காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   குடியரசு தின வாழ்த்துக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32141)

அனு 26-01-07 06:41 AM

குடியரசு தின வாழ்த்துக்கள்
 
குடியரசு தின வாழ்த்துக்கள்:
என் உயிரினும் மேலான என் உடன் பிறவா சகோதர சகோதிரிகளே.........
அனைவருக்கும் நம் 58-வது குடியரசு
தின வாழ்த்துக்களை காமலோக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
என் நன்றி..........................
இப்படிக்கு உங்கள் அனு..:razz: :razz: :razz:

MANJU_4U 26-01-07 07:06 AM

நண்பர் நண்பிகளுக்கு என் குடியரசு தின வாழ்த்துக்கள்...
குடியரசின் பெருமைகளை கூடி காபோம்.....
http://img.photobucket.com/albums/v6...01-02-1049.gif

gam2312 26-01-07 07:35 AM

உங்கள் குடியரசு வாழ்த்துகளுக்கு நன்றி. நானும் உங்களுக்கும் எல்லா உருப்பினர்களுக்கும் என் வாழ்த்தை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

aunty_lover_uk 26-01-07 08:36 AM

எனது அத்தனை இந்திய சகோதரர்களுக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

SREEJA RANI 26-01-07 08:40 AM

வந்தேமாதரம்.

ஆதி 26-01-07 09:03 AM

என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.

redblack 26-01-07 09:41 AM

வெறும் வாழ்த்துக்களோடு நின்றுவிடாமல் நம் தாய் திரு நாட்டை முன்னேற்றும் வழிகளில் நம்மால் இயன்ற அளவு முயற்சிப்போமே

pp2006 26-01-07 10:18 AM

இன்றுபோல் என்றும் ஒற்றுமையாக முயற்சித்து இந்தியதாய் திருநாட்டை வளமாக்க என் வாழ்த்துக்கள் - nஐய்ஹிந்

vsig 26-01-07 10:47 AM

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

ஓலன் 26-01-07 10:57 AM

வணக்கம்.
என் இனிய இந்திய மக்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துகள். அத்துடன் ஒரு கோரிக்கை உங்கள் போல் நாங்களும் குடியரசு தினம் கொணடாட வேண்டாமா? உங்கள் பக்கம் உங்கள் பார்வையை கொஞ்ஞம் திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் உங்கள் தமிழீழ நண்பன்.

ramesh sethuraman 26-01-07 02:04 PM

இனிய குடியரசு நல் வாழ்த்துகல்

mouse1233 26-01-07 05:01 PM

சுதந்திரம் நமது வெற்றி
குடியரசு நமது வளர்ச்சி
என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்

Anubaviraja 24-01-10 12:03 AM

குடியரசு தின வாழ்த்துகள் (26 ஜனவரி 2015)
 
காம லோக உறுப்பினர்களுக்கு,

ஜனவரி 26, 2010 குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

அன்புடன்
அனுபவிராஜா

வரிப்புலி 24-01-10 03:10 PM

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....

------------------------
சிறப்பு தின வாழ்த்துகளுக்கென்று ஒரு திரி துவங்கிட்டு அதிலேயே அப்பேட் செய்தால் எப்படி?

தமிழா 24-01-10 03:25 PM

எல்லோருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

maria 24-01-10 04:05 PM

அனைவருக்கும் குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த்.

oshoviji 24-01-10 06:00 PM

இதைக்கூடவா அட்வான்ஸ் குடியரசு வாழ்த்துகள் அப்படிங்கிற ரேஞ்சுல சொல்லுறது.

என்ன அவசரம் இப்போதே திரிதுவக்க. :(

romeomadhan007 25-01-10 11:49 AM

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

ramjiram 25-01-10 08:43 PM

அனைவ்ருக்கும் என் குடியரசு தின வாழ்த்துக்கள்.

அரசியல் சட்டத்தின் மாட்சிமையை என்றைக்கும் பாதுகாப்போம் என்று உறுதி கொள்வோம்.

pintoo3 25-01-10 08:46 PM

உலகெங்கும் வாழும் நம் இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

நம் பாரதம் எல்லா துறைகளிலும் முன்னேற, எங்கும் அமைதி நிலவ இன்றைய நாளில் உறுதி எடுப்போம்.

வாழ்த்துக்கள் இந்தியா.

nat001 25-01-10 10:29 PM

காமலோக நண்பர்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துக்கள்

BILLA 25-01-10 10:46 PM

நாளை குடியரசு தினம், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்த குடியரசு நாளில் அனைவரும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவளிக்காமல் நமது ஜனநாயக கடமைகளை செம்மையாக நிறைவேற்ற வேன்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பில்லா

jayjay 25-01-10 11:00 PM

குடியரசு தினத்தில் ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தனது நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் உழைப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். சாதிமதம் என்ற பிரிவினைகளால் பிரிந்துப்போகாமல் இந்தியன் என்கிற உணர்வில் அனைவரும் ஒன்றினைந்து இந்தியாவை வல்லரசுநாடாக்க பாடுபடுவோம். இந்தியாவில் பிறந்து பல்வேறுநாடுகளில் பணிசெய்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனையும் இந்த குடியரசு தினத்தில் காமலோகம் மூலமாக இணைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
ஒன்றாய் இணைந்து பல சாதனைகள் புரிவோம்.

KAMACHANDRAN 27-01-12 01:39 AM

அன்பார்ந்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த குடியரசு தின வாழ்துக்கள் 26 சனவரி 2011

http://3.bp.blogspot.com/-JdQyXQz70A...25283%2529.gif

anabayan 27-01-12 08:39 AM

நண்பர் காமசந்திரனுடன் இணைந்து நானும் வாழ்த்துகிரேன்.

நண்ப/நண்பிகள் அனைவருக்கும் 2012ன் குடியரசு தின [கொண்டாட்ட] வாழ்த்துக்கள்.

vjagan 27-01-12 08:49 AM

ஆசிரியர்,அன்பர் 'KAMACHANDRAN' அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியர்தளுடன் !

நானும் அவருடன் சேர்ந்து நம் காம லோக நண்பர்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் !
,

anabayan 26-01-13 09:12 AM

வாழ்த்துக்கள்
 
எனதன்பு காமலோக நண்பர்கள்/நண்பியரனைவருடன் நமது பாரத திரு நாட்டின் குடியரசு தின வாழ்த்துக்களை பெருமையுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகையடையும் இத்தருணத்தில் அனைத்து இஸ்லாம் சகோதர/சகோதியருக்கு எனது மனமுவந்த மிலாடி நபி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

KANNAN60 26-01-13 09:23 AM

அனைவருக்கும் நமது நாட்டின் குடியரசு தின வாழ்த்துகளும், இஸ்லாமிய நண்பர்/நண்பியருக்கு மிலாடி நபி வாழ்த்துகளும்!!

roose74in 26-01-13 10:38 AM

நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின & மிலாடி நபி வாழ்த்துக்கள்.

ஆதி 26-01-13 10:43 PM

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம்

MACHAN 26-01-13 10:47 PM

திரி துவங்கிய தங்களுக்கும் லோக நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தினம் மற்றும் மீலாது நபி தின நல்வாழ்த்துகள் அண்ணா.

venkat8 27-01-13 02:29 AM

லோக நண்பர்கள் அணைவருக்கும், குடியரசு தின வாழ்த்துக்கள்

r.saranraj85 25-01-14 09:40 PM

குடியரசு தினவிழா....
 
ஜனவரி 26 குடியரசு கிடைத்த நாள் அந்த நாள் இன்று.
லோகத்து நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தினவிழா வாழ்த்துக்கள்

kay 25-01-14 11:41 PM

இந்திய மக்கள் அனைவர்க்கும் வீர மிக்க குடியரசு தின வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்!:0019::0019::0019:
http://www.kamalogam.org/gallery/dat...public-day.jpg

NamiXXX 26-01-14 12:28 AM

காமலோக அன்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தினவிழா வாழ்த்துக்கள் .. சாதி மத பேதமின்றி சமத்துவம் நிலைபெறவும் உழலை ஒழிப்போம் என்றும் உறுதி பேணுவோம்

udhayam72 26-01-14 01:03 AM

அனைவருக்கும் {அறுபத்தி ஐந்தாவது } குடியரசு தினவிழா வாழ்த்துக்கள் ...

காமலோக நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 65வது {26.01.2014} குடியரசு தின வாழ்த்துக்கள்...............

kamakodangi68 26-01-14 05:00 AM

நம் லோக மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

HERMI 26-01-14 05:08 AM

'ஜனநாயகம்' என்னும் வார்த்தை சாரமற்று போன இந்த பாரத திருநாட்டில் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்க.....நண்பர்கள் அனைவருக்கும் இனிய 'குடியரசு' தின நல்வாழ்த்துகள்.!

venkat8 26-01-14 05:09 AM

நண்பர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

Nallavan1010 26-01-14 07:24 AM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்த்துக்கள் நண்பர்களே.

anabayan 26-01-14 07:25 AM

அனவருக்கும் நம் தேசத்தின் 65வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

kathalan 26-01-14 09:23 AM

அனைத்து லோக நண்பர்களுக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழா 26-01-14 09:43 AM

நண்பர்கள் அனைவருக்கும் என் குடியரசு தின வாழ்த்துக்கள் !
சாதி மத பேதமின்றி வாழவும் வாழ்த்துக்கள்.

kamam_2015 26-01-15 09:27 AM

66வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
 
அன்பிற்கினிய எனதருமை இந்திய சகோதர சகோதரிகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள். நமது தனித்தன்மையை ஒருபோதும் இழக்காமல் இருப்போம். நமது தேசத்தை முதன்மைப் படுத்துவோம்.

வாழ்க தமிழ், வளர்க இந்தியா.

Nallavan1010 26-01-15 10:43 AM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதன் முறையாக நமது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒரு அமரிக்க ஜனாதிபதி என்ற வகையில் நமது சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரு பாரக் ஒபாமா முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் வருண பகவான் பன்னீர் தெளிக்க முப்படைகளின் அணிவகுப்பை பாரத ஜனாதிபதி ஏற்று நடத்துகிறார்.

எல்லையில் நமக்காக உயிர் நீத்த தமிழக மேஜர் முகுந்த் வரதரானுக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவத்தின் உயரிய விருதான அசோக் வீர சக்ரம் அவரது சார்பில் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளையும் லோக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

kamakodangi68 26-01-15 11:12 AM

லோக நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.

அன்பு 27-01-15 04:24 PM

குடியரசு தின வாழ்த்துக்கள்.

தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும். அடுத்த வருடம் சரியான தேதியில் குடியரசுதின வாழ்த்துச் செய்தியை வெளியிடுகிறேன்.

oolvathiyar 27-01-15 07:24 PM

அனைவருக்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்

padithoraipandi 27-01-15 08:34 PM

அனைவருக்கும் என்னுடைய குடியரசுத் தின வாழ்த்துகள். அமைதி, முன்னேற்றம், வளமை, ஒற்றுமை அனைவரிடத்திலும் உண்டாகட்டும்.

anabayan 26-01-16 08:50 AM

லோக முதன்மை நிர்வாகி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நண்ப நண்பியர் சகோதர சகோதரியர்அனவருக்கும்

நமது பாரத தேசத்தின் 67வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த்

Nallavan1010 26-01-16 09:09 AM

நமது லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

வாழ்க பாரதம் வளர்க நற்றமிழ் உலகெங்கும்
சூழ்க நட்பும் அமைதியும் வளமையும் வலுவிழந்து
வீழ்க தீயதெலாம் என வேண்டி இத்தினத்தில்
தாழ்ந்த சென்னியுடன போற்றுவோம் பாரதத்தாயை


ஜெய் ஹிந்த்
வந்தே மாதரம்.

tdrajesh 26-01-16 09:49 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1375279)
வாழ்க பாரதம் வளர்க நற்றமிழ்

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

ஜெய் ஹிந்த்

HERMI 26-01-16 10:05 AM

நமது நாட்டில் 'விவசாயம்' என்னும் முதுகெலும்பு வலுவடைந்து, 'ஜனநாயகம்' என்னும் நாடித்துடிப்பு சீரடைய.....அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

humtum 26-01-16 10:41 AM

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

PUTHUMALAR 26-01-16 12:26 PM

பணநாயகம் மறைந்து உண்மையான ஜனநாயகம் தழைக்க அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

king_007_1234567 26-01-16 03:53 PM

எல்லோருக்கும் என் குடியரசு தின வாழ்த்துக்கள்....

$$$ ராஜ் $$$

vjagan 26-01-16 04:01 PM

அனைவருக்கும் என்னுடைய குடியரசு வாழ்த்துக்கள அய்யா அம்மணி !

jagadishsur 26-01-16 07:38 PM

அனைவருக்கும் 67வது குடியரசு தின வாழ்த்துக்கள்.

tamilplus 26-01-16 11:48 PM

சற்றே தாமதமான அறுபத்து ஏழாவது குடியரசு தின வாழ்த்துக்கள். முதல் முறையாக பிரான்ஸ் நாடு அதிபர் வந்துள்ள , ஒரு வெளிநாட்டு படைப்பிரிவு கலந்து கொண்டுள்ள ஒரு குடியரசு தினம் இது. ஆண்டுதோறும் புதுமைகள் தொடரட்டும்.

anabayan 26-01-17 03:13 PM

தவறாக பதியபட்ட பதிவு, நிர்வாகிகள் இதனை நீக்கி விடவும்

anabayan 26-01-17 03:16 PM

நமது லோக முதன்மை நிர்வாகி, நிர்வாக உறுப்பினர்கள், நண்ப நண்பியர் சகோதர சகோதரியர் அனைவருக்கும்

நம் தேசத்தின் 68வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்

vjagan 26-01-17 05:27 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1412790)
நம் தேசத்தின் 68வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்

அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய குடியரசு தின நல் வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !

HERMI 26-01-18 02:02 PM

காமலோக நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.!

மாற்றத்தை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம்.!! தூய ஜனநாயக இந்தியாவை விரைவில் உருவாக்குவோம்.!!!

tdrajesh 26-01-19 08:57 AM

அன்பு நண்பர்களுக்கு என் குடியரசு தின வாழ்த்துகள்.

vjagan 26-01-19 09:48 AM

லோக நண்பர்கள் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கு என் இனிய குடியரசு தின நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் !

tjayak 26-01-19 11:28 AM

காமலோக அன்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

malar1975 26-01-19 12:08 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் 70 வது குடியரசு தின வாழ்த்துக்கள்

ஸ்திரிலோலன் 26-01-19 01:48 PM

லோக நண்பர்களுக்கு குடியரசு தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Nallavan1010 26-01-19 04:31 PM

இனிய காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

oolvathiyar 26-01-19 04:42 PM

காமலோக அங்கத்தினர் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்.

அன்பு 26-01-20 04:34 PM

நண்பர்கள் அனைவர்க்கும் 2020 வருடம் 71ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.

தமிழ் ராஜா 26-01-20 08:15 PM

இனி எதற்கும் போரட வேண்டாம் முறையிட்டாள் போதும் கூறி 70ஆண்டுகள் ஆகியும் இன்றும் அனைத்தும் போராடி பெற்றுக் கொண்டிறுக்கும் தமிழுக வாழ் இந்தியனின் குடியரசு தின வாழ்த்துக்கள்.

Naturelover 27-01-20 03:55 AM

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 02:42 AM.

Powered by Kamalogam members