புதுசு கண்ணா புதுசு...Internet Explorer 7
அன்புள்ளங்களே....
புதிதாக வரவிருக்கும் Windows Internet Explorer 7 பாவித்து பார்த்தீர்களா? அப்படியானல் உங்கள் அனுபவத்தை கூறுங்கள். |
Windows Internet Explorer 7 தான் உபயோகிக்கிறேன், பார்க்க நன்றக உள்ளது, ஆனால் 6 க்கும் 7 க்கும் பெரிய வித்தியாசம் காணவில்லை
|
இணையத்தில், உலவி 7 எங்கு கிடைக்கிறது..தெரிவியுங்கள்.
|
Quote:
|
Quote:
நன்றி மற்றும் சரியான உடனடியான சுட்டி இதோ... |
வந்துருச்சா?? காமலோகம் பார்த்துதான் தெரிந்து கொண்டேன், நன்றி.
|
சுட்டிக்கு நன்றி நண்பர்களே
|
Dear friends
If u use Internet Exp 6 or 7 this will allow Spy easily in to ur system and Spoil whole operating system there are few like Opera and Mazilla softwares for browsing.try it it will be faser too tri it http://www.vnunet.com/vnunet/downloa...ozilla-firefox http://www.opera.com/download/ tri and enjoy |
எனக்கென்னவோ ஐ.ஈ.6-ஏ பரவாயில்லைனு தோணுது.. இருந்தாலும் ஐ.ஈ.6ல் சில அட்வான்டேஜ்கள் இருப்பதை மறுக்க முடியாது...
எனக்கு பிடித்ததென்னவோ பயர்-பாக்ஸ் மற்றும் ஓபெரா ப்ரெளசர்கள் தான்.. எப்பவாவது ஐ.ஈ. பயன்படுத்த வேண்டியதா இருந்தாலும் மேக்ஸ்தான் மற்றும் அவேண்ட் ப்ரெளசர்கள் மட்டுமே உபயோகப்படுத்துகின்றேன்... |
நான் iex7 இணைத்துவிட்டேன். எல்லோருமே இது நன்றாக உள்ளது அது நண்றாக உள்ளது என்று மட்டுமே எழுதுகிறீர்கள். எது எது உபயோகப்படுத்தும் போது என்னென்னவிதமான பிரச்சணைகள் வரும், வருகிறது என்று கொஞ்ம் விவரமாக தெறியப்படுத்துங்களே!
|
All times are GMT +5.5. The time now is 07:53 AM. |
Powered by Kamalogam members