காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=80071)

asho 24-02-23 03:47 PM

ஜனவரி 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
 
ஜனவரி 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜனவரி 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 125 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2023மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


http://kamalogam.com/new/customprofi...pic37802_4.gif ASTK அவர்கள் எழுதிய அன்பான அம்மா, அழகான அக்கா என்ற தீவிர தகாத உறவுக் கதை 70 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜனவரி 2023 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் இருபத்தி மூன்றாம் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் ASTK .


http://kamalogam.com/new/customprofi...pic38277_3.gif manmadhan74 அவர்கள் எழுதிய வெண் பொங்கல்-அம்மா, சக்கரைப் பொங்கல்-சித்தி, கரும்புக் கட்டு-தங்கை என்ற தீவிர தகாத உறவுக் கதை 42 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் manmadhan74


http://kamalogam.com/new/customavata...tar18253_3.gif mayakrishnan அவர்கள் எழுதிய கும்மென்று ஓர் ஆண்ட்டி என்ற காமக்கதை 40 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mayakrishnan


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:



தரவரிசை கதையின் தலைப்பு வாக்குகள் எழுத்தாளர்
1அன்பான அம்மா, அழகான அக்கா - 26 பாகங்கள் 70 ASTK
2வெண் பொங்கல் அம்மா சக்கரை பொங்கல் .... - 8 பாகங்கள் 42 manmadhan74
3கும்மென்று ஓர் ஆண்ட்டி - 6 பாகங்கள் 40 mayakrishnan
4நண்பனின் அம்மா தமிழரசி - 3 பாகங்கள் 36 Nallapaiyan
5வெண்ணிலாவின் தேர்வு - 3 பாகங்கள் 32 vinmeen
6எனக்கு 22, உனக்கு 42 29 sudha janaki
7தோழியா... காதலியா... பாகங்கள் 4 26 feelmystory
7என் செல்லப் பொண்டாட்டியான சின்ன மாமியார் - 7 பாகங்கள் 26 kaamavirumpi
8மாமனால் கிடைத்த இன்ப வாழ்க்கை - 5 பாகங்கள் 22kaamavirumpi
9இரண்டு கன்னி பெண்களுக்கு அறுவடை செய்தேன் - 3 பாகங்கள்20 Nallapaiyan
10இனியா மாலினி - 5 பாகங்கள் 17 Mohanmo


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 125 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 114, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 117. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 412. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தளத்திலிருந்து 7 நாட்கள் தடை செய்யப்பட்டு பின் தொடர்ந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.


வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள்.

இந்த மாதம் மொத்தம் 5 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.


1) Deva4200 Junior Members-(i)
2) vapo897 Junior Member (i)
3) vasanthanirmala Junior Members-i
4) rx100 Bronze Member-(i)
5) RAJA678 Gold Member (i)




இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) ஜனவரி மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
4) ஜனவரி மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர்.
5) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-02-23 லிருந்து 24-02-23 வரை) வராத அதாவது லாகின் ஆகாத உறுப்பினர்கள்


*

தமிழ்88 24-02-23 04:09 PM

வெற்றி பெற்ற ஏ.எஸ்.டி.கே,மன்மதன்,மாய கிருஷ்ணன் ஆகிய கதாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.இதே பாேல பல கதைகள் படையுங்கள்.நண்பர் நல்ல பையன் இந்த வருடம் புது உறுப்பினராக சேர்ந்து 4 ஆம் இடத்தை பிடித்தது சிறப்பு.

Nallapaiyan 24-02-23 04:49 PM

வெற்றி பெற்ற அணைத்து கதை ஆசிரியர்களுக்கும் நன்றிகள் மென் மேலும் லோகத்திற்கு நல்ல கதைகளை கொடுத்து சிறப்பிக்கவும்

Kalaiselvam89 24-02-23 05:34 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நானும் இந்த வாக்கு செலுத்தும் முறையில் கலந்து கொள்ள காத்திருக்கிறேன்

naughty2hotty 24-02-23 05:49 PM

போட்டியில் வென்ற ASTK, மன்மதன் மற்றும் மாயகிரிஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கெடுத்த மற்ற படைப்பாளிகளுக்கு எனது சல்யூட்.

KADAMBANC 24-02-23 06:56 PM

மற்றுமொரு பிரமாண்ட வெற்றியைப் பெற்ற ஏஎஸ்டிகே அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற மன்மதன் அவர்களுக்கும் மூன்றாவது இடம் பெற்ற மாயகிருஷ்னன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

ASTK 24-02-23 07:26 PM

மாதாந்திர கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மன்மதன் அவர்களுக்கும் பரிசு பட்டியலில் மூன்றாவது இடமாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகும் இடம் பிடித்திருக்கும் நண்பர் மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் புது வரவாக இணைந்து முதல் மாதாந்திர போட்டியிலேயே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை தவறவிட்ட நண்பர் நல்லபையன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

போட்டிக்கு கதை எழுதிய மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

kamoeb196 24-02-23 07:46 PM

வெற்றி பெற்ற ASTK, manmadhan74, mayakrishnan ஆகியோருக்கு மனம் கனிந்த பாராட்டுகள். மேலும் சுவையாக கதைகளை படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறோம்.

vjagan 24-02-23 08:07 PM

கடந்த ஜனவரி 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை இருபத்தி மூன்றாம் முறையாக பிடித்தும் வாகை மேலே வாகை சூடி வரும்

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

ASTK அவர்களுக்கு

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

Manmadhan 74

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த
Mayakrishnan

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான ஆறு பேர்களும்

nalla paiyan, vinmeen
,sudha janaki,feel my story,
kaamavirumbi, Mohanmo

அவர்களுக்கும் - இனிவரும் போட்டிகளில் அயராது தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற - என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Nallapaiyan 24-02-23 08:57 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1647472)
மாதாந்திர கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மன்மதன் அவர்களுக்கும் பரிசு பட்டியலில் மூன்றாவது இடமாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகும் இடம் பிடித்திருக்கும் நண்பர் மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் புது வரவாக இணைந்து முதல் மாதாந்திர போட்டியிலேயே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை தவறவிட்ட நண்பர் நல்லபையன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

நன்றி திரு ASTK அவர்களே பரிசு ஜெயிக்கவில்லை என்றாலும் மிக பெரிய எழுத்தாளர் ஆன உங்களிடம் இருந்து வரும் ஊக்கம் பிடித்துள்ளது மென் மேலும் கதைகள் படைக்க ஆர்வமாக உள்ளது


All times are GMT +5.5. The time now is 02:53 AM.

Powered by Kamalogam members