காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   சப்மிட் செய்ய முடியவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=46126)

tamizhan_chennai 10-09-08 07:42 PM

சப்மிட் செய்ய முடியவில்லை
 
நண்பர்களே,
சில நாட்களாக,
நான் பின்னுட்டம் இடும் போது,புதிய படைப்புகள் படைக்கும்போது,படைத்ததை எடிட் செய்யும் போது, போன்ற தருணங்களில்,
சப்மிட்(submit) செய்தாலோ அல்லடு ப்ரிவியூ போஸ்ட் செய்தாலோ அரை மணி நேரமாவது திரும்ப திரும்ப முயற்சித்தால் தான் சப்மிட் (அ) ப்ரிவியூ ஆகிறது....
இதே போல் சேவ் டிராப்ட் வசதியும் இயங்க மறுக்கிறது....
மிகவும் கஷ்டமாக உள்ளது,தயவு செய்து யாராவது உதவுங்களேன்....
நன்றி...
இதை பதியும் போது கூட இப்போது 45 நிமிடமாக முயற்சித்து கொண்டிருக்கிறேன்.....

Kanchanadasan 10-09-08 07:51 PM

அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லையே. உங்கள் இன்டர்னெட் சர்வீசை செக் செய்யவும்.

tamizhan_chennai 10-09-08 08:07 PM

நம் தளத்தில் மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல முடிகிறது...
வேறு இணைய பக்கங்களையும் திறக்க முடிகிறது...
இந்த பிரச்சனை மட்டும் தான்...
இன்டர்நெட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.....

IRONMAIDEN 10-09-08 08:21 PM

நன்பரே,

இந்த பிரச்சனை எனக்கும் இருந்தது.

ஒரே வழிதான்.

அதாவது நீங்கள் கிளிக் செய்யும் பொழுது தங்களின் மௌஸ் பட்டனை ஒரு முரை லெப்ட் கிளிக் செய்யாமல் மூண்று முறை கிளிக் விடாமல் செய்து விடுங்கள். முதல் கிளிக் செலெக்ட் போல் அடுத்த இரண்டு கிளிக்குகள் டபுள் செலெக்ட் போல்,

சட்டென்று ஆகிவிடும். எனக்கு அப்படி செய்தால் தான் வேலை செய்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.

நட்புடன்,
காவியரசனை

asho 10-09-08 08:25 PM

நன்பரே, நீங்கள் மற்ற தளங்கள் பார்வையிட மட்டுமே சென்றிருப்பீர்கள், அங்கே பங்களிக்க முயற்சி செய்து பாருங்கள். உங்கள் இண்டர்நெட் கனக்ஸனானது மொபைல் போன் மூலம் என்றால் வேறு இனையத்தொடர்பு மூலம் முயற்சித்து பாருங்கள்.

உங்களால் ஏதாவது ஒரு பைலை மெயிலில் அட்டாச் செய்து எளிதில் அனுப்ப முடிகிறதா என்றும் சொல்லுங்கள், நீங்கள் அலுவலகத்தில் இருந்து இனையம் அனுகுபவராக இருந்தால் உங்கள் நெட்வொர் அட்மினிஸ்டிரேட்டர் இந்தமாதிரி (ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் டேட்டா) அனுப்ப முடியாதபடி செய்திருக்க முடியும்.

விரிவான தகவல் தாருங்கள்
1)உங்கள் இனையத்தொடர்பு (அதன் ஊடகம். வேகம் இப்படி)
2)உங்கள் கம்ப்யூட்டர் (P4 P3 P2 இப்படி)
3)உங்கள் இயங்குதளம் விண்டோஸ் 98, லினக்ஸ், எக்ஸ்பி இப்படி அத்தோடு உங்கள் இனைய உலாவி பெயர் மற்றும் பதிப்பெண்

இப்படி தகவல் கொடுத்து சரியாக கேளுங்கள், மொட்டையாக வரவில்லை என்றால் எங்களுக்கு வருகிறது என்று தான் பதில் சொல்ல இயலும்.

tamizhan_chennai 10-09-08 09:10 PM

மற்ற இணைய பக்கங்களில் பதிப்பு பதிக்க முடிகிறது...
மெயிலில் அட்டாச்மென்ட் செய்து சுலபமாக அனுப்பமுடிகிறது..........
வீட்டில் இருந்து தான் உபயோகிக்கிறேன்....
1. ரிலையன்ஸ் பிராட்பேண்ட்,75kbps
2.p4
3.விண்டோஸ் எக்ஸ்பி
இணைய உலாவி பெயர் மற்றும் பதிப்பெண் என்றால் என்னவென்று தெரியவில்லை....

asho 10-09-08 09:20 PM

Quote:

Originally Posted by tamizhan_chennai (Post 753744)
மற்ற இணைய பக்கங்களில் பதிப்பு பதிக்க முடிகிறது...
மெயிலில் அட்டாச்மென்ட் செய்து சுலபமாக அனுப்பமுடிகிறது..........
வீட்டில் இருந்து தான் உபயோகிக்கிறேன்....
1. ரிலையன்ஸ் பிராட்பேண்ட்,75kbps
2.p4
3.விண்டோஸ் எக்ஸ்பி
இணைய உலாவி பெயர் மற்றும் பதிப்பெண் என்றால் என்னவென்று தெரியவில்லை....

ரிலையன்ஸ் பிராட்பேண்ட் டவுன்லோடை விட அதன் அப்லோடு மிக குறைவு இருந்தாலும், நீங்கள் வேறு பதிவிறக்க/ஏற்றம் செய்து கொண்டிருந்தால் (உ.தா. டோரண்ட் கிளையன்ட்) இப்படி இருக்க கூடும்.

இனைய உலாவி என்றால் இண்டர்நெட் பார்வையிடும் மென்பொருள் (internet Explorer, firefox, opera ) அதன் பதிப்பெண் என்றால் ie6 ie7 இப்படி அதன் வர்சன் எண். பொதுவாக உங்கள் பிரவுசரின் about பட்டனை அழுத்தினால் தெரியவரும்.

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் அல்லது ஏதாவது ஸ்பைவேர் தொற்று இருந்தாலும் இம்மாதிரி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் அருகில் உள்ள பிரவுசிங் செண்டர் ஒன்றில் இருந்து லோகம் உலா வந்து பார்த்தால் உங்களுக்கு பிரச்சினை எந்தப்பக்கம் உள்ளது என்று தெரியவரும்.

tamizhan_chennai 11-09-08 01:20 PM

அஷோ,அவர்க்ளே,
நான் பயர்பாஸ் 3.0.1 உபயோக்கிறேன்...
அதே போல் இன்டெர்நெட் ie6 லும் உபயோகித்து பார்த்தேன்,இதே பிரச்சனை தான்...
வைரஸ் எதுவும் இல்லை ..kaspersky ஆக்டிவேட் செய்து உபயோகிக்கிறேன்...

நண்பர்களே, opera 9.52 இணைய உலாவியில் என்னால் பதிப்பு பதிய முடிகிறது..ஆனல் தமிழ் சரியாக தெரியவில்லை…படிக்க கடினமாக உள்ளது…font பிரச்சனையாக இருக்கும் என நினைக்கிறேன்…இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்….

மற்றவர் பதிக்கும் முன் ஒரே திரியில் அடுத்தடுத்து பதிப்புகள் செய்வது கூடாது. அப்படி பதிப்பது அவசியம் என்றால் முதலில் பதிந்த பதிப்பை எடிட் செய்து தான் பதிக்க வேண்டும். அடுத்தடுத்த பதிப்பிற்கு அபராதமாக 100 இபணம் விதிக்கப்பட்டு, இரண்டு பதிப்பும் ஒன்றாக்கப்படுகிறது - அசோ

asho 11-09-08 01:40 PM

Quote:

Originally Posted by tamizhan_chennai (Post 753988)
நண்பர்களே, opera 9.52 இணைய உலாவியில் என்னால் பதிப்பு பதிய முடிகிறது..ஆனல் தமிழ் சரியாக தெரியவில்லை…படிக்க கடினமாக உள்ளது…font பிரச்சனையாக இருக்கும் என நினைக்கிறேன்…இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்….

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் தமிழ் யுனிகோடிற்கான செட்டப் சரியாக வைத்திருக்க/பதிந்திருக்கவில்லை.

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > எழுத்துரு உதவி > Read This First: எழுத்துரு அமைப்பு (Font Setup)
http://www.kamalogam.com/new/showthread.php?t=16993

மேலே கண்ட சுட்டியில் 2வது பதிப்பை பாருங்கள் அதில் உள்ள படி செய்யுங்கள்.
மேலும் விரிவான விளக்கதிற்கு அந்த இரண்டாம் பதிப்பில் சொல்லிய இந்த லிங்க் சென்றும் பாருங்கள்

http://ezilnila.com/help/howto_1.htm

இதற்கு உங்களிடம் விண்டோஸ் பதிந்த செட்டப் சி.டி கைவசம் வேண்டும், அதனை உங்கள் CD\DVD driveல் போட்டு பின் இவற்றை செய்யுங்கள்.

vjagan 13-02-18 11:37 AM

நல்ல ஓர் ஐயப்பாடும் அதற்குண்டான சிறப்பான விளக்கமும் தீர்வும் மிகுந்த பயனாக்கம் அனைவரும் பயனாக்கம் செய்து மகிழலாமே அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 10:00 PM.

Powered by Kamalogam members