காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   கட்டண உறுப்பினர் உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=149)
-   -   மற்ற பகுதிகளில் எழுத முடியவில்லை? (http://www.kamalogam.com/new/showthread.php?t=43027)

pulikesi 10-03-08 11:43 AM

மற்ற பகுதிகளில் எழுத முடியவில்லை?
 
வணக்கம் என்னால் மற்ற பகுதிகலில் எழுத முடியவில்லை?
அனுமதி வெண்டும்
என்ன செய்ய வெண்டும்

asho 10-03-08 12:06 PM

Quote:

Originally Posted by kajapathi (Post 669870)
வணக்கம் என்னால் மற்ற பகுதிகளில் எழுத முடியவில்லை?
அனுமதி வேண்டும்
என்ன செய்ய வேண்டும்

உங்களைப்போன்ற பெயிட் மெம்பர்கள், உங்களுக்கு பார்வையிட அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் தமிழில் கருத்து பதிக்க விரும்பினால், அதற்கு நிர்வாகி அவர்களுக்கு தனிமடலிட்டு அனுமதி பெற்று கொள்ளுங்கள். அதற்கு முன் பிழையின்றி தமிழ் தட்டச்சு தொடர்ந்து செய்ய இயலுமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் மேலே கண்ட பதிப்பின் மூலம் நீங்கள் ஓரளவு தமிழ் தட்டச்சு செய்பவர் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள், கருத்து பதிக்க நினைத்ததற்கு மிக்க நன்றி. மற்ற நண்பர்கள் கருத்து பதிந்திருப்பது கண்டு அது போலவே விதிமுறைக்குட்பட்டு கருத்து பதியுங்கள்.

pulikesi 23-03-08 08:59 AM

Quote:

Originally Posted by asho (Post 669878)
உங்களைப்போன்ற பெயிட் மெம்பர்கள், உங்களுக்கு பார்வையிட அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் தமிழில் கருத்து பதிக்க விரும்பினால், அதற்கு நிர்வாகி அவர்களுக்கு தனிமடலிட்டு அனுமதி பெற்று கொள்ளுங்கள். அதற்கு முன் பிழையின்றி தமிழ் தட்டச்சு தொடர்ந்து செய்ய இயலுமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் மேலே கண்ட பதிப்பின் மூலம் நீங்கள் ஓரளவு தமிழ் தட்டச்சு செய்பவர் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள், கருத்து பதிக்க நினைத்ததற்கு மிக்க நன்றி. மற்ற நண்பர்கள் கருத்து பதிந்திருப்பது கண்டு அது போலவே விதிமுறைக்குட்பட்டு கருத்து பதியுங்கள்.

மிக்க நன்றி
அனுமதி பெற்று விட்டேன்

test2001 05-01-09 09:40 AM

வணக்கம், என்னால் கருத்து பதிக்க முடியவில்லை. தாங்கள் அன்பு கூர்ந்து அனுமதி அளிக்க வேண்டும்.

xxxGuy 05-01-09 09:48 AM

Quote:

Originally Posted by test2001 (Post 809798)
வணக்கம், என்னால் கருத்து பதிக்க முடியவில்லை. தாங்கள் அன்பு கூர்ந்து அனுமதி அளிக்க வேண்டும்.

நண்பரே,

பொதுவாக தமிழில் தட்டச்சு செய்ய இயலாதவர்கள், அல்லது தட்டச்சு செய்ய நேரமில்லாதவர்களே இங்கே அதிகம் கட்டண உறுப்பினர்களாக சேருகிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தங்கிலீஷில் கருத்துக்கள் பதித்து விடக் கூடாது என்று நாங்கள் அவர்களுக்கு முதலில் படிக்க மட்டுமே அனுமதி (Read-Only-Access) கொடுக்கிறோம். அவர்களால் தமிழில் பதிக்க முடியுமென்றால் kamalogam@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பினால் போதும் 24 மணி நேரத்திற்குள் பதிக்கும் அனுமதி (Read-and-Write Access) அவர்களுக்கு கொடுக்கப் படும்.

காமலோகத்தில் கட்டண உறுப்பினர்களும் தட்டச்சு செய்து கருத்துக்களையும் தங்கள் பங்களிப்புகளையும் கொடுப்பதை மிகவும் பாராட்டுகிறோம். உங்களுக்கு விரைவில் பதிக்கும் அனுமதி கொடுக்கப் படும்.


All times are GMT +5.5. The time now is 10:47 PM.

Powered by Kamalogam members