காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் 99 - தமிழில் பிழையின்றி எளிதாக தட்ட (http://www.kamalogam.com/new/showthread.php?t=74793)

misterRo 21-05-21 02:09 PM

தமிழ் 99 - தமிழில் பிழையின்றி எளிதாக தட்ட
 
தமிழ் 99 அப்டிங்குறது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசைபலகை வடிவமைப்பு. இதுல என்ன சிறப்பம்சம் என்னனா
  1. அனைத்து இயங்கு தளங்களிலும் எந்த மென்பொருளிலும் ஒரே விசைப்பலகை அமைப்பு.
  2. செல்லிடப்பேசியோ, கணிணியோ ஒரே வடிவம் தான். அ குறியீடு எல்லா கருவிகளிலும் ஒரு இடத்தில் இருக்கும்.
  3. இதுனால கணிணியில் விசைப்பலகைய பார்க்காமல் தட்டுவதற்கு எளிதாக பழகலாம்.
  4. அரசு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு வடிவமைத்தது.
  5. ஒற்றுப்பிழைகள் வரும் வாய்ப்பு குறைவு.
  6. குறைவான தட்டல் மூலம் சொற்கள் உருவாக்கம்.

இதற்கான பயிற்சி தளம் :
Code:

https://wk.w3tamil.com/
இந்த முறையில் எப்படி உங்களோட தட்டும் அளவா குறைவா வச்சிக்கிட்டு அதே சொற்கள எழுதமுடியும் அப்படிங்குறத எடுத்துக்காட்டுகளோட விளக்கிருக்காங்க. இதப்பாத்தீங்கனா அப்புறம் தமிழ் 99 எவ்வளவு சிறப்பான விசைப்பலகை அமைப்புனு புரியும்.
Code:

https://blog.ravidreams.net/tamil99/

ASTK 21-05-21 04:06 PM

பிழையின்றி கணிப்பொறியில் தமிழில் எழுத வழிகாட்டிய நண்பருக்கு மிக்க நன்றி. வெவ்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு விதமான வழிகளில் தமிழில் தட்டச்சு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.

தமிழில் பிழையின்றி எழுத ஒரு திரியை ஆரம்பித்திருக்கும் நீங்கள் உங்கள் திரியிலேயே நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளது. அதையும் சரி செய்து கொள்ளுங்கள் நண்பரே.

vjagan 21-05-21 04:34 PM

மிகவும் சுவாரஸ்யமான பயனக்காம் செய்து பார்க்க உகந்த வழிகாட்டி!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!

gemini 21-05-21 05:13 PM

தமிழ் 99 பற்றி பகிர்தமைக்கு நன்றி.

நான் பல வருட காலமாக gboard தான் பாவிக்கிறேன். மிக மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்கிறேன்.

misterRo 21-05-21 11:14 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1540713)
பிழையின்றி கணிப்பொறியில் தமிழில் எழுத வழிகாட்டிய நண்பருக்கு மிக்க நன்றி. வெவ்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு விதமான வழிகளில் தமிழில் தட்டச்சு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.

தமிழில் பிழையின்றி எழுத ஒரு திரியை ஆரம்பித்திருக்கும் நீங்கள் உங்கள் திரியிலேயே நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளது. அதையும் சரி செய்து கொள்ளுங்கள் நண்பரே.

எத பிழைனு சொல்றீங்க? பேச்சு வழக்குல எழுதுறதையா?

asho 21-05-21 11:23 PM

Quote:

Originally Posted by misterRo (Post 1540673)
தமிழ் 99 அப்டிங்குறது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசைபலகை வடிவமைப்பு. இதுல என்ன சிறப்பம் என்னனா
  1. அனைத்து தளங்களிலம் எந்த மென்பொருளிலும் ஒரே விசைப்பலகை அமைப்பு.
  2. செல்லிடப்பேசியோ, கணிணியோ ஒரே வடிவம் தான். அ குறியீடு எல்லா கருவிகளிலும் ஒரு இடத்தில் இருக்கும்.
  3. இதுனால கணிணியில் விசைப்பலகைய பார்க்காமல் தட்டுவதற்கு எளிதாக பழகலாம்.
  4. அரசு பல்வேறு ஆய்வுக்களுக்கு பிறகு வடிவமைத்தது.
  5. ஒற்றுப்பிழைகள் வரும் வாய்ப்பு குறைவு.
  6. குறைவான தட்டல் மூலம் சொற்கள் உருவாக்கம்.

இதற்கான பயிற்சி தளம் : https://wk.w3tamil.com/

இந்த முறையில் எப்படி உங்களோட தட்டும் அளவா குறைவா வச்சிக்கிட்டு அதே சொற்கள எழுதமுடியும் அப்படிங்குறத எடுத்துக்காட்டுகளோட விளக்கிருக்காங்க. இதப்பாத்தீங்கனா அப்புறம் தமிழ் 99 எவ்வளவு சிறப்பான விசைப்பலகை அமைப்புனு புரியும். https://blog.ravidreams.net/tamil99/

நண்பரே ஒருவர் சொன்னால் சரி பார்த்து விட்டு பின் எதிர் கேள்வி கேட்க வேண்டும், உங்களை திருத்த அது ஒரு வாய்ப்பு. மேலே உங்கள் பதிவை நான் கோட் செய்திருக்கிறேன், அதில் சிவப்பு நிறத்தில் இருப்பவை எல்லாம் நான் அறிந்தவரை எழுத்துப்பிழை, பச்சை நிறத்தில் இருப்பதெல்லாம் பேச்சு வழக்கு தமிழ்.

இங்கே பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தமிழ் தட்டச்சு உள்ளீடுகள் தவிர இன்னும் சில முறைகள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பொறுமையாக தலைவாசலில் உலாவி கண்டு பின் அந்தந்த திரிகளில் கருத்து பதியுங்கள். எல்லோரும் ஒரு திரி ஆரம்பித்தால் பின்னர் ஒரே திரிகளாகத்தான் இருக்குமே அன்றி கருத்து எதுவும் அதில் பதிக்கப்பட்டிருக்காது.

misterRo 22-05-21 08:29 AM

Quote:

Originally Posted by asho (Post 1540834)
நண்பரே ஒருவர் சொன்னால் சரி பார்த்து விட்டு பின் எதிர் கேள்வி கேட்க வேண்டும், உங்களை திருத்த அது ஒரு வாய்ப்பு. மேலே உங்கள் பதிவை நான் கோட் செய்திருக்கிறேன், அதில் சிவப்பு நிறத்தில் இருப்பவை எல்லாம் நான் அறிந்தவரை எழுத்துப்பிழை, பச்சை நிறத்தில் இருப்பதெல்லாம் பேச்சு வழக்கு தமிழ்.

இங்கே பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தமிழ் தட்டச்சு உள்ளீடுகள் தவிர இன்னும் சில முறைகள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பொறுமையாக தலைவாசலில் உலாவி கண்டு பின் அந்தந்த திரிகளில் கருத்து பதியுங்கள். எல்லோரும் ஒரு திரி ஆரம்பித்தால் பின்னர் ஒரே திரிகளாகத்தான் இருக்குமே அன்றி கருத்து எதுவும் அதில் பதிக்கப்பட்டிருக்காது.

நன்றி asho; நேரம் ஒதுக்கி தெளிவா காட்டினதுக்கு.மாத்தியாச்சு. எனக்கு நண்பர் ASTK எத சொல்லுறார்னு தெளிவா புரிலனுதான் கேள்வியா கேட்டேன். மத்தபடி மாத்திக்குறதுல சிக்கலோ தயக்கமோ இல்ல. நன்றி ASTK

இப்போதைக்கு Chrome Browser பயன்படுத்துறேன். அதுல பல தமிழ் சொற்கள் பிழைனு காட்டும். எடுத்துக்காட்டு:https://i.imgur.com/4IoYYNb.png

வேற பிழைதிருத்திகள முயற்சி செய்கிறேன். நன்றி

தவிர 'தமிழ் 99', Tamil 99 அப்படினு தேடிப்பாத்தேன். எதுவும் அகப்படல. அதுனால தான் திரி உருவாக்கினேன்.

https://i.imgur.com/D0SGktz.png

https://i.imgur.com/SmBt63T.png

asho 22-05-21 10:58 AM

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Reload this Page தமிழ் 99 - விசைப் பலகை

http://www.kamalogam.com/new/showthread.php?t=39241

All times are GMT +5.5. The time now is 02:25 AM.

Powered by Kamalogam members