காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மைக்கேல் ஜாக்ஸன் மறைவு! (http://www.kamalogam.com/new/showthread.php?t=50859)

a1b2c3d4 26-06-09 09:48 AM

மைக்கேல் ஜாக்ஸன் மறைவு!
 
பாப் இசை உலக சூப்பர்ஸ்டார் மைக்கல் ஜாக்சன் இன்று (26/06/09) காலை மாரடைப்பால் இறந்தார் ,

ஆயிரம் சர்ச்சைகள் அவரை சுற்றினாலும் இசை சக்கரவத்தியாக திகழ்ந்தவர் ,

அவர் குரல் எங்கும் போகாது ,

http://tbn2.google.com/images?q=tbn:...1237753266.jpg

http://tbn3.google.com/images?q=tbn:...0.365x365.jpeg

பின்னர் சேர்த்தது...

50 வயதில் மரணம் என்பது வருத்ததிற்க்குறியது எனினும் ...

2500 கோடி கடன் , புகழ் மங்கி , மனமிடைந்து நீண்டகாலம் வாழ்ந்து மறைவதை விட ,

அவரின் ஆன்மா இறைவனுக்கு நன்றி சொல்லும் என நினைக்கிறேன்.

kands 26-06-09 10:17 AM

சிறு வயதில் மைக்கேலை பார்த்து அதிசயித்ததுண்டு!!

ruchitha 26-06-09 12:09 PM

நடன உலகம் தன் நடனத்தை நிறுத்திவிட்டது

kuaran 26-06-09 01:52 PM

மைக்கல் ஜக்சன் ரசிகர்கள் சார்பில் அவர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

mouse1233 26-06-09 02:35 PM

ஊவ்வ்வ்வ் என யார் கத்தினாலும் அது அவல குரலாக இருக்கும்..ஆனால் ஜாக்சன் அடி வயிற்றில் இருந்து எழுப்பும் குரல் உலகில் யாருக்கும் கிடைக்காத இனிய குரல்.
அவர் மரணம் ரொம்ப டேஞ்ஜரஸ்
வருந்துகிறேன் http://tbn3.google.com/images?q=tbn:...-neverland.jpg

oolvathiyar 26-06-09 02:43 PM

மைகேல் ஜாக்சன் அவர் மீது பல பழிகள் சுமத்தபட்டிருந்தாலும், இறுதிகாலத்தில் பல தோல்விகளை சந்தித்து மன உழைச்சல் ஆகி இருந்தாலும், அவர் சாதனையை யாராலும் மறுக்க முடியாது. அதை முறியடிக்கவும் முடியாது

அவருடைய டான்ஸ் மூவ் சூப்பராக இருக்கும். அதே ஸ்டெப்புகளையும் ஸ்டைல்களை காப்பி அடித்து செய்து அவரை விட பல மடங்கு பாப்புலனவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் இப்பவும் கூட பல முன்னனி தமிழ் ஹீரோக்கள் ஹீரோயின்கள் டான்ஸ்களில் அவர் ஸ்டெப்கள் பயன்படுத்தி கலக்குவார்கள்.
தானும் வெற்றி பெற்று தனது கான்சப்ட்களை வைத்து மற்றவர்கள் வெற்றி பெறும் அளவுக்கு பாப் டான்ஸ் பார்முலா வழங்கிய மைக்கேல் ஜாக்சன் புகழ் என்றும் நிலைக்கும்.

அவர் பாடல்கள் என் காதுகளில் ஒலித்து கொன்டே இருக்கும்.
லோகத்தில் என் வயதை ஒத்தவர்களுக்கு தெரியும் எங்கள் காலத்தில் அவர் எந்த அளவுக்கு பாப்புலராக இருந்தார் என்று. இளம் வயதிலிருந்து நான் மைக்கேல் ரசிகன்.

இரைவனடி அடைந்த மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கு என் அஞ்சலியை தெரிவித்து அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திகிறேன்

மைல் கிங் ஆப் பாப்

kas12345 26-06-09 09:30 PM

மைக்கேல் ஜாக்சன் மரணம் பாப் டான்ஸ் உலகில் ஒரு ஈடு கட்ட முடியாத இழப்பு ஒன்று. அவருடைய ஆன்மா சாந்தியடைய நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்

sinna vaaththiyaar 26-06-09 09:54 PM

வாழும் காலத்தில் புகழின் உச்சியில் அரசனாக வாழ்ந்து..வாழ்வின் முடிவில் ஆண்டியாய் வாழ்ந்து முடித்தது பரிதாபம்...மைக்கேல் ஒரு சகாப்தம் என்பது மறு(றை)க்க முடியாத உண்மை..

ramjiram 26-06-09 11:13 PM

அவருடைய இளமைக் கால வளர்ச்சியும் கடைசியில் அவருடைய கஷ்டங்களும் அசாதாரணமானவை.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

smdhabib 26-06-09 11:52 PM

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்


All times are GMT +5.5. The time now is 12:11 PM.

Powered by Kamalogam members