காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   செல்போனில் தமிழ் எழுத்துக்கள் உதவி (http://www.kamalogam.com/new/showthread.php?t=66387)

kamakodangi68 29-03-15 09:25 AM

செல்போனில் தமிழ் எழுத்துக்கள் உதவி
 
அன்பு நண்பர்களே..

ஒரு உதவி வேண்டும்..

எனது செல்போன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மேக்னஸ் ஏ117 மாடல். இதில் சிலநாட்கள் முன்புவரை செல்லினம் என்கிற தமிழ் செயலி நன்கு செயல்பட்டு வந்தது. இப்போது திடிரென்று மக்கர் செய்தது. நானும் பலதடவை அன்இன்ஸ்டால் செய்து மறுபடியும் இன்ஸ்டால் செய்தாலும்..

அன்பார்ச்சுனேட்லி செல்லினம் ஹேஸ் ஸ்டாப்டு..

என்ற தகவலே வருகிறது.

என்ன செய்வது..?

வேறு ஏதேனும் தமிழ் பாண்ட்ஸ் இருந்தாலும் தெரிவித்து உதவுங்கள் நண்பர்களே..

ஸ்திரிலோலன் 31-03-15 07:42 AM

செல்லினம் லேட்டஸ்ட் வெர்ஷனில் சில பிரச்சனைகள் உள்ளது உண்மை தான். அப்டேட் செய்யப்பட்டதும் அந்த தமிழ் கீபோர்டே டிஸ்ஸேபிள் ஆகி விடுகிறது. முதலில் ஃபோன் செட்டிங்க்ஸ் சென்று -> லேங்க்வேஜ் அண்ட் இன்புட் செட்டிங்க்ஸ் சென்று செல்லினம் தேர்வாகி இருப்பதை உறுதி செய்து விட்டு, செல்லினத்தின் செட்டிங்க்ஸில் சென்று மற்ற ஆங்கிலம் போன்ற லேங்குவேஜ் தேர்வாகி இருந்தால் நீக்குங்கள்.. முக்கியமாக யூஸ் சிஸ்டம் லேங்க்வேஜை நீக்குங்கள். அதன் கீழே ஆக்டிவ் இன்புட் மெத்தட்ஸில் உள்ளவற்றில் தமிழ் (முரசு அஞ்சல்) மட்டும் தேர்வாகி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதிகம் பிரச்சனைகள் வராது என்று நம்புகிறேன்.

ஒரு வேளை அதன் பின்பும் பிரச்சனைகள் வந்தால் சொல்லுங்கள் ப்ரோ..

மற்ற கீபோர்ட் ஆப்ஸ்களைப் பொறுத்த வரையில், அகர வரிசை விசைப்பலகையாக அருன்கே அவர்களின் தமிழ் கீபோர்ட் உள்ளது.. அதோடு எழுத்தாணி, ஜஸ்ட் தமிழ் என்று பல விசைப்பலகைகள் தமிழ் டைப்ரைட்டர் ஸ்டைலில் உள்ளது என்றாலும் செல்லினம் போல் சுலபமானது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து..

kamakodangi68 31-03-15 09:04 AM

உதவிக்கு நன்றி ப்ரோ..

நீங்கள் கூறியபடி செய்ததில் இப்போது என்னால் செல்போனில் தமிழில் தட்டச்ச முடிகிறது.

ஸ்திரிலோலன் 31-03-15 10:15 AM

மிக்க மகிழ்ச்சி நண்பரே...

jhelay 19-02-16 06:28 AM

நன்றி நண்பரே <3

vjagan 19-02-16 07:29 AM

நல்ல ஐயப்பாடும் அதற்கொப்பான் சிறந்த/சிறப்பான பதில்களும் அய்யா அம்மணி !பயனாக்கம் செய்ய வேண்டிய சங்கதிதான் அய்யா அம்மணி !

suresh85 19-02-16 08:09 AM

அருமையான பயனுள்ள தகவல் ஸ்திரிலோலன்!

மாண்புள்ள மனிதன் 24-02-17 01:09 AM

/ஆண்ராய்ட் இயக்குதளத்தில் எழுத்தாணி என்ற செயலியில் மிக இலகுவாக தமிழில் டைப் செய்யலாம். அந்த செயலியில் ஊதரணமாக த என்ற எழுத்தை அழுத்தினால் அதன் தொடர்புடைய த,தா,தி,தீ,து தூ தெ தே தை தொ தோ தௌ த் என்று அனைத்து எழுத்துகளும் வந்து விடும். நான் அதில் தான் டைப் செய்கிறேன்.கூகுள் ப்ளே ஸ்டோரில் எழுத்தாணி என்று தேடினால் கிடைக்கும்.

vettipaiyan28 09-02-19 11:13 AM

தமிழ் வாய்ஸ் கீபோர்ட் என்று ஒரு ஆப் உள்ளது. ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. நீங்கள் வாய்மொழியாக சொன்னால் அப்படியே எழுத்துகளாக மாறுகிறது. என்ன ஒரு கஷ்டம் கொஞ்சம் கத்தி சொல்ல வேண்டியிருக்கிறது. அக்கம்பக்கம் பார்த்து யார் காதிலாவது விழாது என்ற பட்சத்தில் இதை உபயோகிக்கலாம். ஏதாவது எழுத்துக்கள் விட்டிருந்தால் எழுத்தாணி மூலமும் அல்லது செல்லினம் மூலமாகவோ மறுபடியும் எடிட் செய்துகொள்ளலாம்.

ASTK 09-02-19 12:21 PM

Quote:

Originally Posted by vettipaiyan28 (Post 1468874)
தமிழ் வாய்ஸ் கீபோர்ட் என்று ஒரு ஆப் உள்ளது. ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. நீங்கள் வாய்மொழியாக சொன்னால் அப்படியே எழுத்துகளாக மாறுகிறது. என்ன ஒரு கஷ்டம் கொஞ்சம் கத்தி சொல்ல வேண்டியிருக்கிறது. அக்கம்பக்கம் பார்த்து யார் காதிலாவது விழாது என்ற பட்சத்தில் இதை உபயோகிக்கலாம். ஏதாவது எழுத்துக்கள் விட்டிருந்தால் எழுத்தாணி மூலமும் அல்லது செல்லினம் மூலமாகவோ மறுபடியும் எடிட் செய்துகொள்ளலாம்.

நம்லோகத்துக்கு அது சரிபட்டு வராது.


All times are GMT +5.5. The time now is 06:48 PM.

Powered by Kamalogam members