காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14-04-2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=34846)

udhayasuriyan 13-04-08 10:54 AM

Quote:

Originally Posted by anabayan (Post 682994)
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் சித்திரை மாத முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடியதை இன்று வருவோர் போவோர் எல்லாம் மாத்தி விட்டுப்போவார்கள் அதை நாம் ஆட்டு மந்தை கூட்டமாட்டம் தலையாட்டி விட்டு கொண்டாட வேண்டும் என்னங்க இது அநியாயம். சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றியதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் நடந்து விடப் போகிரென்பதுதான் புரியவில்லை


இதற்கு பதில் பேசலாமா..

வாழ்த்துக்கள் பறி மாறி கொள்ளுவோம்..


நண்பரின் கேள்வி போலவே.. நிறைய கேட்கலாம்..

ஆண்டாண்டு காலம்.. மேல் சாதி.. கீழ் சாதின்னு இருக்கு.. அதை மாத்தலாமா...
ஆண்டாண்டு காலமா.. காவிரி தண்ணி அங்க தானே இருந்து வருது அது அவங்களுக்கு மட்டும் தானே சொந்தம்..அதை கேட்கலாமா

ஆண்டாண்டு காலம் மெட்ராஸ்(?????) தானே இருந்தது...
ஆண்டாண்டு காலம் ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்து வந்தனர்.. நாம ஆளலாமா

ஆண்டாண்டு காலம்.. பறையன், சக்கிலி, வண்ணான், தோட்டி, செட்டி, முதலில் நு தானே இருந்துச்சி.. அவர்கள் இஞ்சினியரிங் படிக்கலாமா

இப்படியே கேட்டு கொண்டே போகலாம்..

நம்முடைய தற்போதைய தமிழ் வருடங்கள்.. தமிழர்கள் நிர்ணயித்தவை அல்ல..

அதுவும் கைபர் கணவாயிலிருந்து வந்தவர்களின் சொற்கள் தான்..செயல் தான்

நீங்கள் தமிழர் தானே.. உங்களுக்கு உங்கள் தமிழ் வாத்தியார் இதை சொல்லவில்லையா...???
60 வருடங்களை படியுங்கள் அவர்களின் சூட்சுமம்.. புரியும்.. அதே நேரத்தில்.. தமிழர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் அறுவடையின் அடையாளம்.. மற்றும் திருவள்ளுவர் தினத்தை..
திருவள்ளுவர் ஆண்டை குறித்தும்... நாம் கொண்டாடுகிறோம்..

நன்றாக பார்த்தீர்களேயானால் இது புரியும்..

சித்திரையில் தமிழ் வருட பிறப்பு கொண்டாடிய போதெல்லாம்.. குரல் கொடுக்காத.. அவாக்கள் எல்லாம் இன்று இதற்கு குரல் கொடுத்திருப்பதில் இருந்தெ தெரிந்து கொள்ளலாம்..

இன்னும் ஒன்று எனக்கு தெரிந்த நிரைய அய்யர்கள்..... பொங்கல் கொண்டாடும் போது.. அவர்கள் சொன்ன பதில்.. நாங்கள் அய்யர்கள் அல்லவா.. அதனால் பொங்கல் கொண்டாட்மாட்டோம் என்று..

அவர்கள் தமிழர்களாக இருந்தும் தமிழர்களின் பண்டிகைகளை.. ஏன் சித்திரை ஒன்றை கூட சிறப்பாக கொண்டாடியதில்லை..

ஆனால் அவர்கள் சொன்ன எல்லவற்றையும் நம் தலையில் ஏற்றி விட்டான்..

ஆண்டாண்டு காலம் என்பதை கொஞ்சம் பார்த்து சொல்லுங்க..

ஆண்டாண்டு காலம் பின் பற்றி வந்த காவல் எல்லை தெய்வங்களை மறந்து அவர்கள் சொன்ன கதைகளை .. மந்திரங்களை நம்பி.. மறியது நாம்.. நம் முன்னோர்கள்.. அதை தற்போது திருத்தி கொள்கிறோம்..

சித்திரையை பண்டிகையாக கொண்டாடிவிட்டு போங்கள்..


சித்திரைக்கு வாழ்த்துக்கள்

ஆனால்.. சித்திரை சமயத்தில் மக்கள் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட முடிவதில்லை.. வெயில்.. தேர்வு.. இன்னும் பல...




சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால்... வெக்க வரும்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

asho 13-04-08 11:36 AM

டென்சனாகிதீங்க உதயசூரியன், அப்படி ஒரு கேள்வி அவர் கேட்டதால் தான் இப்படி ஒரு விளக்கமான பதிப்பு பதிந்தீர்கள்.

கேள்வி கேட்காமல் விளக்கம் கிடைக்காது. அப்படி விளங்கி ஒன்றை ஒருவர் ஏற்று கொண்டால் பின்னர் யாரும் பிறிதொன்று சொல்லி எளிதில் மாற்ற இயலாது.

சரி நண்பர்களே, இனி இந்த திரியில் புது வருட வாழ்த்துக்கள் மற்றுமே நமது லோக உறவுகளிடம் பரிமாறி கொள்வோம்.

Blue Eye 13-04-08 01:19 PM

அனைவருக்கும் சித்திரை முதல் நாள் நல் வாழ்த்துக்கள். அனைவரும் ஒருங்கிணைந்து
அன்புடன் மனமகிழ்ந்து வாழ வல்லவனிடம் வேண்டுகிறேன். நன்றி.

(அண்ணன் ஆதி வழியில் விவாதமில்லாமல் தப்பித்து விட்டேன். )

roomar 13-04-08 01:37 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு(சித்திரை) வாழ்த்துக்கள்.

junaam 13-04-08 03:51 PM

இந்த ஆண்டுதான் கடைசி சித்திரை தமிழ் புத்தாண்டு , அடுத்த ஆண்டு தை தமிழ் புத்தாண்டு ,
எனினும் வாழ்த்துக்கள்.

இரகசியத்தோழன் 13-04-08 04:03 PM

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.........

Sabalam21 14-04-08 08:19 AM

உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள். (அரசியல் தலைவர்களும் தொலைகாட்சிகளும் சித்திரை திருநாள் என்றே குறிப்பிடுகிறார்கள்)

நம் மற்ற நண்பர்கள் சொன்னது போல வரும் "தை"யை புத்தாண்டாக வரவேற்போம்.

periyapambu 14-04-08 09:00 AM

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . நான் காமலோகத்தின் பழைய புதிய உறுப்பினர்
 
அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ் பற்று மற்றும் காம கதை ஆர்வம் என்னை காமலோகத்தின் பக்கம் ஈர்க்கிறது. கதை எழுத கற்பனை அவசியம், நான் கண்டிப்பாக எழுத முயற்சி பண்ணுவேன் உங்களின் அதரவு தேவை

வரிப்புலி 14-04-08 09:22 AM

எங்களின் ஆதரவு எப்பவும் உண்டு...

விதிகளை மதித்து உங்கள் படைப்புகளால் எங்களை மகிழ்வியுங்கள்...

tamil kumaran 14-04-08 10:34 AM

எது எப்படி இருந்தாலும் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் சமர்ப்பணம் செய்கின்றேன்


All times are GMT +5.5. The time now is 06:17 PM.

Powered by Kamalogam members