காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0151 - புத்துயீர்ப்பு- சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=81204)

asho 31-08-23 01:50 PM

நி: 0151 - புத்துயீர்ப்பு- சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0151 - புத்துயீர்ப்பு- சவால் போட்டி முடிவுகள்



நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0151 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான காமரூபன் அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையானபுத்துயீர்ப்பு(மூலக்கதை, இரண்டு பாகங்கள் ஒன்றாக) என்ற காமக்கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு : இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 6 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 34 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!


இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 11 வாக்குகள் பெற்று போட்டியில் முதலிடத்தை ASTK பிடித்துள்ளார்


ASTK http://kamalogam.com/new/customavata...tar37802_4.gif முதலிடத்தை பெற்றுள்ளார் . இவர் நி.சவால்:0151 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான ASTK அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாம் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ASTK
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:



தரவரிசை கதாசிரியர் பாகங்கள் வாக்குகள் சதவீதம்
1 ASTK 3 11 32%
2 pistha 3 7 20%
3 niceguyinindia 3 6 18%
4 rook 2 4 12%
5 viklovesu23 1 4 12%
6 vjagan 3 2 06%

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான pistha, niceguyinindia,rook,viklovesu23 & vjagan அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, முந்தைய வா.ச.150 சிறப்பு போட்டி என்பதால் 54 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் அதற்கு முந்தைய இதே போன்ற போட்டிக்கு (வா.ச.149) 37 பேர் வாக்களித்தது போய் இந்த முறை இந்த சவால் வாக்கெடுப்பில் 34 பேர் தான் வாக்களித்துள்ளனர். அந்த 34 பேருக்கும் மீண்டும் ஒரு முறை நண்றி.

-:O:-

vjagan 31-08-23 02:23 PM

வெற்றியை பெற்ற ASTK அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
எனக்கும் கல்யாண மாலை அணிவித்து மகிழ்ந்த நிர்வாகத்தினருக்கு நன்றியறிதலுடன் வணக்கம் சொல்லும் அய்யா அம்மணி vjagan!

ASTK 31-08-23 04:44 PM

இந்த நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகளைத் தந்த நண்பர்களுக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

viklovesu23 31-08-23 05:30 PM

நண்பர் ASTK அவர்கள் கதை எழுதுவதில் மன்னன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். எல்லா நண்பர்களுக்கும் என் கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

subbu2000 31-08-23 07:24 PM

காமரூபனின் எழுத்தின் நடையை சற்றும் மாற்றாமல் அதே தொனியில்...சுவையில் கதை கொடுத்து வென்ற ASTK வுக்கு வாழ்த்துக்கள்...பொறாமையாகவே இருக்கு போங்க சார்...

வெல்வது மட்டுமல்ல ...ஒரு கருவை சொன்னதுமே மனதில் குதித்து கொண்டு வரும் சிந்தனையை எழுத்தாக்கி முதலில் தங்கள் மனதை நிறைவாக்கி கொண்ட சக எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

niceguyinindia 31-08-23 10:38 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி

pistha 01-09-23 03:46 AM

வெற்றி பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கு வாழ்த்துக்கள். அத்தோடு இக்கதைக்கு சிறந்த முடிவை தரவேண்டும் என்று எண்ணி கதை படைத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

rook 01-09-23 09:41 AM

இப்போட்டியில் பங்கு பெற்று கதை எழுதிய நண்பர்களுக்கும், பின்னோட்டமும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்கு செலுத்திய நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்போட்டியை செவ்வன முடித்து வைத்த நிர்வாகத்தினருக்கும் எனது நன்றி.

வழக்கம் போல் தன் எழுத்தால் நம் எல்லோரையும் கவர்ந்து இழுத்த லோகத்தின் நாயகன் நண்பர் ASTK அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

gemini 01-09-23 01:35 PM

வெற்றி பெற்ற ATSK , மற்றும் அடுத்த இடங்களை பெற்ற பிஸ்தா மற்றும் niceguyinindia அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியில் பங்கு பற்றி சிறப்பித்த கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரசாந்த் 10-09-23 07:41 AM

போட்டியில் வென்று மீண்டும் ஒரு முறை அரியணை ஏறியிருக்கும் ASTK அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்!

கதைக்கு முடிவுகள் வழங்கிய நண்பர்கள் pistha, niceguyinindia, rook, viklovesu23 மற்றும் ஒரு போட்டியையும் விட்டு வைக்காத vjagan அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

தொடாராத கதைகளுக்கு தொடர்ந்து முடிவு கட்டுவோம்!


All times are GMT +5.5. The time now is 10:34 PM.

Powered by Kamalogam members