காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2007 புதிய நிர்வாக உதவியாளர்கள் தேர்வு (விரைவில்) (http://www.kamalogam.com/new/showthread.php?t=32649)

xxxGuy 11-02-07 01:47 PM

2007 புதிய நிர்வாக உதவியாளர்கள் தேர்வு (விரைவில்)
 
நண்பர்களே,

நமது தளத்தை கட்டுக் கோப்பாக நடத்துவதிலும், பதிப்புகளை சீரமைப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் நிர்வாக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் பெரும்பங்கு வகுக்கிறார்கள். பொதுவாக, விருப்பப் பட்டு சேரும் அனைவராலும், பல சமயங்களில் தொடர்ந்து பணியாற்ற முடிவதில்லை, அதனால் வருடம் தோறும் நிர்வாகத்தில் உதவி செய்பவர்களை மாற்றி புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுண்டு. இந்த வருடம் அடுத்த மாதம் (மார்ச்) முதல் இந்த புதிய நிர்வாக குழுவை உருவாக்க இருக்கிறோம்.

புதிய நிர்வாக உதவியாளர்கள், இனி செயல் அடிப்படையில், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு செய்யப் படுவார்கள். அதாவது, குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு பணிக்காக 3 மாதங்களுக்காக தேர்வு செய்யப் படுவார்கள்.

மூன்று மாத முடிவில், உங்கள் செயல் திறனைப் பார்த்து, இந்த பொறுப்பில் நீட்டிக்கப் படுவார்கள்.

நிர்வாகத்தில் உதவி செய்ய நினைப்பவர்கள் கீழ் கண்ட தகுதி இருந்தால், என்னை தனிமடல் (PM) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

1) காமலோகத்தில் குறைந்த பட்சம் 300 பதிப்புகளை கடந்தவராக இருக்கவேண்டும் அல்லது வெள்ளி வாசல் அனுமதி பெற்றவராக இருக்க வேண்டும்.

2) காமலோக விதிமுறைகளை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

3) ஒரு வாரத்திற்கு குறைந்தது 2 மணி நேர ஓய்வு நேரத்தை காமலோகத்துக்கு வழங்க தயாரானவராக இருக்க வேண்டும்.


இந்த மாதம் தேர்வு செய்யப் பட்டுள்ள, புதிய நிர்வாக உதவியாளர்: Anusuya

அவர் முக்கிய பணி: பிழைதிருத்தும் பணியை கண்காணிப்பது, வழிநடத்துவது. பெப்ரவரி 15-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை Proof Reading Cornor பகுதி அவர் பொறுப்பில் விடப் படுகிறது.

காமலோக நிர்வாக குழுவிற்கு வரவேற்கிறோம்.

நன்றி..

ஆதி 11-02-07 01:51 PM

புதிய உதவியாளர் Anusuya வை அன்புடன் வரவேற்கிரேன்.

sreeram 11-02-07 01:59 PM

Anusuya அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

கமல் 11-02-07 02:06 PM

புதிய உதவியாளர் Anusuya அவர்களை அன்புடன் அனைவரின் சார்பாக வரவேற்கிறேன். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Vaasan 11-02-07 09:41 PM

அனு விற்கு எனது அன்பான வாழ்த்துக்கள் . . .

காலம் கடந்த அங்கீகாரம் . . .

தமிழ்உலகம் 12-02-07 05:44 AM

ஹாய் அனுஷுயா! வாழ்த்துக்கள்!
எமது இந்த காமலோகம் மேலும் சிறப்பாக செயற்பட அனு அவர்கள் ஒரு சரியான தெரிவு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மேலும் எமது இந்த காமலோகத்திற்கு சேவைசெய்ய நானும் தயாராக இருக்கிறேன்.
நிர்வாகி அவர்களே!
எனது வேண்டுகோளையும் சற்று பரிசீலிக்கவும்.

anusuya 12-02-07 11:02 AM

நன்றி தலைவரே...மற்றும் வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றி...செவ்வனே என் கடமையை செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறேன்...

niceguyinindia 12-02-07 11:15 AM

புதிய உதவியாளருக்கு எனது வாழ்த்துக்கள்

mouse1233 12-02-07 12:07 PM

வாருங்கள் அனுசூர்யா .
எங்களுக்கு உதவ வரும் உங்களை வரவேற்க்கிறேன்

malar001 12-02-07 01:07 PM

வாழ்த்துக்கள் அனுசுயா! பெண்ணினத்திற்கும், நமது கனவுலக தளத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்த்திடுங்கள்.


All times are GMT +5.5. The time now is 04:04 PM.

Powered by Kamalogam members