காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020) (http://www.kamalogam.com/new/showthread.php?t=58717)

niceguyinindia 18-09-11 04:08 PM

எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020)
 
நண்பர்களே நான் 3000 பதிவுகளை கடந்து சில வாரங்கள் ஆகிறது

எனது படைப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் நண்பர்களாம் மேலும் மேலும் பதிவுகளையும் படைப்புகளையும் கொடுப்பேன் என நம்புகிறேன்

நன்றி

Mathan 18-09-11 04:18 PM

Quote:

பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
இந்த உமது கையெழுத்து வாசகம் யாருக்கு பயண்பட்டதோ இல்லையோ, கண்டிப்பாக உமக்கு நல்லாவே வேலை செய்ததது நண்பரே :y2:

மேலும் பல ஆயிரங்கள் கடக்கவும்,
உமது பின்னூட்டங்களின் தரன் அதிகரிக்கவும்
உமது பங்களிப்புகள் பெருகவும் எனது வாழ்த்துக்கள் நண்பா...

vjagan 18-09-11 04:58 PM

மிகவும் நல்ல மனது உடைய ஆசிரியர் அன்பர்
niceguyinindia அவர்களின் மூவாயிரம் தாண்டி பயணம் செய்யும் அவரது சேவை மேலும் தொடர பாராட்டுக்கள், வாழ்த்துக்கள !

மூன்று ஆயிரம் தாண்டிய ஆசிரயர், அன்பர் niceguyinindia அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
படிப்பன எல்லாவற்றிக்கும் பின்னூட்டம் விடாப் பிடியாக அளிக்கும் அவர் நெஞ்சம் மிக உயர்ந்த நெஞ்சம் !
சிறிய பின்னூட்டம் என்றாலும் நறுக்குத் தெரித்தார் போல இருக்கும் வரிகள் அவைகள் !
அவர் தொண்டு மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

தமிழா 18-09-11 05:10 PM

வாழ்த்துக்கள் நைஸ்கை அவர்களே ! நீங்கள் விரைவில் 30,000 பதிப்புகள் அடைய என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

gemini 18-09-11 05:50 PM

3000 பதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடக்கவும் வாழ்த்துக்கள்.

பச்சி 18-09-11 09:10 PM

நண்பர் niceguyinindia அவர்கள் 3000 பதிப்புகளை கடந்தமைக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பல ஆயிரம் பதிப்புகளை படைப்புகளாலும், பின்னூட்டங்களாலும் கடக்கவும் வாழ்த்துகிறேன்.

அவர் தன் சிக்னேச்சரில் குறிப்பிட்டது போல, ஒரு வரி பின்னூட்டம் என்றாலும் நமது அனைத்து படைப்புகளுக்கும் அவரது பின்னூட்டம் வந்து விடும். படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வரும் உங்களுக்கு என் பாராட்டுக்களும், நன்றிகளும் நண்பரே!

RasaRasan 18-09-11 09:40 PM

மன்னிக்கவும் நைச்கய். உங்களின் பதிவுகளின் எண்ணிக்கையை நான் கவனிக்கவில்லை. உங்களை போன்றோருக்கு எங்களை போன்ற நண்பர்கள் வாழ்த்து திரி தொடங்க முடியாமல் போனமைக்கு மன்னிக்கவும்.
நான் தளத்தில் சேர்ந்த நாட்களில் உங்களை பார்த்து பிரமித்து போயிருந்தேன். எனது அறிமுக திரியிலே உங்களை பற்றி சவால் கதையில் தொடர்ந்து பங்கு பெறும் போட்டியாளர் என எழுதியிருந்தேன். நான் 5 வருடங்கள் முன்னர் பார்த்தது போலவே தொடர்ந்து லோகத்தில் கொஞ்சம் கூட வேகம் குறையாமல் இன்னும் சவால் கதைகளிலும் மாதாந்திர கதைகளிலும் பங்கு பெற்று வருகிண்றீர்கள். 2 முறை சவால் ராஜாவாகவும், 2 தடவை சிறந்த மாத கதை எழுத்தாளராகவும் வெற்றி பெற்றுள்ளீர்கள். கதை எழுதுவதோடு மட்டுமல்லாது எல்லா கதைகளையும் படித்து பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளின் நண்பராகவும் அடையாளம் காணப்படுகின்றீர்கள். கழிந்த 6 வருடங்களாக சோம்பல் இல்லாமல் எப்போதும் பிஸியாக உலா வரும் உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது. உங்களின் சுறு சுறுப்பிற்கு எனது ராயல் சல்யூட்டை தெரிவித்து கொள்கிறேன். தளத்தில் மேலும் சிறக்கவும், தனிப்பட்ட வாழ்விலும் சிறக்கவும் ராசராசனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

kadir 18-09-11 09:40 PM

3000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

oolvathiyar 19-09-11 02:11 PM

நைஸ் கை 3000 பதிப்புகளை எட்டிவிட்டாரா. நிறைய கதை எழுதி அசத்தும் நன்பர் இன்னும் பல பதிவுகள் தந்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்.

maria 19-09-11 02:15 PM

3000 பதிப்புகளை தாண்டியதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
இன்னும் பல்லாயிரம் பதிப்புளை பதிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்


All times are GMT +5.5. The time now is 03:12 PM.

Powered by Kamalogam members