காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நமது காமலோகம்.அமை தளம் மாறுகிறது (http://www.kamalogam.com/new/showthread.php?t=69337)

vjagan 20-11-16 05:33 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1407089)
நமது காமலோகம்.அமை (KamaLogam.Org) தளம் காமப் படங்கள் பதிவேற்றம் செய்து இங்கே சுட்டி கொடுக்கவும், பழைய கதைகளை சேமித்து வைக்கவும் பயன்பட்டு வருகிறது. அதன் அனுமதி தங்க வாசல், வெள்ளி வாசல் உருப்பினர்களுக்கும், சித்திரக் கதைகள் பதிப்பவர்களுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது

அன்புள்ள அய்யா,

தங்க வாசல் அனுமதியுள்ள எனக்கு இந்தத் தளத்தில் அனுமதி கிடைக்க நான் செய்ய வேண்டும் அய்யா?

அன்புடன்,
vjagan.

xxxGuy 20-11-16 06:10 PM

தகுதி உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை எனது kamalogam@gmail.com இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதில் உங்கள் காமலோகம்.காம் பயனாளர் பெயர், இமெயில் முகவரி, மற்றும் விருப்பமுள்ள பாஸ்வேர்ட் மூன்றையும் தெரிவிக்க வேண்டும்.

அங்கே புதிய கணக்குகள் துவங்க குறைந்தபட்சம் 24-72 மணிநேரம் வரை ஆகலாம்.

Quote:

Originally Posted by vjagan (Post 1407408)
Quote:

Originally Posted by xxxGuy (Post 1407089)
நமது காமலோகம்.அமை (KamaLogam.Org) தளம் காமப் படங்கள் பதிவேற்றம் செய்து இங்கே சுட்டி கொடுக்கவும், பழைய கதைகளை சேமித்து வைக்கவும் பயன்பட்டு வருகிறது. அதன் அனுமதி தங்க வாசல், வெள்ளி வாசல் உருப்பினர்களுக்கும், சித்திரக் கதைகள் பதிப்பவர்களுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது

அன்புள்ள அய்யா,

தங்க வாசல் அனுமதியுள்ள எனக்கு இந்தத் தளத்தில் அனுமதி கிடைக்க நான் செய்ய வேண்டும் அய்யா?

அன்புடன்,
vjagan.


kaamaroja 20-11-16 08:15 PM

குறையை சுட்டிக்காட்டிய உடனே நிவர்த்தி செய்த நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

தளம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

Sent from my SM-J710F using Tapatalk

பட்டிகாட்டான் 23-11-16 06:46 AM

புதிய மென்பொருளை உபயோகிக்க ஆவலுடன் காத்திருக்கிறான்.

காலத்திற்கற்ற மாற்றங்களை கொண்டு வரும் தலைவர் அவர்களுக்கு நன்றிகள் பல .

gankrish 23-11-16 08:20 AM

மாற்றங்களும் மாறுதல்களும் காலத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும் . வரவேற்கிறோம்

xxxGuy 18-12-16 03:05 PM

புதிய மென்பொருளைப் புரிந்து கொள்வதில் சற்று நேரம் அதிகம் தேவைப் பட்டதினால் முன்பு கூறிய சமயத்தில் நமது காமலோகம்.அமை தளத்தின் புதிய பகுதியை திறந்து விட முடியவில்லை, இன்று தான் திறந்திருக்கிறேன்.

அங்கு அனுமதியுள்ளவர்கள் புதிய மென்பொருளை சோதித்துப் பார்க்கவும். நானும் அதில் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. உங்கள் ஆலோசனைகளின் பேரில் பின்னர் மாற்றங்கள் செய்யப் படும்.

முகவரி: http://www.kamalogam.org/x1/

coolguys12341 18-12-16 10:16 PM

புதியன புகுத்தல் மிக அவசியம். காலத்திற்கேற்ற மாற்றங்களை கொண்டுவரும் காமலோக நிர்வாகம் வாழ்க வாழ்க...

ஸ்திரிலோலன் 18-12-16 10:57 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1409581)
புதிய மென்பொருளைப் புரிந்து கொள்வதில் சற்று நேரம் அதிகம் தேவைப் பட்டதினால் முன்பு கூறிய சமயத்தில் நமது காமலோகம்.அமை தளத்தின் புதிய பகுதியை திறந்து விட முடியவில்லை, இன்று தான் திறந்திருக்கிறேன்

நன்றி தலைவரே..!!!
Quote:

Originally Posted by xxxGuy (Post 1409581)
அங்கு அனுமதியுள்ளவர்கள் புதிய மென்பொருளை சோதித்துப் பார்க்கவும். நானும் அதில் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. உங்கள் ஆலோசனைகளின் பேரில் பின்னர் மாற்றங்கள் செய்யப் படும். முகவரி: http://www.kamalogam.org/x1/

அங்கு சென்று (சுட்டி படி) இப்பொழுது தான் லாகின் செய்து பார்த்து வந்தேன் தலைவரே.. எனக்கு நாலு ட்ராஃபி கிடைத்தது என்று வந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகள் (புதிய ஃபாரம் ஸாஃப்ட்வேர் படி மெஸ்சேஜஸ்) காரணமாக அது கிடைத்ததாகத் தெரிகிறது. அதோடு லைக்ஸ் என்று புதிய ஒன்று கண்டேன்.

ஆனால் படம் அப்லோட் செய்யும் விசயம் ஒன்றும் என் கண்களில் படவில்லையே தலைவரே? நான் சரியாக ஒரு பத்து நிமிடங்கள் இந்தப் பதிவின் முன் சென்று பார்த்து வந்தேன். ஒருவேளை படம் ஏற்றும் வசதி இன்னும் வர வில்லையா? அல்லது நான் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டுமா தலைவரே??? அது தவிர கதைகளின் ஆர்சிவ்ஸ் உள்ளே செல்லவும் எனக்கு அனுமதி இல்லை போல் தெரிகிறது தலைவரே..!!

அங்கே புதிய தள மென்பொருள் மிகவும் அட்வான்ஸாக தெரிகிறது (ஒன் ப்ளஸ், ஐ.பி.எஃப்., மி.யுஐ. ஃபாரம்கள் போல) தலைவரே.. தங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவரே.

xxxGuy 19-12-16 02:08 AM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1409614)
ஆனால் படம் அப்லோட் செய்யும் விசயம் ஒன்றும் என் கண்களில் படவில்லையே தலைவரே? நான் சரியாக ஒரு பத்து நிமிடங்கள் இந்தப் பதிவின் முன் சென்று பார்த்து வந்தேன். ஒருவேளை படம் ஏற்றும் வசதி இன்னும் வர வில்லையா? அல்லது நான் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டுமா தலைவரே??? அது தவிர கதைகளின் ஆர்சிவ்ஸ் உள்ளே செல்லவும் எனக்கு அனுமதி இல்லை போல் தெரிகிறது தலைவரே..!!


உங்களுக்கு தெரியும் காமலோகம்.அமை தளம் குறிப்பாக கட்டண உருப்பினர்களுக்காக உருவாக்கப் பட்டது. ஆனால், சிறப்பு சலுகையாக விருப்பம் உள்ள காமலோகம்.காம் தள தங்கவாசல்/வெள்ளி வாசல் உருப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கப் படுகிறது.

புதிய காமலோகம்.அமை பகுதியில் அனைத்து வசதிகளும் வந்து விட்டன. முன்பு அனுமதி பெற்றிருந்தவர்கள் மீண்டும் அனுமதி பெறத் தேவையில்லை. ஏற்கனவே அனுமதியில்லாத தங்கவாசல்/வெள்ளி வாசல் உருப்பினர்கள் ஈமெயிலில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். விண்ணப்பிக்கும் முறை தங்க வாசலில் உள்ளது.

பின் சேர்ப்பு: சிறு குழப்பத்தில் சிலருடைய பழைய அனுமதிகள் மீண்டும் வரவில்லை என்று தோணுகிறது, அவர்கள் தொடர்பு கொண்டால் அனுமதி சரி செய்து கொடுக்கப் படும்.

smartman 19-12-16 02:41 PM

புதிய தளம் சென்று பார்த்தேன். எனக்கு ஏற்கனவே அனுமதி இருந்த காரணத்தால் லாகின் ஆனது. ஆனால், திரிகள் ஒன்று கூட புலப்படவில்லை. திரும்ப அனுமதி பெறவேண்டுமா? அல்லது சரிசெய்யப்பட்டுவிடுமா?

புதிய தளத்தின் லே அவுட் அட்டகாசமாக இருக்கிறது. இலகுவாக வேலை செய்கிறது. மற்ற வசதிகள் எனக்கு புலப்படாததால் சோதிக்க இயலவில்லை.


All times are GMT +5.5. The time now is 11:49 PM.

Powered by Kamalogam members