' குவிக் ரிப்ளை 'என்ற பகுதியில் தமிழில் டைப் அடிக்க முடியாதா? நான் கூகிள் தட்டசுச்சு பதுதியில் சென்று டைப் செய்து வெட்டி ஒட்டினேன்.
|
அருமையான தகவல் மிகவும் உதவியாக இருக்குது.
|
திரான்சிலேடர்ல டைப் பண்ற மாதிரி இங்கிலீஷ் தமிழ்ல கொடுதிருகீங்க. தகவலுக்கு நன்றி நண்பா..
|
அரசன் அவர்களுக்கு நன்றி எழுத்துக்களை விபரமாகவும் தெளிவாகவும் எழுதி தாலதி வரும் புதிய நண்பர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்
|
ஸ்ரீ மற்றும் ஹ ஹா என்பதை இங்கு தான் மீண்டும் கற்று கொண்டேன்..
முதல் முதல் எனக்கு அசோ அவர்கள் தனி மடலிலும் சொல்லி கொடுத்தார்.. மிக்க நன்றி இத்திரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
தமிழில் எழுதக்கற்றுகொள்பவர்களுக்கும், டைப்படிக்கும்போது சரியான எழுத்து வராமல் தவிக்கும்போதும் இந்த திரி பயனுள்ளதாக இருக்கும்.
பயனுள்ள திரியை ஆரம்பித்தவருக்கு நன்றிகள் பல. |
என்னென்ன தமிழ் எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்துக்களை டைப் பண்ண வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மிகவும் பயனுள்ள ஒரு திரி. |
தமிழில் எழுத மிகவும் உதவியாக இருக்கும், இந்த தமிழ் எழுத்துக்கள் அனைத்தும். நன்றி
|
நன்றி நண்பரே, மிகவும் பயனுள்ள வழிகாட்டி
|
அருமையான சேவை
|
All times are GMT +5.5. The time now is 09:53 PM. |
Powered by Kamalogam members