காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எச்சரிக்கை புள்ளிகளை குறைப்பது எப்படி (http://www.kamalogam.com/new/showthread.php?t=37754)

rihaj 12-08-07 04:09 AM

எச்சரிக்கை புள்ளிகளை குறைப்பது எப்படி
 
எனது எச்சரிக்கை புள்ளிகளை குறைக்க நான் என்ன செய்ய வேண்டும் தலைவரே

asho 12-08-07 10:21 AM

விதிமுறைகளை முதலில் படித்து விட்டு, பின் இங்கே பதிவுகள் இடுவது, திரிகள் தொடங்குவது நல்லது, இம்மாதிரி கேள்விக்கு பதில் தலைவாசலிலே உள்ளது, பொறுமை வேண்டும். சிறிது தேடினால் கிடைக்கிறது.

காமலோகம்.காம் > தலை வாசல் > Support Center > Forum Access & Other Requests > எச்சரிக்கை புள்ளிகள் குறைக்க விண்ணப்பம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=27222

என்ற திரி சென்று பாருங்கள், தெரியும். அந்த திரி தற்போது பூட்டப்பட்டுள்ளது. எச்சரிக்கை புள்ளிகள் மாதாமாதம் நிர்வாகி அவர்களால் சரி பார்த்து குறைக்கப்படுவதால், அது தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

நீங்கள் உங்களின் பங்களிப்பு/சிறிது மாதம் கழிவது மூலம் எச்சரிக்கை புள்ளி குறைய காண்பீர். எந்த தவறு செய்து எச்சரிக்கை புள்ளி பெற்றீர்களோ, அதை திருத்தி கொண்டிருக்க, மீண்டும் அதே மாதிரி தவறு செய்யாமலிருக்க. கூடுதலாக புதிதாக ஏதும் (இம்மாதிரி இஷ்டத்திற்கு திரி ஆரம்பித்து) தவறு செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் இது சம்பந்தமாக அடுத்த அறிவிப்பு பொதுவிலே வரும் வரை நிர்வாக உறுப்பினர்களை தொந்தரவு செய்யாமலிருங்கள்.

rihaj 12-08-07 02:21 PM

தவறு தான் நன்பரே நான் இங்கு பதிந்த பின்னர் தான் அதை கவனித்தேன்

xxxBabe 13-08-07 04:14 PM

இதற்கும் நிச்சயம் எச்சரிக்கை உண்டு நன்பா

வரிப்புலி 13-09-17 09:24 PM

எச்சரிக்கை புள்ளிகளை டிஸ்ப்ளே யில் இருந்து அழிக்க முடியுமா ?

eros 14-09-17 01:31 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 1431362)
எச்சரிக்கை புள்ளிகளை டிஸ்ப்ளே யில் இருந்து அழிக்க முடியுமா ?

முழுவதும் குறைக்க பட்டால் டிஸ்பிலேயில் அழிந்து விடாதா?

வரிப்புலி 14-09-17 12:45 PM

Quote:

Originally Posted by eros (Post 1431371)
Quote:

Originally Posted by வரிப்புலி (Post 1431362)
எச்சரிக்கை புள்ளிகளை டிஸ்ப்ளே யில் இருந்து அழிக்க முடியுமா ?

முழுவதும் குறைக்க பட்டால் டிஸ்பிலேயில் அழிந்து விடாதா?

முன்பு எச்சரைக்கை புள்ளிகள் குறைப்பதற்கு முறையிட வேண்டும் என்று இருந்தது. இப்போது குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு நிர்வாகத்தால் ஆராயப்பட்டு குறைக்கப் படுகிறது. நாம் ஏதுவும் முறையிட தேவையில்லை. எ.புகள் முழுவதும் குறைக்கப் படும்போது டிஸ்பேளிவில் இருந்து மறைந்துவிடும் என்று தான் நினைக்கிறேன்.

காமராஜன் 15-09-17 09:17 PM

தலைமை நிர்வாகியின் அனுமதியுடன் தான் எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கப் படுகிறதா என்பது ஒரு அடிப்படை சந்தேகம்..!!!
அல்லது அட் லிஸ்ட் பெரும்பான்மையான நிர்வாக குழு உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படை...??


All times are GMT +5.5. The time now is 09:25 PM.

Powered by Kamalogam members