காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=81943)

Siddharth128 15-01-24 01:52 PM

காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்!
 
இந்த தளத்திற்கு நான் புதியவன். வேறொரு தளத்திலும் நான் எழுதிக் கொண்டிருப்பதால் இந்த தளத்தின் இரண்டு சிறப்புகள் எனக்கு பளிச்சென்று தெரிகின்றன.

இங்கு தேவையில்லாத, எரிச்சலைக் கிளப்பும் ஆபாச பாப்-அப்கள் இல்லாதது தனிச் சிறப்பு.

இங்கு எழுத்துக்குத் தான் முக்கியத்துவம் அதிகம். யாரும் தேவையில்லாத ஆபாசப் படங்களை நம் கதைகளுக்கு பின்னூட்டம் போடும் அலப்பறை இல்லை.

இந்த இரண்டிற்காகவும் வாழ்த்துக்கள்.

Pijjaimani 19-01-24 10:25 AM

உண்மைதான் நண்பரே.
இங்கே உள்ள சுதந்திரமும் சரி கட்டுப்பாடும் சரி எவ்வளவு கன்னியமாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.
கண்டிப்பாக நம் காமலோகத்திற்கு நாம் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தவறு செய்த என்னை மன்னித்து மீண்டும் லோகத்தில் உலவ விட்டது லோகத்தாரின் பெருமதிப்பைகாட்டுகிறது.
என்னுடைய சார்பிலும் நம் காமலோகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 07:44 PM.

Powered by Kamalogam members