காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   கட்டண உறுப்பினர் உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=149)
-   -   Membership activation since Jan 2021 (http://www.kamalogam.com/new/showthread.php?t=74493)

pongalvadai 03-04-21 04:12 AM

Membership activation since Jan 2021
 
Hello admins,

Despite renewing for annual membership in Jan 2021 I still don't have access other than 'Thalai Vasal'

My user ID is pongalvadai

If I don't receive an update how can I get a refund?

Nanri

asho 03-04-21 11:43 AM

தளத்திலே பெயிட் மெம்பர்சிப் நிறுத்தியாச்சு என்று தகவல் மேலே ஸ்கூரோலில் ஓடுகிறது. அப்படியிருக்கையிலே பணம் செலுத்தும் முன் நிர்வாகியிடமோ அல்லது நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் கேட்டு பணம் செலுத்தினீர்களா?.

சரி ஜனவரியிம் பணம் செலுத்தியவர் செலுத்திய பின்னர் அனுமதி என்ன ஆயிற்று என்று கேட்டாரா மூன்று மாதம் கழித்து ஒரு நிர்வாக் உறுப்பினரிடம் தனிமட்லில் கேட்டாரா இல்லை, திரி ஒன்றிலே பதிந்து கேட்டார் அதற்கு தனிமடலில் பணம் செலுத்திய ஆதாரத்தை கேட்டால், அதனை உடனே செய்யாமல் நான் பணம் செலுத்தினேன் ஆக்டிவேட் செய்யுங்கள் அல்லது ரிபண்ட் செய்யுங்கள் என்று ஒரு தனி திரி ஆரம்பித்தால் என்ன செய்வது?.

இதுவரை பணம் செலுத்திய அனைவருக்கும் அனுமதி தந்தாயிற்று, தானே சிலருக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளது, அவ்வாறு ஆகாதவர்களுக்கு தனிமடலில் தனி இமெயிலில் ஆதாரம் கேட்டு வாங்கி உடனே ஆக்டிவேட் செய்தாயிற்று. இவ்வளவு நாள் சும்மா இருந்து விட்டு இப்போது கேட்கும் தகவலும் தராமல் ஆக்டிவேட் அல்லது ரிபண்ட் என்றால் என்ன செய்வது?.

இவர் பதில் இமெயில் ஆதாரம் கண்டவுடன் நடவடிக்கை எடுக்க கூடும். அதுவரை இன்னும் சில நாள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.




பின்னர் பதிந்தது
இவர் இமெயில் கண்டு ஆக்டிவேட் செய்தாயிற்று.

vjagan 03-04-21 12:04 PM

அசோ அவர்களின் பணி மிக மிக சிரமமான ஒன்று தான்!

நன்கு படித்தவர்கள் போல தோற்றம் உடைய சில பல வாசகர்கள் இன்னமும் இடைவிடாது பிறரது நேரங்களை அபகரித்து ஒன்றும் அறியாதவர் போல செயற்படுதல் நம்மை சினம் கொள்வதற்கு பதில் பரிதாபம் கொள்ளத்தான் வைக்க இயலும்!

அசோ அவர்களின் பொறுமை ஓர் இமாலயப் பொறுமை தான்!

நம்மால் அவரின் அயராத உழைப்பும் மெனக்கெடலும் வியப்பு தரும் குணமாகும்!

பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

omprakash_71 30-01-23 04:18 PM

நிர்வாகி
நான் பல வருடங்களாக இந்த தளத்தின் கட்டண உறுப்பினராக இருந்து வருகிறேன். நான் எனதுகட்டண உறுப்பினர் புதிப்பிக்க விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகள் மற்றும் வங்கியின் கணக்கு விவரங்களை எனக்கு அனுப்பும். நன்றி

asho 30-01-23 05:25 PM

நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு அல்லது எனக்கு தனிமடல் தந்தால் போதும், அல்லது தளத்து இமெயிலுக்கு ஒரு மடல் அனுப்பினால் விவரம் தரப்படும்

உங்களுக்கு தனிமடலில் விவரம் அனுப்பப்பட்டது, பார்த்துக்கொள்ளுங்கள்.


All times are GMT +5.5. The time now is 11:04 PM.

Powered by Kamalogam members