காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஈமெயில் அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=23210)

xxxGuy 21-01-06 10:49 AM

ஈமெயில் அறிவிப்புகள்
 
நண்பர்களே..

நமது மாதாந்திர போட்டியில் ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

அதில் ஒன்று, ஓட்டளிக்காதவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுப்பது.

அதனால், இந்த மாதம் முதல் ஓட்டெடுப்பு துவங்கிய பின் ஓட்டளிக்காதவர்களை நினைவூட்ட "ஓட்டெடுப்பு நடக்கிறது" என்பதை ஈமெயில் மூலம் அனைவருக்கும் அறிவிக்க உள்ளோம்.

ஓட்டளித்தவர்கள் இதை பொருட்படுத்த வேண்டாம், இதற்கு பதில் ஏதும் அனுப்ப தேவையில்ல்லை.

அது போல, ஓட்டெடுப்பு முடிந்ததையும் ஈமெயில் மூலம் அறிவிக்க உள்ளோம்.

The bottome line is, இதற்கு முன் நாங்கள் நமது உறுப்பினர்களுக்கு தளத்திலிருந்து ஈமெயிலே அனுப்ப கூடாது என்ற பாலிஸியில் இருந்து சிறிது மாறி, இந்த மாதம் முதல் ஓட்டெடுப்பில் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, மாதம் தோறும் 2 மெயில்கள் உங்கள் inbox-க்கு வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி..

XXXGirl 21-01-06 11:09 AM

விளக்கவும்..
 
தலைவரே! இது நல்ல முயற்ச்சிதான். எனக்கு ஒரு சந்தேகம். விடுப்பில் செல்கிறவர்களுக்கும் இந்த எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப்படுமா??? அவ்வாறு கொடுப்பது நியாயமற்றது என்பது என் கருத்து. தயவு செய்து விளக்கவும்..கல்பனா...

redblack 21-01-06 05:44 PM

விடுப்பில் நானும் விரைவில் செல்ல உள்ளேன் அதனால் என்ன இப்போ! மாதம் ஒருமுறையாவது ஒரு விசிட் செய்து ஓட்டு போட்டால் சரிதானே.

show2005 21-01-06 06:22 PM

ஒட்டுப் போடும் முறை அறிய ஏது சரியான வழி வகை என்று பல புதிய வகை ஜுனியர் நண்பர்களுக்கு விளக்கினால் பரவாயில்லை

kmalai1 21-01-06 10:23 PM

எனக்கு தகாத உரவு பகுதிக்கு அனுமதி வழங்கவும்

ஆதி 21-01-06 11:45 PM

Quote:

Originally Posted by show2005
ஒட்டுப் போடும் முறை அறிய ஏது சரியான வழி வகை என்று பல புதிய வகை ஜுனியர் நண்பர்களுக்கு விளக்கினால் பரவாயில்லை

கொஞ்சம் விளக்கமாக கேளுங்கள்.

xxxGuy 22-01-06 09:21 AM

Quote:

Originally Posted by கல்பனாxxxl
தலைவரே! இது நல்ல முயற்ச்சிதான். எனக்கு ஒரு சந்தேகம். விடுப்பில் செல்கிறவர்களுக்கும் இந்த எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப்படுமா??? அவ்வாறு கொடுப்பது நியாயமற்றது என்பது என் கருத்து. தயவு செய்து விளக்கவும்..கல்பனா...

இதே கேள்வி பல முறை கேட்டு பதில் கொடுக்கப் பட்டுள்ளது. நீங்களே இருமுறை கேட்டு பதில் கொடுக்கப் பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் இந்த சந்தேகம் வருவதன் அவசியம் என்னவோ? அல்லது கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் கொடுக்கிறார்கள் என்று பின்னால் சென்று பார்ப்பது கிடையாதா?

விடுமுறையில் செல்பவர்களுக்கு 3 மாதம் வரை அவகாசம் உள்ளது.
ஆனால், அவர்கள் இங்கே உள்ள விடுமுறை அறிவிப்பு திரியில் அறிவித்து சென்றிருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஈமெயில், Pm மூலமாவது தெரிவித்து சென்றிருக்க வேண்டும். அப்படி சென்றவர்களுக்கு இது பொருந்தாது. ஒருவேளை தவறாக புள்ளிகள் கொடுக்கப் பட்டாலும் பிறகு நீக்கப் பட்டு விடும்.

Aaron 22-01-06 09:53 AM

தயவுசெய்து ஓட்டுப்போடும் வழிமுறைகளைக் கொஞ்சம் விளக்கவும்

XXXGirl 22-01-06 11:25 AM

விளக்கம்.....
 
அன்பரே இது "தகாத உறவுக்கு அனுமதி" வாங்கும் திரியல்ல... அதற்கென்று தனி திரி உள்ளது அங்கு சென்று கேளுங்கள். தலைவர் மற்றும் உதவியாளர்கள் உதவி புரிவார்கள். "தகாத உறவுக்கு அனுமதி" பெறுவதற்கு முன் நீங்கள் தமிழ் வாசலுக்கு முன்னேறியிருக்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்....

Quote:

Originally Posted by lifekanna
தலைவரே! எனக்கு தகாத உரவு பகுதிக்கு அனுமதி வழங்கவும் உதவி செய்யுங்கள்


XXXGirl 22-01-06 11:28 AM

சந்தேகம் தீர்ந்து விடும்....
 
"Lifekanna" வுக்கு கொடுத்துள்ள பதிலைப் படிக்கவும். சந்தேகம் தீர்ந்து விடும்.... கல்பனா
Quote:

Originally Posted by kmalai1
எனக்கு தகாத உரவு பகுதிக்கு அனுமதி வழங்கவும்



All times are GMT +5.5. The time now is 03:29 AM.

Powered by Kamalogam members