காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கே உள்ளது (http://www.kamalogam.com/new/showthread.php?t=25304)

sivamani 16-09-11 10:43 AM

இந்த பதிவு எனக்கு உதவியாக இருக்கும். மிகவும் நன்றி.

acbd 14-10-11 08:45 PM

மிகவும் உதவியாக இருத்து
இதைவைத்து நான் தமிழில் எழுத பழகுகிறேன்
நன்றி ..........

shila 07-11-11 11:31 AM

நன்ரி. மிக உத்வியக இருகும்

vjagan 07-11-11 11:39 AM

மிகவும் பயனுள்ள, உருப்படியான எழுத்து உதவி இந்த அட்டவணை!
நான் 'பிரதி ' எடுத்து சேமித்துக் கொண்டேன் !
ஆசிரியர், அன்பர் அரசன் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் !

magneto 20-11-11 04:02 PM

அரிய படைப்பு

spiderman 16-02-12 12:26 AM

பயனுள்ள குறிப்புகள். பழக தொடங்கி விட்டேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் முயற்சி செய்தால் எளிதில் கற்றுக் கொள்ளலாம் போல் தெரிகிறது.

udhayam72 29-12-13 09:56 AM

அருமையான மிகவும் பயனுள்ள விசயம்.. உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ....

eros 17-05-14 03:40 AM

முன்பு இருந்ததற்கு இப்ப ரொம்ப மாறிவிட்டதோ? பல எழுத்துக்கள் இதில் உள்ளதுபோல் வருவதில்லை.

kathalan 17-05-14 10:32 AM

மிகவும் பயனுள்ள பதிப்பை பதித்த நண்பருக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

snehan 19-05-14 10:02 AM

எல்லோருக்கும் மிக பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே.


All times are GMT +5.5. The time now is 03:13 PM.

Powered by Kamalogam members