காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   யூனிக் கோடிற்கு மாற்ற உதவிக் குழு (http://www.kamalogam.com/new/showthread.php?t=17422)

காமராஜன் 12-05-05 12:50 PM

கூடிய வரையில் - கதைகள் - எழுத்தாளரின் பெயரிலேயே பதிக்கப் படுவது நல்லது என்பது எனது கருத்து

Kanchanadasan 12-05-05 04:09 PM

Quote:

Originally Posted by காமராஜன்
நண்பர் ஹயாத் செய்த சில "மாற்றங்கள்" முழு பதிவுகளும் வரும் விதத்தில் இருந்தன! - இதன் ரகசியத்தை அவர் பகிர்ந்து கொண்டால் - பழைய பதிவுகளை பூரணமாக "மாற்றம்" செய்ய ஏதுவாக இருக்கும்.

இதில் பெரிதாக ஒன்றும் ரகசியம் இல்லை காமராஜன்.

பழைய தளத்தில் இருந்து மொத்தமாய் ஒரு முழு திரெட்டையும் இங்கே கொணர்ந்து [இதற்கான அனுமதியும் வசதியும் அட்மின் டீமுக்கு மட்டுமே உள்ளது] பின் அந்த திரெட்டில் இருக்கும் ஒவ்வொரு பதிவையும் எடிட் செய்து [அடுத்தவர் பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் அட்மின் டீமுக்கு மட்டுமே உள்ளது] திஸ்கியை காப்பி செய்து கன்வர்ட்டரில் இட்டு யுனிகோடாக்கி திரும்ப பதிய வேண்டும். இந்த முறையை காம ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் மட்டுமே பின்பற்ற முடியும்.

இது அதிக நேரம் மற்றும் அதிக உழைப்பு தேவையான கடின வேலை. ஒவ்வொரு கதைக்கும் இப்படி செய்ய ஆரம்பித்தால் இதற்கு மட்டுமே அட்மின் டீமுக்கு நேரம் பத்தாது. அடுத்தவர் பதிப்புகளை திருத்தும் அனுமதியை எல்லோருக்கும் வழங்கவும் இயலாது.

இப்போது பிரச்சனை புரிந்ததா?

Kanchanadasan 12-05-05 04:13 PM

Quote:

Originally Posted by காமராஜன்
கூடிய வரையில் - கதைகள் - எழுத்தாளரின் பெயரிலேயே பதிக்கப் படுவது நல்லது என்பது எனது கருத்து

எக்காரணம் கொண்டும் எழுத்தாளர் பெயர் இருட்டடிக்கப்பட மாட்டாது. அதே நேரம் சில நிர்வாக வசதிகளுக்காக இதை நாங்கள் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். மொத்தமாக கன்வர்சன் முடிந்ததும் அந்தந்த் ஃபோரத்தில் கன்வர்சனுக்கு உதவியவர்கள் பெயர் ஒரு ஆரிவிப்பாக வந்து விடும்.

kulo1977 06-06-05 03:02 PM

யுனிகோடுக்கு முழுவதுமாக மாற்றப்பட்டுவிட்டதா? இல்லையெனில் நான் உதவ தயாராக உள்ளேன். ஒரு சிறிய நிரல் உண்டாக்கி அதன் மூலம் எளிமையாக எல்லா பதிவுகளையும் யுனிகோடிற்கு மாற்றிவிட முடியும். மாடரேட்டர்களுக்கு விருப்பமெனில் மடல் அனுப்புங்கள்.

xxxGuy 06-06-05 03:33 PM

நமது உதவியாளர்கள் ஏறக்குறைய 60%-க்கு மேல் முடித்து விட்டார்கள். இருந்தாலும், இது பற்றிய ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.

நன்றி..

ஆதி 13-06-05 01:35 PM

நானும் கூட மாற்றி தருகிறேன் என்று தலைவருக்கு தனி மடல் எழுதியிருந்தேன். அந்த உரிமையை தலைவர் நம் மாடேடர்களுக்கு மட்டும் தான் வழங்கி இருக்கிறார்கள் என்று இதை பார்த்ததும் தெரிந்து கொண்டேன். நண்பர் நண்பிகள் எல்லொருக்கும் என் வாழ்த்துக்கள்

Mannavan 14-06-05 11:04 AM

நானும் மடல் அனுப்பியிருந்தேன் அனுமதிக்கு! பரவாயில்லை என்னைப்போல் நிறைய நண்பர்கள் அனுப்பி அவர்களின் அதிர்ஷ்டத்தால் அனுமதியும் கிடைத்து ஏறக்குறைய நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டார்கள். வாழ்த்துக்கள்!

willykarur 24-06-05 09:58 PM

இந்த்க் குழுவில் பணியாற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
வரும் காலங்களில் படைப்புகளின் மூலம்
அதை ஈடு செய்ய வேண்டும்

geevan 08-07-05 10:05 PM

அனைவருக்கும் என் வாழ்த்துகள்

ஆனாலும் எனக்கு இன்னும் உனீகோட் என்ட்றால் என்னவென்றே புரியவில்லை தயவு செய்து விளக்க முடியுமா

Kanchanadasan 08-07-05 10:53 PM

ஜீவன்

யுனிகோட் என்பது ஒரு வகை Font எனக் கொள்ளுங்களேன். அவ்வளவு தான்.


All times are GMT +5.5. The time now is 08:06 PM.

Powered by Kamalogam members