காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   உதவி மையம் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=99)
-   -   விண்ணப்பம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71334)

SITRINBBAN 01-11-18 10:45 AM

விண்ணப்பம்
 
நிர்வாகி அவர்களூகு, அடுத்த வாசலுக்கு செல்ல எனக்கு தகுதி இருந்தால் எனக்கு அந்த வாசலுக்கு முன்னேற அனுமதி அளிக்க விண்ணப்பிக்கின்றேன்.

kauveri 01-11-18 12:25 PM

நண்பரே, அனுபதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் பகுதியில், அந்த அந்த வாசலுக்கான அனுமதி திரியில் பதியுங்கள். உங்களுக்கு பத்து பதிவுகள் இருந்தால் தான் தமிழ்வாசல் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன். எதற்கும் விதிகளை படித்து பாருங்கள்.

SITRINBBAN 01-11-18 01:00 PM

விளக்கத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே. நீங்கள் சொன்னவாரே செய்கிரேன்.

vjagan 01-11-18 01:02 PM

http://kamalogam.com/new/forumdisplay.php?f=44
நண்பர் குறிப்பிட்ட பகுதியின் சுட்டி மேலே இருக்கிறது,அய்யா!

அங்கு சென்று பார்த்துக் க்கொண்டு உங்களின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்யுங்கள்!

SITRINBBAN 03-11-18 11:36 AM

நன்றி ஐயா உங்கள் சுட்டியில் சென்று கவனித்தேன்... உதவிக்கு நன்றி.

Nallavan1010 14-01-19 10:21 AM

மேலும் கருத்துக்கள் தேவையில்லை என்பதால் இந்த திரி பூட்டப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 10:50 PM.

Powered by Kamalogam members