காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=34765)

xxxGuy 03-04-07 10:58 AM

ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள்
 
நண்பர்களே..!

நமது மன்றத்தில் உறுப்பினர்களுக்கு சன்மானம் கொடுக்க உபயோகப் படுத்தப் படும் "ஐகேஷ்" (iCash) என்னும் இணைய பண வசதி நேற்று மேம்படுத்தப் பட்டது.


1) இதனால், இனி உங்களுக்கு யார் எவ்வளவு iCash சன்மானம் கொடுத்தார்கள், மற்றும் நீங்கள் யாருக்கு எவ்வளவு iCash சன்மானம் கொடுத்தீர்கள் என்பதை காண முடியும். பதிப்புகளில் உள்ள "Donate" சுட்டியை சொடுக்கும் போது இந்த விவரத்தைக் காணலாம்.

2) முன்பு குறிப்பிட்ட பகுதிகளில் பதிப்பவர்களுக்கு மட்டும் iCash கொடுக்கும் வசதி கிடையாது. இப்போது அந்த வசதியும் வந்துள்ளது. அதனால், மே மாதம் முதல் படைப்பாளிகள் விண்ணப்பித்து iCash பெறும் திரி மூடப் படும். மே மாதம் முதல் கதைகள் பகுதியில் உள்ள திரிகளுக்கு தானாக iCash சேர்க்கப் படும். அதற்கு முன் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் மே மாதம் முதல் வாரத்தில் மொத்தமாக கொடுக்கப் படும்.

3) நீங்கள் பெற்றுள்ள "ஐகேஷ்"-களை சும்மா வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவற்றை நல்ல கதைகள், கவிதைகள், சிரிப்புகள், ஆலோசனைகள், விவாதங்கள் கொடுக்கும் படைப்பாளிகளுக்கும், சிறந்த பயனுள்ள கருத்துக்கள் கொடுப்பவர்களுக்கும் அள்ளிக் கொடுங்கள், அப்போது தான் அவர்கள் சந்தோசமாக பங்களிப்பார்கள். மேலும், வாசகர் சவால் பகுதியில் உங்கள் சவால்களை பதிக்க, பரிசளிக்க மிக உபயோகமாக இருக்கும்.

4) சினிமா பகுதி போன்ற இன்னும் சில பகுதிகளில் அதிகமாக சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு iCash கொடுக்கப் படாது, மாறாக அவர்கள் கண்க்கில் iCash கழித்துக் கொள்ளப் படும், அல்லது -iCash (மைனஸ் ஐகேஷ்) கொடுக்கப் படும்.

5) கதைகள் பகுதியில் கருத்துகள் பதிப்பவர்களுக்கு வார்த்தைகள் அடிப்படையில் கணக்கிட்டு iCash கொடுக்க முயற்சி செய்கிறோம்.

6) பதிப்புகள் படைப்புகள் மூலம் iCash பெறமுடியாதவர்கள் மற்ற படைப்பாளிகளுக்கு iCash சன்மானம் வழங்க நினைத்தால், அவர்கள் கிரிடிட் கார்ட் வசதி மூலம் iCash பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப் படுகிறது. இதை காமலோக அனுமதிகளை விரும்பாத, காமலோகத்திற்கு நன்கொடை வழங்க மட்டுமே விரும்புபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம்..


நன்றி..

jeyara 03-04-07 11:56 AM

தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.வரவேற்கிறேன்.

arul5318 03-04-07 12:16 PM

நல்ல விடயம் மன்ற நண்பர்களை ஊக்குவிக்க மிக சிறந்த வளி

வரிப்புலி 03-04-07 12:25 PM

நன்றி தலைவர் அவர்களே.......................

selvenselvi 03-04-07 01:12 PM

நல்ல முயற்ச்சி. தளத்தை* மேலும் மெருக்கேற்றும்.

mas 03-04-07 02:44 PM

படைப்பாளிகளுக்கும், அதை படித்து நல்ல கருத்துகளின் மூலம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அன்பர்களுக்கும் நல்ல செய்தியை கொடுத்திருக்கிறீர்................
வாழ்த்துக்கள்........
காமலோகம் இன்னும் பல பரிணாமங்களை கடந்து இன்னும் இன்னும் அதிகமாக மெருகேறும் என்பதில் ஐயமில்லை..............................

anusuya 03-04-07 02:50 PM

லோகத்தை மேன் மேலும் பலவகையிலும் முன்னேற்றிக்கொண்டிருக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள்...

mouse1233 03-04-07 04:00 PM

மிக்க நன்றி...

RasaRasan 03-04-07 04:04 PM

மாற்றங்கள் நம் தளத்திற்கு புதிதல்ல....
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நம் தளத்தை புதிதாக மாற்றி கொண்டிருக்கும் நம் தலைவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

niceguyinindia 03-04-07 04:55 PM

நிர்வாகி அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
இது பல படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்

a1b2c3d4 03-04-07 05:20 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 513452)
[B]
6) பதிப்புகள் படைப்புகள் மூலம் iCash பெறமுடியாதவர்கள் மற்ற படைப்பாளிகளுக்கு iCash சன்மானம் வழங்க நினைத்தால், அவர்கள் கிரிடிட் கார்ட் வசதி மூலம் iCash பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப் படுகிறது. இதை காமலோக அனுமதிகளை விரும்பாத, காமலோகத்திற்கு நன்கொடை வழங்க மட்டுமே விரும்புபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம்..

இதை சீக்கிரம் செய்யலாமே சார் ? உபயோகமாக இருக்கும்

m_vaanan 03-04-07 07:13 PM

லோகத்தின் வளர்ச்சியில் மிக அக்கறையுடன் செயல்படும் தலைவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... லோகம் மென்மேலும் வளரட்டும்.

'சொல் புதிது
பொருள் புதிது' என்ற பாரதியின் வரிகள்தான் னினைவுக்கு வருகிறது.

oolvathiyar 03-04-07 07:55 PM

மாற்றங்களை வரவேற்கிறோம்
ஆனால் கதைக்கு மட்டும் வரிகளின்
அடிப்படையில் ஐகாஷ் என்பது
சற்று நெருடலாக இருக்கு
பக்கம் பக்கமாக எழுதபடும் ஆலொசனைகள்/ விவாதங்கள்
காம நகைசுவையாகவே எழுதப்படும் பெரிய கதைகளை நகைசுவை பகுதியில்தானெ பதிய முடியும்
ஆகையால் கதை அல்லாத மற்ற படைப்புக்கு ஐகாஷ் வின்னப்ப அடிப்படையில் வழ்ங்க
ஒரு விஷெச ஏற்பாடு பண்ணும் படி கேட்டு கொள்கிறேன்

fifa 03-04-07 11:47 PM

தலைவர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள் மூலம் நமது தளத்தின் தரம் இன்னும் உயரும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஈcஅஷ் அதிகம் பெறுபவர்கள் புதியவர்களுக்கு சன்மானமாக வழங்கி ஊக்கப்படுத்தவும் உதவும்.

கமல் 06-04-07 07:09 PM

மாற்றங்கள் ஒன்றே மாற்றமே இல்லதது.

உங்களின் புதிய திட்டத்தால் நமது மன்றத்தை மிக அழகாக செப்பனிடப்படும்

நன்றி தலைவர் அவர்களே.

redblack 07-04-07 07:14 PM

ஐ கேஸை நிறைய பெற ஆசைதான் என்ன செய்வது. நமக்கு ஒத்த ருபா கொடுக்க கூட ஆளு இல்லை இதுல கிரடிட் கார்டு வசதி வேறா ரொம்ப நல்ல திட்டம்தான்

நெருப்பு 06-05-07 05:07 PM

Quote:

மாற்றங்களை வரவேற்கிறோம்
ஆனால் கதைக்கு மட்டும் வரிகளின்
அடிப்படையில் ஐகாஷ் என்பது
சற்று நெருடலாக இருக்கு
பக்கம் பக்கமாக எழுதபடும் ஆலொசனைகள்/ விவாதங்கள்
காம நகைசுவையாகவே எழுதப்படும் பெரிய கதைகளை நகைசுவை பகுதியில்தானெ பதிய முடியும்
ஆகையால் கதை அல்லாத மற்ற படைப்புக்கு ஐகாஷ் வின்னப்ப அடிப்படையில் வழ்ங்க
ஒரு விஷெச ஏற்பாடு பண்ணும் படி கேட்டு கொள்கிறேன்
இதை நான் வழிமொழிகிறேன்..

karalin 06-05-07 09:04 PM

மிகவும் நல்ல முயற்சி. காம கதையின் அளவையும் (வார்த்தைகள்) தரத்ததையும் பொருத்து 'icash' கொடுக்கலாம். இது நிச்சயமாக கதையின் தரத்ததையும் உயர்த்தும்.

Gopal Krishnaswami 06-05-07 10:13 PM

இது மிகவும் வர்வேற்க்கதக்க நல்ல முயற்ச்சி. இது என்னைபோல் உள்ள உறுப்பினர்களுக்கு (அதிகம் கதைகளை பதிக்க முடியாதவர்கள்) வரப்ப்ரசாதம். இந்த i-காஷ்களின் மூலம் மற்ற நல்ல பங்களிப்பாளர்களை உக்குவிக்க பயன் படுத்த முடியும்.. இந்த முயர்ச்சிக்கு நன்றி.

தமிழ்உலகம் 06-05-07 11:17 PM

நல்ல பல புதிய மாற்றங்களை தரும் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

hi2chat2003 07-05-07 03:24 PM

லோகத்தில் சிறந்த படிப்பாளிகளை உருவாக்க தலைவரின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படும் , மேலும் மென்மேலும் புதிய படைப்புகள் உருவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்
குறிப்பு:- தலைவர் அவர்களே இது என்றிலிருந்து அமலுக்கு வரபோகிறது என்பதை தெளிவு படுத்தினால் வசதியாக இருக்கும் [ எனக்கு யார் யார் எந்த பதிவிற்க்கு ஐகேஷ் கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் ]

jagni 07-05-07 09:57 PM

அருமையான ஜடியா

BILLA 08-05-07 07:46 PM

மிக்க நன்றி என் ஐயங்கள் தீர்தன.

sivaas 10-05-07 03:36 PM

மிக சிறப்பான நல்ல செய்திக்கு நன்றி

msvasan 10-05-07 03:42 PM

மிக மிக நல்ல திட்டம் இது

starcom 11-05-07 12:17 AM

அருமையான திட்டம், அனைவரையும் உற்சகப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

யௌவனன் 11-05-07 01:34 PM

இதென்ன திட்டம்? எனக்கு 0 ஐ காசு இருக்கு. பணம் கிரடிட் கார்டில் தரவேணுமா? அந்த விபரங்கள் நிர்வாகி சொன்ன பதிவில் இல்லையே.. கொஞ்சம் விளக்குங்க... ப்ளீஸ்

mantra 11-05-07 04:03 PM

மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்தை தருகின்றன அல்லது படிப்பினைகளைத் தருகின்றன...எனவே புதியவற்றை வரவேற்கிறேன்....
தலைவரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
இனிக்கட்டும் இத்தளம் இனியும்....

kamakalaingan 11-05-07 05:19 PM

தலைவரின் இம்முயற்சி பாராட்டுக்குரியது...தொடர்ந்து மாற்றங்களை கொண்டு வந்து தள முன்னேற்த்திற்கு பாடுபடும் தலைவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...நன்றி தலைவரே....

robo 12-05-07 01:51 PM

அருமையான மிகவும் பயனுள்ள மாற்றம், இது படைப்பாளிகளை வெகுவாக உற்சாக படுத்தும்.

porumai 13-05-07 10:43 AM

இது நல்ல முடிவுதான், icash பெறுவதற்காகவே ஒவ்வொருவரும் நல்ல கருத்துகளை சொல்வார்கள்..

நீங்கள் எந்த மாற்றங்கள் செய்தாலும் அது தளத்தின் நல்லதுக்காவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

free_bird_1203 13-05-07 10:58 AM

என் கணக்கில் தானாகவே ஐகாஷ் வரவு வைக்கப் படுகிறது - யென் பங்களிப்புக்கு த் தக்கவாறு
நல்ல ஏற்பாடு - வரவேற்கிறேன்

sridharpri 14-05-07 05:23 PM

தலைவர் அவர்களே நன்றி.

thangathamizhan 14-05-07 10:57 PM

நல்ல திட்டம்... காம்லோக உறுப்பினர்களை எப்படியெல்லாம் ஊக்குவிக்க முடியுமோ அப்படியெல்லாம் ஊக்குவிக்கும், தலைவர் அவர்களை என்ன சொல்லி பாராட்டுவது....

balki 15-05-07 04:10 PM

தலைவரே உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் இருக்கும்
பிரியா

ரெமோ 16-05-07 05:26 PM

பாரட்டுக்களும் வாழ்த்துகளும்!

தமிழ் பெயர் உள்ளவர்களுக்கு ஐ கேஸ் கொடுப்பதில் ஏதும் பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளதா?

ஆதி 16-05-07 05:30 PM

Quote:

Originally Posted by ரெமோ (Post 533328)
தமிழ் பெயர் உள்ளவர்களுக்கு ஐ கேஸ் கொடுப்பதில் ஏதும் பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளதா?

இல்லையே ரெமோ.. தாறாளமாக அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம். கொடுங்கள்.

asho 16-05-07 05:57 PM

Quote:

Originally Posted by ரெமோ (Post 533328)
பாரட்டுக்களும் வாழ்த்துகளும்!

தமிழ் பெயர் உள்ளவர்களுக்கு ஐ கேஸ் கொடுப்பதில் ஏதும் பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளதா?

Quote:

Originally Posted by ஆதி (Post 533330)
இல்லையே ரெமோ.. தாறாளமாக அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம். கொடுங்கள்.

இதில் யுனிகோடினால் ஒரு சின்ன பிரச்சினை, அவர்கள் பெயரை பயனாளர் இடத்தில் திரும்ப ஒருமுறை டைப் செய்ய வேண்டும்.

அதாவது யாருக்கு (தமிழ் பெயரில் பெயர் உள்ளதோ) கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை அப்படியே செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளவும். பின் வலது பக்கம் இருக்கும் Donate me என்று icash அருகில் உள்ளதை கிளிக் செய்யவும், இப்போது வரும் திரையில் பயனாளர் பெயர் ???? என்று இருக்கும். அதை அழித்து முன்னர் காப்பி செய்த அவர் பெயரை பேஸ்ட் செய்யவும். பின் டொனேட் தான்.

மாதிரிக்கு உங்களுக்கு 5 icash அனுப்பியுள்ளேன்.

dhum_durai 16-05-07 08:21 PM

தாங்கள் முயற்ச்சி உறுப்பினர்களுக்கு புதிய உற்சாகம்.

மச்சக்காளை 18-05-07 07:48 AM

வித்தியாசமான முயற்சி

ரெமோ 19-05-07 07:27 AM

Quote:

Originally Posted by ஆதி (Post 533330)
இல்லையே ரெமோ.. தாறாளமாக அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம். கொடுங்கள்.

நன்றி! Asho , ஆதி உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி!

எனக்கு ஒரு சந்தேகம் ஏன் எனக்கு யாரும் ஐ கேஸ் தரவில்லை????

asho 19-05-07 10:15 AM

Quote:

Originally Posted by ரெமோ (Post 534893)
நன்றி! Asho , ஆதி உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி!

எனக்கு ஒரு சந்தேகம் ஏன் எனக்கு யாரும் ஐ கேஸ் தரவில்லை????

நான் வழங்கிய icash உங்கள் கணக்கில் சேர்ந்ததா இல்லையா?. நான் அளிக்கும் முன் 19 இருந்தது என்று நினைக்கிறேன். இப்போது 24, சரி இன்னும் ஒரு சோதனைக்கு ஒரு 5 இப்போது 29 பாருங்கள்.

உங்களுக்கு உங்கள் படைப்பை பாராட்டி யாராவது வழங்கினால் அவர்கள் விருப்பப்பட்டு தெரிவித்தால் அந்த திரியிலே அது பற்றி கருத்து பதிந்தால் எல்லோருக்கும் தெரியும். இல்லாவிட்டல் நீங்கள் donote me என்பதை கிளிக் செய்து பார்த்தால் கடைசியாக யாருக்கு எவ்வளவு கொடுத்தோம், யாரிடம் இருந்து எவ்வளவு பெற்றோம் என்று தெரியவரும். இது தவிர கருத்துக்கள் பதிந்தாலோ அல்லது திரி ஆரம்பித்தாலோ வரும் icash கணக்கு தற்போது தெரிய வராது.

போதுமா விளக்கம். நீங்களும் மற்றவர்களுக்கு கொடுங்கள், இன்னும் நிறைய திரி (பார்த்து தளத்திற்கு பிரயோசமாய் - நிறைய பேர் icashக்காக இனையத்தில் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்து ஒருநாளைக்கு 5 & 7 என்று துவங்குகிறார்கள்) தொடங்குங்கள். மற்றவர் திரிகளில் கருத்து பதியுங்கள் தன்னாலே கூடும்.

Kattumaram 19-05-07 09:04 PM

நான் என் அண்ணியை ஓத்த கதையை அடுத்து கூறுகிறேன்

bsrkumar 26-05-07 06:54 PM

திட்டம் நல்ல திட்டம்தான். ஆனால் எனக்குதான் சரியாக புரியவில்லை.நான் கொச்சம் மக்குதான்.நன்றி.வணக்கம்.

asho 27-05-07 10:32 AM

Quote:

Originally Posted by joy_moy (Post 535266)
நான் என் அண்ணியை ஓத்த கதையை அடுத்து கூறுகிறேன்

எதை எங்கே பதிப்பது என்று தெரியாமல் பதித்தால் தண்டனை தான்.

Quote:

Originally Posted by bsrkumar (Post 538586)
திட்டம் நல்ல திட்டம்தான். ஆனால் எனக்குதான் சரியாக புரியவில்லை.நான் கொச்சம் மக்குதான்.நன்றி.வணக்கம்.

எல்லாம் தமிழில் தானே இருக்கிறது, கொஞ்சம் பொறுமையாக படித்து அதில் தெரியாத விசயத்தை கேள்வியாக கேட்டு பதிந்திருந்தால், இங்கேயே பதில் தந்திருப்போம் இலையா?

இந்த திரியோடு கீழே உள்ள இந்த திரியையும் சென்று பாருங்கள்.

புதிய பாயிண்ட் சிஸ்டம் (iCash)
http://www.kamalogam.com/new/showthread.php?t=27567


ஏதாவது பதிக்க வேண்டும் என்று நண்பர்களே திரியில் இஷ்டத்திற்கு கருத்து பதிந்து குப்பை போடாதீர்கள்.

bsrkumar 28-05-07 05:51 PM

ஏதாவது பதிக்க வேண்டும் என்று நண்பர்களே திரியில் இஷ்டத்திற்கு கருத்து பதிந்து குப்பை போடாதீர்கள்.நன்றி asho நண்பரே.உங்களுக்கு 5icash கொடுத்துள்ளேன்.தெரித்துக்கொண்டேன்.

realman 28-05-07 05:55 PM

மிக பயனுள்ள திட்டத்தை அரிமுகப் படுத்தி உள்ளீர்

mythili 31-05-07 06:37 PM

பாராட்டதக்க வசதி இது.

psycho 01-06-07 12:33 AM

நல்ல மாற்றம்.........

snehalatha 10-06-07 11:52 PM

இது இன்னும் பல நல்ல விமர்சனங்களை ஊக்குவிக்கும். மேலும் அழகிய தமிழில் பிழை இல்லாமல், மற்றவரின் விமர்சனங்களை காப்பி அடிக்காமல் சொந்தமாக எழுதுவோர்ர்க்கு ஊக்கத்தொகை அறிவிக்கலாமே.. !

தலைவர் அவர்கள் சொல்லியபடி, யார் சன்மானம் வழங்கினார்கள் என்று பார்க்க முயற்சித்தேன் .. முடியவில்லையே ..

keith 11-06-07 12:03 AM

Icash
 
Quote:

Originally Posted by asho (Post 534931)
நான் வழங்கிய icash உங்கள் கணக்கில் சேர்ந்ததா இல்லையா?. நான் அளிக்கும் முன் 19 இருந்தது என்று நினைக்கிறேன். இப்போது 24, சரி இன்னும் ஒரு சோதனைக்கு ஒரு 5 இப்போது 29 பாருங்கள்.

உங்களுக்கு உங்கள் படைப்பை பாராட்டி யாராவது வழங்கினால் அவர்கள் விருப்பப்பட்டு தெரிவித்தால் அந்த திரியிலே அது பற்றி கருத்து பதிந்தால் எல்லோருக்கும் தெரியும். இல்லாவிட்டல் நீங்கள் donote me என்பதை கிளிக் செய்து பார்த்தால் கடைசியாக யாருக்கு எவ்வளவு கொடுத்தோம், யாரிடம் இருந்து எவ்வளவு பெற்றோம் என்று தெரியவரும். இது தவிர கருத்துக்கள் பதிந்தாலோ அல்லது திரி ஆரம்பித்தாலோ வரும் icash கணக்கு தற்போது தெரிய வராது.

போதுமா விளக்கம். நீங்களும் மற்றவர்களுக்கு கொடுங்கள், இன்னும் நிறைய திரி (பார்த்து தளத்திற்கு பிரயோசமாய் - நிறைய பேர்
icashக்காக இனையத்தில் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்து ஒருநாளைக்கு 5 & 7 என்று துவங்குகிறார்கள்) தொடங்குங்கள். மற்றவர் திரிகளில் கருத்து பதியுங்கள் தன்னாலே கூடும்.

நண்பர் அசொ
கூறியது போல அய் காஷ் அமிக்கினால் எனக்கு யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விபரம் தெரியவில்லையே?
எப்படி யார் எவ்வளவு அளித்தார்கள் என்பதை எப்படி கணுபிடிப்பது? மீண்டும் விளக்குவீர்களா?
கீத்

asho 11-06-07 09:37 AM

Quote:

Originally Posted by keith (Post 545498)
நண்பர் அசொ
கூறியது போல அய் காஷ் அமிக்கினால் எனக்கு யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விபரம் தெரியவில்லையே?
எப்படி யார் எவ்வளவு அளித்தார்கள் என்பதை எப்படி கணுபிடிப்பது? மீண்டும் விளக்குவீர்களா?
கீத்

இன்று 91 ஆக இருந்த உங்கள் இபணத்தை 100 ஆக்கினேன் நீங்கள் உங்கள் பெயரின் வலது பக்கத்தில் உள்ள டொனேட் மீ என்பதை கிளிக் செய்து பாருங்கள். எல்லாம் புரியும்.

vsig 16-06-07 11:59 PM

நிர்வாகி அவர்களுக்கு....

இபணம் கடைசியாக கொடுத்த தொகையும், நாம் பெற்ற தொகையும் மட்டும்தான் காணமுடிகிறது... அதாவது... இதுவரை நாம் இபணம் யாருக்கெல்லாம் கொடுத்தோம் , நமக்கு சன்மானமாக யார் யார் கொடுத்தார்கள் என்ற விபரங்களை பார்க்கமுடியுமா.. இதுதான் என் சந்தேகம்...

இன்பா 19-06-07 03:34 PM

இப்போது தான் icasஹ் பற்றிய விளக்கம் எனக்கு புறிந்தது. நன்றீ

வாசுகி 24-06-07 01:46 AM

Quote:

பதிப்புகளில் உள்ள "Donate" சுட்டியை சொடுக்கும் போது இந்த விவரத்தைக் காணலாம்.
எனக்கு ஒரு சந்தேகம். எப்படி எனக்கு ஐ-கேஷ் வருகிரதென்றே புரியவில்லை. யார் எனக்கு குடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை. அதை பற்றி தேடி கொண்டிருக்கையில் தலைவரின் இந்த வரிகளை ஒரு திரியில் கண்டேன். ஆனால், 'டொனேட் மீ' என்ற் சுட்டியை தட்டினால், எந்த விவரமும் தெரியவில்லையே. என்ன செய்வது.

kadalkanni 05-07-07 12:05 AM

நல்ல அருமையான திட்டம்...தமிழை எழுத முடியாமல் தடுமாறுபவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்பது உண்மை...வளர்க கிரெடிட் கார்ட் வசதி.....

sigma 09-07-07 12:50 AM

க்ரெடிட் கார்ட் வசதியுமா... :) ...ஹும்ம்..
புது ஐ-கேஷ்.... புது வசதி.... புது க்ரெடிட் கார்ட்... கலக்கறே சந்த்ரு.... :razz:

தலைவருக்கு நன்றி .... டெக்னாலஜிக்கும் .....

anabayan 10-07-07 03:02 PM

Quote:

Originally Posted by neruppu2006 (Post 528530)
இதை நான் வழிமொழிகிறேன்..

நானும் வழிமொழிகிறேன், நல்லத்திட்டம் வரவேற்க்கின்றேன்

mythili 10-07-07 07:01 PM

நாளுக்கு நாள் ஒவ்வொரு வகையிலும் முன்னேற்றம் கொண்டு வரும் தங்கலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

nita_chat2005 12-07-07 05:28 PM

அனைவரையும் மனதில் கொண்டு மாற்றங்கள்தரும் ஒரே வலை தளம் நமது தளமாகத்தான் இருக்க முடியும்

oolvathiyar 13-07-07 02:51 PM

Quote:

Originally Posted by vsig (Post 548387)
நிர்வாகி அவர்களுக்கு....

இபணம் கடைசியாக கொடுத்த தொகையும், நாம் பெற்ற தொகையும் மட்டும்தான் காணமுடிகிறது... அதாவது... இதுவரை நாம் இபணம் யாருக்கெல்லாம் கொடுத்தோம் , நமக்கு சன்மானமாக யார் யார் கொடுத்தார்கள் என்ற விபரங்களை பார்க்கமுடியுமா.. இதுதான் என் சந்தேகம்...

இதே சந்தேகத்தையும் நானும் தெரிந்துகொள்ள ஆசைபடுகிறேன்
ஏதாவது பட்டியல் போல கிடைக்குமா?

asho 13-07-07 05:43 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 559918)
இதே சந்தேகத்தையும் நானும் தெரிந்துகொள்ள ஆசைபடுகிறேன்
ஏதாவது பட்டியல் போல கிடைக்குமா?

அவர்(vsig) இங்கு June 2007-ல் 16ந்தேதி கேள்வி கேட்டு விட்டு பொறுமை இல்லாமல் பின் 22ந்தேதி ஒரு திரியே ஆரம்பித்து விட்டார்.

நிர்வாகி அவர்களுக்கு...: ஐகேஷ் பற்றி
http://www.kamalogam.com/new/showthread.php?t=36499

அந்த திரியில் நான் பதிந்ததையே இங்கும் பதிகிறேன், வேறென்ன சுட்டி கொடுத்தால் யாரும் அங்கு சென்று பார்ப்பது போல் இல்லை.

Quote:

Originally Posted by asho (Post 551649)
நண்பர்களே, நிர்வாகி அவர்களுக்கு இருக்கும் பல தள பணிகளில் இன்னும் இது மாதிரி நிறைய கூடுதல் வேலைகளை (தள மேம்பாட்டிற்கு பிரயோசமில்லாதவைகளை) செய்வது சரியாக இருக்காது. மேலும் இம்மாதிரி கூடுதலாக ஒவ்வொன்றிலும் தகவல் ஆழமாக அறியும் வசதி நமது தள மென்பொருளில் இருக்குமா என்பது தெரியவில்லை. இம்மாதிரி ஒரு ஏற்பாடு இருந்தால் அதற்கு ஒரு டேட்டாபேஸ் இருக்கும், பின் icash நடவடிக்கையின் போது அதுவும் அப்டேட் ஆகும், இதனால் காமலோக தளம் இன்னும் வேகம் இழக்கும். தற்போது உள்ள வேகமே சிலர் குறைவாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

இம்மாதிரி வசதியால் கூடுதலாக என்ன பயன் என்று யோசித்து பார்த்தால் ஒன்றுமில்லை. ஒருவருடம் கழித்து வருட பாலன்ஸ் சீட் போட்டு ஆடிட்டர் யாரிடமும் தனிக்கை செய்யவா போகின்றோம். இது ஒரு கூடுதல் கவர்ச்சிக்காக படைப்பளிகளை ஊக்கப்படுத்த தளத்தினால் உருவாக்கப்பட்டது. அதனை நாம் முழுமையாக அதன் இப்போதைய பயண்பட்டிலே முதலில் பயண்படுத்துவோம்.

யாரிடம் இருந்து இபணம் பெற்றால் என்ன நண்பரே, காமலோகத்தில் இருந்து பெற்றதை, காமலோகத்திலே கொடுத்தால் சந்தோசம் தானே, நமது தளத்திலே சில நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இபணம் கொடுப்பதை பெற்றவருக்கு தெரியாத வண்ணம் கொடுக்கும் மனப்பாங்குடன் (பொதுவிலே விளம்பரப்படுத்தாமல்) இருக்கிறார்கள்.


oolvathiyar 13-07-07 07:13 PM

விளக்கத்துக்கு நண்றி ஆசோ

gam2312 14-07-07 11:37 PM

அய்யா உங்கள் திட்டம் நல்ல பயனுள்ள திட்டம். அதில் சில மாற்றங்கள் செய்ய விழைகிறேன். அய்காஷ்யை பண்ட மாற்று முறையில் உறுப்பினர்களின் தகுதி அனுமதியை மாற்றலாம்.

sweetgirl79 17-07-07 06:10 PM

ஐ-கேசை பெறுவது எப்படி? அதற்கு விண்ணப்பித்தல் எப்படி?

asho 17-07-07 06:31 PM

Quote:

Originally Posted by sweetgirl79 (Post 561852)
ஐ-கேசை பெறுவது எப்படி? அதற்கு விண்ணப்பித்தல் எப்படி?

திரியை முழுவதும் படிக்காமல் என்ன கேள்வி இது?, மீண்டும் ஒருமுறை திரியை பொறுமையாக முதலில் இருந்து படித்து பாருங்கள் உங்கள் கேள்வி எவ்வளவு அபத்தமானது என்று புரியும்.

sukashyap 25-07-07 04:50 PM

புதியதாக நியூ ஐ கேஷ் என்று வருகிறதே, அதப்பத்தி விளக்குஙளேன்
நேற்றையிலிருந்து காமலோகத்தின் வேகம் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன் (access sபேட்)

xxxGuy 25-07-07 06:12 PM

Quote:

Originally Posted by sukashyap (Post 566201)
புதியதாக நியூ ஐ கேஷ் என்று வருகிறதே, அதப்பத்தி விளக்குஙளேன்
நேற்றையிலிருந்து காமலோகத்தின் வேகம் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன் (access sபேட்)

நமது பழைய ஐகேஷ் முறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நீக்க இந்த புதிய ஐகேஷ் குறை சோதனையோட்டத்தில் உள்ளது. விரைவில் தனிப் பதிப்பாக விளக்கம் கொடுக்கிறேன். ஆகஸ்டு முதல் புதிய முறை செயல்படத் துவங்கும்.

rina 25-07-07 06:21 PM

பொருத்திருக்கிறோம் உங்கள் விளக்கத்துக்காக. ஐகேஷ் முறை சிறந்த ஊக்குவிப்புத்திட்டம்

tamilmaaran 25-07-07 07:04 PM

ஐகேஷ் − குழப்பமா இருக்கு. ஆமா, காசு ரொம்ப வச்சுருந்தா என்ன தருவீங்க....

xxxGuy 25-07-07 07:14 PM

Quote:

Originally Posted by tamilmaaran (Post 566272)
ஆமா, காசு ரொம்ப வச்சுருந்தா என்ன தருவீங்க....

"கடைந்தெடுத்த கஞ்சன்" என்ற பட்டம் தருவோம். :-D

இந்த பணத்தை கொண்டு என்ன வங்கிகளிலா போட முடியும்!
சும்மா தாராளமாக செலவு பண்ணுங்கப்பா.. நல்ல படைப்புகளுக்கு, படைப்பாளிகளுக்கு, நல்ல விமர்சனங்களுக்கு அள்ளி வழங்குங்கள். பதுக்கி வைக்காதீர்கள். (பிறகு இன்கம் டேக்ஸ் ரெய்ட் தான் வரும்)

Hayath 25-07-07 07:29 PM

அதிக ஐகேஷ் வைத்திருப்பவர்கள் நீண்ட நாட்கள் அப்படியே யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தால் அவர்களின் ஐகேஷ்கள் நிர்வாகத்தினரால் ரெய்டு செய்யப் பட்டு பறிமுதல் செய்யப்படலாம்.

gam2312 25-07-07 10:43 PM

ஐயா காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா? என்ற கொள்கையை அதிகமாக தீவிரப்படுத்தி பின் பற்ற வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.


All times are GMT +5.5. The time now is 04:13 PM.

Powered by Kamalogam members