காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர்களுக்கு இனிய பெருநாள் (ரமலான்) நல்வாழ்த்துகள் (updated: 2016) (http://www.kamalogam.com/new/showthread.php?t=63408)

udhayasuriyan 20-10-06 08:43 PM

நண்பர்களுக்கு இனிய பெருநாள் (ரமலான்) நல்வாழ்த்துகள் (updated: 2016)
 
என் இனிய தமிழ் கூறும் நல்லுலகுக்கு தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்.
தமிழ் வாழ்க.

ponnan 21-10-06 05:01 PM

எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் கூட....

சந்திரமுகி 22-10-06 09:45 AM

இந்த வாழ்த்துக்களை ஜெனரல் சிட்- சாட்டில் பதித்து இருக்கலாமே..
அங்கே ஏற்கனவே தீபாவளி வாழ்த்துக்கு தனி திரி உள்ளது..
நம் தள தோழர்,தோழிகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள்...
ரமதான் கரீம்..

திராவிடன் 12-10-07 04:27 AM

நண்பர்களுக்கு இனிய பெருநாள் (ரமலான்) நல்வாழ்த்துகள் (updated: 2015)
 
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.....

குமரன் 12-10-07 06:13 AM

இசுலாமிய மார்க்கத்தை தழுவிய அனைத்து நபித்தோழர்களுக்கும், தோழியருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அத்தோடு இந்த நாளில் எல்லோரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடனும்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
:-D

RasaRasan 12-10-07 06:53 AM

நம் தளத்திலுள்ள இஸ்லாமிய தோழர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்.

MANJU_4U 12-10-07 08:11 AM

ஒரு மாதம் அயராமல் நோம்பிருந்து இன்று ஈத் உல் fபித்தர் கொண்டாடும் அனைவருக்கும்... நண்பர் நண்பிகள் சார்பாக நல் வாழ்த்துக்கள்....

gam2312 12-10-07 08:26 AM

எனது ஆருயிர் 30 நாட்கள் நோம்பிருந்து அதை வெற்றிகரமாக முடித்து இன்று தொழுகை நடத்தி கொண்டாடும் எனது ஆருயிர் அன்பு இஸ்லாமிய தோழர், தோழியர்களுக்கு என்னுடைய இனிமையான உள்ளம் கனித ரம்ஜான்/ரம்லான் வாழ்த்துகள்.

MANJU_4U 12-10-07 08:36 AM

Quote:

Originally Posted by gam2312 (Post 605492)
எனது ஆருயிர் 40 நாட்கள் நோம்பிருந்து அதை வெற்றிகரமாக முடித்து ... வாழ்த்துகள்.

இந்த தபா 29 தானுங்க...40 எப்பவுமே இல்லீங்கோ.....

mouse1233 12-10-07 08:46 AM

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்......


All times are GMT +5.5. The time now is 02:05 AM.

Powered by Kamalogam members