காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பச்சியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=61310)

anabayan 10-09-12 10:02 AM

பச்சியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 
இன்று பிறந்த நாள் காணும் லோகத்தின் கடமை தவரா கண்காணிப்பாளரும் எல்லோராலும் விரும்ப படும் நமது அன்பு நண்பருமான பச்சி இறைவனருளால் எல்லா வளங்களையும் பெற்று நலமோடு நீடூழி வாழ்கவென வாழ்த்துகிரேன்.

வாழ்த்த வாருங்கள் நண்பர்களே.

KANNAN60 10-09-12 10:11 AM

நண்பர் பண்பாளர் பச்சிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் சீரோடும் சிறப்போடும் வளத்தோடும் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!

விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே பச்சி!

திரியைத் தொடங்கிய அண்ணன் அநபாயனுக்கு நன்றி!

tdrajesh 10-09-12 10:26 AM

லோகத்தில் எல்லாரும் விரும்பப்படும் நேசிக்கப்படும் பண்பாளர் நண்பர் பச்சிக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக பூரண மன நிம்மதியோடு வாழ வாழ்த்துகிறேன்.
Quote:

Originally Posted by KANNAN60 (Post 1172809)
விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே பச்சி!

அதேதான் நான் சொல்லுவதும். திரியை தொடங்கிய நண்பர் அநபாயனுக்கும் நன்றி.

HERMI 10-09-12 10:54 AM

கவிதை, கதை என படைக்கும் திறமையான எழுத்தாளர்....லோகத்தின் சிறந்த கண்காணிப்பாளர்....எல்லோரிடமும் நட்பு பாராட்டும் நண்பர்.. பண்புடன் பழகும் பண்பாளர்... திரு. பச்சி அவர்கள் நீண்ட, நலமான, வளமான வாழ்வு வாழ இந்த பொன்னாளில் அவரை மனதார வாழ்த்துகிறேன்.

தக்க தருணத்தில் திரி ஆரம்பித்த அநபாயன் அண்ணனுக்கு ஒரு சல்யூட். (சரிதானே?!)

anabayan 10-09-12 01:09 PM

Quote:

Originally Posted by Hermi (Post 1172817)
தக்க தருணத்தில் திரி ஆரம்பித்த அநபாயன் அண்ணனுக்கு ஒரு சல்யூட். (சரிதானே?!)

தம்பி சொன்னா சரியாத்தாருக்கும்,,, இருக்குனும்....

oolvathiyar 10-09-12 02:35 PM

நன்பர் பச்சி என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Nallavan1010 11-09-12 03:51 PM

இனிய நண்பர் பச்சி அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் "நூறாண்டு காலம் வாழ்க நோய்நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போல உலகாண்ட புலவர் தமிழ் போல"

கண்ணன்76 11-09-12 03:53 PM

நண்பருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

vjagan 14-09-12 05:43 PM

பண்பாளர் , அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர் பச்சி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! அவர் வாழ்வில் மேலும் மேலும் செம்மையான புகழோடு வாழ என் வாழ்த்துக்கள !
அவருக்காக இந்த வாழ்த்துத் திரியைத் தொடங்கிய நண்பர் anabayan அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,நன்றியறிதலுடன் !,

thyagust 14-09-12 11:01 PM

நண்பர் பச்சிக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
தாங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ வாழ்த்துகிறேன்.
காலம் கடந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்.


All times are GMT +5.5. The time now is 09:34 PM.

Powered by Kamalogam members