காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Multi Quote எப்படி செய்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=33103)

inianin 19-08-09 12:28 AM

நன்றாக விளக்கியமைக்கு மிக்க நன்றி

blr.snekithan 19-09-09 03:56 PM

Quote:

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?

Quote:

Originally Posted by asho (Post 492140)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

பின் வருகிற எடிட் பாக்ஸ்-ல் இருப்பதை கண்ட்ரோல்+ஏ (ctr+A) ஒருசேர அழுத்தி அதனை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதனை கண்ட்ரோல்+சி (ctr+C) கொடுத்து காப்பி செய்யவும்.

விண்டோசில் ஸ்டார்ட் மெனுவை திறந்து ரண் கமாண்ட்டில் notepad என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். வரும் notepad-ல் பின் நீங்கள் ஏற்கெனவே காப்பி செய்ததை பேஸ்ட் (கண்ட்ரோல்+வி (ctr+V) செய்யவும்.

எத்தனை பகுதி கோட் வேண்டுமோ அத்தனை முறை பேஸ்ட் செய்யவும், பின் ஒவ்வொரு கோட்டிலும் உங்களுக்கு தேவையானது போக மீதி எழுத்தை அழிக்கவும்.

மறந்து விடக்கூடாது
[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.

இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

திரு.ஆசோ அவர்களே நானும் உங்கள் வழியை தான் பின்பற்றி கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது காமலோகத்தில் Ctrl+A மற்றும் Ctrl+c செயலிழக்கபட்டு விட்டதால், ஒரு குறிப்பிட்ட பத்தியை எவ்வாறு கோட் செய்வது..தயவு செய்து விளக்கவும்

oolvathiyar 19-09-09 05:20 PM

Quote:

Originally Posted by asho (Post 492140)
இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

அருமையாக விளக்கம் தந்து விட்டீர்கள் இன்னொரு எளிதான மெத்தேடும் இருக்கிறது. அதுவும் மக்களுக்கு பயன்படலாம் என்று நோகத்தில் இங்கு பதிக்கிறேன்.

ஆசோ சொன்னதை போல முதலில் கோட் பட்டனை அழுத்தி எடிட் பாக்ஸ் வரும் அதில் நீங்கள் கோட் செய்ய வேன்டிய கருத்துக்களை தவிர்த்து மிச்ச தேவை இல்லாத கருத்துகளை அழித்து விடவும். செஞ்சாச்சா. சரி இனி நீங்கள் செய்ய வேன்டியது கருத்துக்களுக்கு இடையில் என்டர் கீ மூலம் சில இடைவெளி ஏற்படுத்தி விடுங்கள்.
பிறகு ஆரம்ப பகுதிக்கு போங்கள் (Ctrl+ Home) அழுத்தினால் அங்கு போகும். அங்குள்ள [Q U O T E = a s h o ; 4 9 2 1 4 0 ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் ஆரம்பத்தில் பேஸ்ட் செய்து விடுங்கள். முதல் கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

பிறகு இறுதி பகுதிக்கு போக வேன்டும் (Ctrl+ End) அழுத்தினா அங்கு போகும் அங்குள்ள [ / Q U O T E ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் முடிவில் பேஸ்ட் செய்து விடுங்கள். கடைசி கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

நான் ஸ்பேஸ் விட்டிருக்கேன் நீங்கள் ஸ்பேஸ் விடகூடாது. அதே போல அங்கு உள்ள பெட்டியை தான் காப்பி செய்ய வேன்டும் இங்கு இருக்கும் ஆசோ பெட்டியை காப்பி செய்ய கூடாது.

ஆச்சா பிறகு அனைத்து கருத்துகளும் க்கு இடையில் இருக்கும் கவனியுங்கள். இடையில் உங்கள் பதில் கருத்துகளை டைப் அடித்து பதித்து விடுங்கள். சிறப்பாக அமைய வாழ்த்துகள். பெட்டிக்குள் இருக்கும் பெயரும் நம்பரும் இரு ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் பெயர் இருந்தா அது யார் கருத்து என்றூ அனைவருக்கும் தெரியும். நம்பர் இருந்தால் அதை கொட்டி மூலத்துக்கே போக்ல லிங் கிடைக்கும்.

கொக்கோகர் 30-10-09 12:30 AM

அசோ மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.

maria 30-10-09 11:33 AM

மிகவும் நன்றி திரு அசோ அவர்களே!. மற்றவர்கள் மல்டி கோட் பின்னூட்டம் எழுதுவதை "ங்ஏ" .என்று பார்த்து கொண்டிருந்தேன்.

பாஸ் 04-10-10 01:44 PM

பாஸூ இதுல இப்படி ஒரு ஆப்சன் இருக்கா. இதோ இப்பவே டிரை பண்ணி பத்துடறேன்.

umameena 04-10-10 02:41 PM

Moderated Message:
தேவையில்லாமல் முழு பதிப்பையும் கோட் செய்திருந்தவை நீக்கப்பட்டது - பச்சி


தகவலுக்கு நன்றி

மீனாமீனா 05-10-10 01:29 AM

Quote:

Originally Posted by sana9 (Post 621626)
ஒரு வருடமாக தெரியாததை இன்று தான் தெரிந்து கொண்டேண்.மிக்க நன்றி.

நான் ௪ வருடம் தெரியாததை இன்று தான் தெரிந்து கொண்டேண் .முயற்சி செய்கிறேன்

gemini 07-10-10 01:51 PM

நல்ல பதிலும், விளக்கங்களும்.
இது வரை நான் இதை உபயோகித்ததில்லை. இனி தொடங்கலாம்.
நன்றி

மணிமணி 23-11-10 01:17 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 882461)
"கற்றது கையளவு கல்லாதது கடலளவு"

"மல்ட்டி கோட்"சம்பந்தமான செய்திகளை விவரமாக
விவரித்ததற்கு மிகவும் நன்றி நண்பரே.

Quote:

Originally Posted by junaam (Post 747519)
சரியாக இல்லை தவறாக உள்ளது . போஸ்ட் செய்வதற்க்கு முன் Preview பார்க்கலாமே


முயற்சித்தால் எதுவுமே முடியாதது இல்லை .

நானும் முயற்சித்தேன் . எனக்கு வெற்றி .

Quote:

Originally Posted by IRONMAIDEN (Post 710730)
திரு அஷோ அவர்களே,

MULTI QUOTE செய்ய ஒரு முயற்சி செய்தேன் பார்க்கிறேன்...

சரியாக இருந்தால் தெளிவு படுத்தியமைக்கு நண்றிகள் பல...

காவியரசணை

Quote:

Originally Posted by bedroom_salak (Post 710772)
எல்லோரும் புரியும்படி, எளிதில் புரியும்படி சொன்னதோடு மட்டுமல்லாமல், ஒரு உதாரணத்துடன் விளக்கிய அன்பருக்கு நன்றி..உபயோகமான தகவல்.

Quote:

Originally Posted by asho (Post 492140)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

சரியா இருக்கும் என நினைக்கிரேன்.


நேற்று இரவில் தான் மல்டி கோடிங் முறையை மறந்து, எனது மீள் வருகை திரியில் மற்றவர்க்கு நன்றி சொல்ல எத்தனிக்கையில், பல பதிவுகள் இடுவது, விதி மீறலாயிற்றே, இப்படியும் மறந்து போய்த் தொலையுமா என வருந்தி சிர்மப்பட்டு, அதனை அங்கு தெரிவித்து அங்கலாய்த்திருந்தேன்.

இன்று வந்தவுடன் தேடினேன், வழியென்னவென்று. கிடைத்தது புதையல்..

தேவையான நேரத்தில் சரியான விதத்தில் உதவி புரிந்த இந்தத் திரி துவக்கியவருக்கும், விளக்கம் அளித்தவர்களுக்கும் என் நன்றிகள் பல.

மாதிரிக்கு நானும் பரிசோதித்துக் கொண்டேன். தவறெனில் மன்னிக்கவும்.


All times are GMT +5.5. The time now is 02:41 AM.

Powered by Kamalogam members