காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கே உள்ளது (http://www.kamalogam.com/new/showthread.php?t=25304)

வரிப்புலி 09-02-09 11:16 AM

Quote:

Originally Posted by sunrise (Post 823433)
பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி உரித்தாகட்டும்.

hotel என்ற ஆங்கில வார்த்தையை எப்படி தமிழில் எழுதுவது? ஓட்டல் என்பதற்க்கு பதிலாக
நன்றி

உணவகம்

asho 09-02-09 05:12 PM

Quote:

Originally Posted by sunrise (Post 823433)
பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி உரித்தாகட்டும். hotel என்ற ஆங்கில வார்த்தையை எப்படி தமிழில் எழுதுவது? ஓட்டல் என்பதற்க்கு பதிலாக நன்றி

ஓட்டல் என்பதை ஹோட்டல் என்றும் எழுதலாம். ஹோட்டல் என்று டைப் செய்ய hOttal அதாவது O என்பதை கேப்பிடல் லெட்டரில் இட்டால் போதும், இது இகலப்பை மூலம் டைப் செய்தால் சரியாக வரும் நமது தளத்தில் உள்ளினைந்த யுனிகோடு கண்வர்ட்டரில் இட்டால் கோட்டல் என்றே வரும், இதனை சரி செய்ய அந்த ஆங்கில எழுத்துக்கு முன்னர் ஒரு - (ஹைபன்) சேர்த்து இட்டால் சரியாக வரும்.

-hOttal என்பதை காப்பி செய்து கீழே உள்ள யுனிகோடு கண்வர்ட்டரில் இட்டு ரோமனைஸ்டு என்பதை அழுத்தி பாருங்கள். இதே போல சரியாக வராத மற்ற வடமொழி உச்சரிப்பு குறிக்கும் தமிழ் சொற்களுக்கு அந்த எழுத்துக்கு முன் ஒரு - (ஹைபன்) சேர்த்தால் போதும் (நன்றி - ஹயாத்)

உண்மையிலே ஹோட்டல் என்பதற்கு சரியான அர்த்தம் உனவருந்த தங்குமிடம் என்பதே.

restaurant - உணவகம்
hotel - சத்திரம்
parlor - மகிழிடம்

Thirumurugan 29-03-09 11:12 AM

நல்ல அருமையான முயற்சி

mantra 30-03-09 12:19 AM

" ஹ " என்ற எழுத்தை தட்டச்சு செய்ய திண்டாடிக் கொண்டிருந்தேன். அந்தக் குழப்பம் இப்போது தீர்ந்தது.
ஹயாத்திற்கு மிக்க நன்றி

kuruvi 30-03-09 10:30 PM

ஆரம்ப கட்டத்தில் இது போன்ற தமிழுருக்களுக்காக வலைத்தளங்களில் தேடி இருக்கிறேன். புதியவர்களுக்கு மிக மிக உதவும் இந்த தகவல். அரசனுக்கு வாழ்த்துக்கள்.

bedroom_salak 12-04-09 12:56 PM

Quote:

Originally Posted by kay (Post 815910)
Srii அடித்தால் ஸ்ரீ வரும்!:0019::0019::0019:

அறிந்துகொண்டேன்.. நண்பர்கள் நிறைய பேர் முன்னரே எனக்கு அறிவித்து, நான் அறிந்துகொண்டேன்.. நன்றி..

kas12345 06-06-09 05:26 PM

மிக்க நன்றி

gunabuna 07-11-09 11:52 PM

அரசன் அவர்களுக்கு மிக்க நன்றீ.

susu 08-11-09 04:51 PM

மிக நல்ல முயற்சி. இந்த தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் தமிழில் எழுத மிகவும் உதவியாக இருக்கும். உங்களை எத்தனை பராட்டினாலும் தகும்

Nayanthara 26-08-10 08:22 AM

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி


All times are GMT +5.5. The time now is 11:44 PM.

Powered by Kamalogam members