட்டு வரும் நண்பர் நைஸிற்கு பாராட்டுக்கள்....

எனது கடைசி இடத்தை உறுதி செய்த அந்த நாலு பேருக்கும் நன்றி! (சும்மா தமாசு)

HERMI 01-08-12 05:09 AM

முதன் முதலில் போட்டியில் கலந்து அதன் மூலம் தங்க கோட்டைக்குள் நுழைந்த நண்பர் ஷெரின்_லவ்விற்க்கும் (இதுவரை எல் வி என்றே அழைத்தேன்- தோழி புதுமலர் இவ்வாறு கூற...இனிமேல் இது தான் சரி....) கதை தொடர்ச்சியால் நம்மை காமத்தில் கிறுகிறுக்க வைத்த நண்பர் நைஸ்கை அவர்களுக்கும், கவிதையான தொடர்ச்சிகள் வழங்கிய தோழர். தங்கர்சி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

நிர்வாக சவால்கள் நம்மை தூக்கிவிடும் ஏணிப்படிகள் என்பதை புதியவர்களும் மற்றவர்களும் உணர்ந்து இதில் உற்சாகமாக பங்கெடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத்திற்கும் நன்றி.

jaka 01-08-12 07:24 AM

வாழ்த்துக்கள் ஷெரின்_லவ் தங்க வாசலை அடைந்தமைக்கு பாராட்டுக்கள்...

உடன் தொடர்ந்த நைஸ்கை அவர்களுக்கும்இ தோழர் தங்கர்சி அவர்களுக்கும் வாழ்த்துக்களுடன்

niceguyinindia 01-08-12 07:41 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ..

எனது தொடர்ச்சிக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகபப்டுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி


All times are GMT +5.5. The time now is 10:22 PM.

Powered by Kamalogam members