காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   காமலோக கதைகளுக்கு போஸ்டர் டிசைன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69204)

baxsu 25-09-16 01:42 AM

காமலோக கதைகளுக்கு போஸ்டர் டிசைன்
 
காமலோக நண்பர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்!

காமலோக வலைதளத்தில் பல தரப்பட்ட காமக்கதைகள் பதிவாவது அனைவரும் அறிந்ததே. வாசகர்களும் எழுத்தாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வலை தளத்தை வளர்த்து வருவது மிகவும் உற்சாகமான விஷயம்.

இங்கே உள்ள கதைகளுக்கு, போஸ்டர் டிசைன்/ கவர் படங்கள் டிசைன் இல்லாதது ஒரு குறையாக நான் நினைக்கின்றேன். கதைகளுக்கு போஸ்டர் டிசைன் இருந்தால், படிப்பவர்களுக்கும் மேலும் கிக்காகவும், போதையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய கருத்து. உங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

தாங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய வேண்டுமெனில், என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். என்னடைய போஸ்டர் டிசைன் சாம்பிள் கீழ் வருமாறு.


http://i67.tinypic.com/dr5tmr.jpg


பின் குறிப்பு:
இதில் நானாகவே ஆர்வத்துடன் செய்வதால், கதாசிரியர்களிடம் இருந்து நான் எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்கவில்லை.

நன்றி,
பக்ஸ்

vjagan 25-09-16 05:19 AM

Quote:

Originally Posted by baxsu (Post 1402951)
இங்கே உள்ள கதைகளுக்கு, போஸ்டர் டிசைன்/ கவர் படங்கள் டிசைன் இல்லாதது ஒரு குறையாக நான் நினைக்கின்றேன். கதைகளுக்கு போஸ்டர் டிசைன் இருந்தால், படிப்பவர்களுக்கும் மேலும் கிக்காகவும், போதையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய கருத்து

பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் …அய்யா !நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டு அனுமதி அளித்தால் இதைவிட பெருமைப்படவேண்டிய சங்கதி வேறு ஏதுமில்லை ஐயா அம்மணி !
Quote:

Originally Posted by baxsu (Post 1402951)
தாங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய வேண்டுமெனில், என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். என்னடைய போஸ்டர் டிசைன் சாம்பிள் கீழ் வருமாறு

பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் …அய்யா !கரும்பு தின்னக் கூலியா அய்யா அம்மணி !நிர்வாகம் அனுமதி தந்தால் அதற்குரிய கட்டணத்தை வாசகர்கள்செலுத்திவிடலாமே அய்யா அம்மணி !
பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் …அய்யா !இந்த பொல்லாதத் திரியை வெளியிட்ட அந்தப் பொல்லாதப் படைப்பாளர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துக்களும் அய்யா !கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா !

baxsu 25-09-16 08:43 PM

நன்றிகள் பல vjagan அவர்களே... உங்களை போன்ற பழுத்த காமலோக உறுப்பினர்களின் வார்த்தைகள் என்னை மிகவும் உற்சாக பட வைக்கின்றது.

kaamapootham 25-09-16 10:55 PM

Quote:

Originally Posted by baxsu (Post 1402951)
இங்கே உள்ள கதைகளுக்கு, போஸ்டர் டிசைன்/ கவர் படங்கள் டிசைன் இல்லாதது ஒரு குறையாக நான் நினைக்கின்றேன். கதைகளுக்கு போஸ்டர் டிசைன் இருந்தால், படிப்பவர்களுக்கும் மேலும் கிக்காகவும், போதையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய கருத்து

உங்களின் கருத்து வரவேற்க தக்கது.. ஆனால். இதில் ஒரு சிக்கல் உள்ளது நண்பா.. உங்களின் போஸ்டரில் யாருடைய படங்களை பயன்படுத்துவீர்கள்.. நடிகையின் படம் என்றால் அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.. மாறாக, வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட யாரோ ஒருவரின் புகைப்படம் என்றால் அது மிகவும் வருந்த தக்கது.. யாரோ சில விஷமிகள், பெண்களை அனுபவித்தது மட்டுமல்லாமல், அவர்களை புகைப்படம் எடுத்து, இணையத்தில் உலவ விட்டு விடுகிறார்கள்.. அதை இங்கே நாம் மறுபதிப்பு செய்து, அவர்களை ரசிப்பது, அவர்களின் எதிர்காலங்களை மண்ணில் புதைப்பது போல ஆகும்..

பின்குறிப்பு.. நண்பர், யாருடைய புகைப்படம் என்று குறிப்பிடவில்லை.. எனவே, என் கருத்து, அவர் நடிகையின் புகைப்படங்களை பயன்படுத்தாமல் போனால் மட்டுமே பொருந்தும்.. எனவே என் கருத்தை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் நண்பா.
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்..

baxsu 26-09-16 12:44 AM

திரு காமபூதம் அவர்களே... உங்கள் கருத்திற்கு நன்றி.. நான் உபயோகப்படுத்துவது நடிகைகளின் படங்கள் மட்டுமே.

kiss_me_aunty 26-09-16 12:52 AM

உண்மையில் விதிகளுக்கு உட்பட்டு இது இருந்தால், வரவேற்க தக்க அருமையான விஷயம் இது. நண்பர் காமபூதம் கூறியதுபோல தனிப்பட்ட பெண்களின் படங்களை தவிர்ப்பது நலம்.

தன்னலமற்ற உங்களின் இந்த பங்களிப்பு மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

வாழ்த்துக்கள் தோழரே...

ஸ்திரிலோலன் 27-09-16 12:45 AM

பொதுவாகவே நான் எழுதும் கதைகளில் (சம்பந்தப்பட்ட சவாலில் அனுமதி இருக்கும் பட்சத்தில்) நானே போஸ்டர் தயார் செய்து கொள்வேன், கம்ப்யூட்டர் டிசைனிங் தெரியும் என்ற காரணத்தால். அதோடு சில முறை தங்களைப் போலவே நண்பர்களுக்கு டிசைன் செய்து கொடுத்து உதவியும் இருக்கிறேன். தற்போது வேலைப் பளுவின் காரணமாக முடியாமலே போய் விடுகிறது.

இதற்கு முன் நண்பர்களுக்கு உதவியதால் அதன் சிரமங்களை நான் நன்கு அறிவேன். அதனால் நண்பர் பக்*ஷூ அவர்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

anabayan 29-09-16 06:19 PM

தங்களின் ஆர்வமும் மற்ற நண்பர்கள் பதித்துள்ள கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டிய விசயமே நண்பா, ஆனால் தளத்தின் விதி சில சமயம் கதைகளில் போஸ்டர் ஒட்ட தடை போடுகிரதே.

போஸ்டரை அனுமதிக்கும் சவாலோ போட்டியோ நடக்கும் பட்சத்தில் உங்கள் உதவிவை என் போன்றவர்கள் நிச்சயம் நாடுவார்கள்


All times are GMT +5.5. The time now is 08:42 PM.

Powered by Kamalogam members