காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கே உள்ளது (http://www.kamalogam.com/new/showthread.php?t=25304)

kamapriya 18-06-08 01:46 AM

பிழையில்லாமல் எழுத இவை மிகவும் உதவியாக இருந்தது.மிக்க நன்றி.

nskumar6268 18-06-08 09:21 AM

நன்றி

isha 19-09-08 11:06 AM

ள்ளிறைங்கு நான் ஞானி இதில் எனக்கு மிகவும் குழப்பம் இருந்தது. இப்போது தெரிந்துவிட்டது. உதவிக்கு நன்றி.

kudimagan 19-09-08 06:00 PM

தமிழில் பதிக்க விரும்புவோர் அனைவரும் பார்க்க வேண்டிய பதிப்பு

குடிமகன்

cpl2000 03-01-09 06:23 PM

ஹ, ஹா, ஹொ, ஹோ - இதையெல்லாம் எப்படி அடிப்பது என்று தெரியாமல், நான் விகடனின் யூனிகொட் கன்வெர்ட்டரை உபயோகப்படுத்துகிறேன்.

kands 08-01-09 09:59 PM

நான் இப்போது தான் "ஞ" வை எழுத கற்று கொண்டேன்!!

apdiya 16-01-09 09:47 PM

தமிழில் எழுத மிகவும் உதவியாக இருக்கும்,

Hayath 17-01-09 03:10 PM

Quote:

Originally Posted by cpl2000 (Post 809288)
ஹ, ஹா, ஹொ, ஹோ - இதையெல்லாம் எப்படி அடிப்பது என்று தெரியாமல், நான் விகடனின் யூனிகொட் கன்வெர்ட்டரை உபயோகப்படுத்துகிறேன்.

வடமொழி எழுத்துக்களை தட்டச்சுவதற்கு - ஐபனை உபயோப்படுத்தி தட்டச்சலாம்.அதாவது

-ha -haa -ho -hoo -hi -hee
ஹ ஹா ஹொ ஹோ ஹி ஹே

kay 18-01-09 12:26 AM

Quote:

Originally Posted by bedroom_salak (Post 412508)
எல்லோருக்கும் பயன் தரும்...
எப்படி ச்ரி(sri) என எழுதுவது? எடுத்துகாட்டாக,
ச்ரி(sri)தேவி
ச்ரி(sri)ப்ரியா

Srii அடித்தால் ஸ்ரீ வரும்!:0019::0019::0019:

sunrise 08-02-09 02:01 AM

பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி உரித்தாகட்டும்.

hotel என்ற ஆங்கில வார்த்தையை எப்படி தமிழில் எழுதுவது? ஓட்டல் என்பதற்க்கு பதிலாக
நன்றி


All times are GMT +5.5. The time now is 03:38 PM.

Powered by Kamalogam members